Boologa Pengalil

Boologa Pengalil Lyric In English


ஆஆஆஹஆஹ்ஆ லாலாஆஆஅஆஹஆஹ்ஆ லாலா லாலா லாலா அப்பப்பப்பா

பூலோக பெண்களில் நான் புதியவள் உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள் பூலோக பெண்களில் நான் புதியவள் உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள் ஆழம் காண முடியாத அமுதக் கடல் யாருக்கும் இல்லாத பருவ உடல்அப்பப்பப்பா

பூலோக பெண்களில் நான் புதியவள் உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள்

பூவாடை வீசிடும் பொன் மேனிதான் பாவாடை மாறிய பெண்பாவை நான் பூவாடை வீசிடும் பொன் மேனிதான் பாவாடை மாறிய பெண்பாவை நான் பாடாத ராகத்தை நீ பாடவா பாலோடு தேனுண்டு நீ ஓடி வா

இளமை இளமை இதை பந்தாடவா சுகம் புதுமை புதுமை அதை கொண்டாட வா இளமை இளமை இதை பந்தாடவா சுகம் புதுமை புதுமை அதை கொண்டாட வா நான் முல்லை மலர் தேன் சிந்தும் இதழ் நீ மஞ்சம்தனில் கொஞ்சும் சுவை பெறலாம் தரலாம் தந்தால் வா அப்பப்பப்பா

பூலோக பெண்களில் நான் புதியவள் உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள்


காதலெனும் கோட்டைக்கு படியேறி வா காமனவன் மாளிகையில் குடியேறவாஆ காதலெனும் கோட்டைக்கு படியேறி வா காமனவன் மாளிகையில் குடியேறவாஆ தீங்கரும்பு சாறெடுத்து நீ அருந்த வா உங்க ஆசைகளை தீர்த்து வைக்கும் மாமருந்து நான்

இனிமை இனிமை அது என்னாலேதான் சுகம் இரவும் பகலும் இந்த பெண்ணாலத்தான் நான் முல்லை மலர் தேன் சிந்தும் இதழ் நீ மஞ்சம்தனில் கொஞ்சும் சுவை பெறலாம் தரலாம் தந்தால் வா அப்பப்பப்பா

பூலோக பெண்களில் நான் புதியவள் உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள் பூலோக பெண்களில் நான் புதியவள் உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள் ஆழம் காண முடியாத அமுதக் கடல் யாருக்கும் இல்லாத பருவ உடல்ஆ

பூலோக பெண்களில் நான் புதியவள் உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள்


Aaaaaahaaahaa
Laalaaaaaaaaahaahaa
Laalaa Laalaa Laalaa Appappappaa

Bhoologa Pengalil Naan Pudhiyaval
Unga Rajaanga Virunthukku Uriyaval
Bhoologa Pengalil Naan Pudhiyaval
Unga Rajaanga Virunthukku Uriyaval
Aazham Kaana Mudiyaatha Amutha Kadal
Yaarukkum Illaatha Paruva Udalappappappaa

Bhoologa Pengalil Naan Pudhiyaval
Unga Rajaanga Virunthukku Uriyaval

Poovaadai Veesidum Pon Menithaan
Paavaadai Maariya Pennpaavai Naan
Poovaadai Veesidum Pon Menithaan
Paavaadai Maariya Pennpaavai Naan
Paadaatha Raagaththai Nee Paadavaa
Paaloddu Thaenundu Nee Odi Vaa

Ilamai Ilamai Idhai Panthaadavaa
Sugam Pudhumai Pudhumai Adhai Kondaadada Vaa
Ilamai Ilamai Idhai Panthaadavaa
Sugam Pudhumai Pudhumai Adhai Kondaadada Vaa
Naan Mullai Malar Thaen Sinthum Idhazh
Neen Manjamthanil Konjum Suvai
Peralaam Tharalaam Thanthaal Vaa Appappappaa

Bhoologa Pengalil Naan Pudhiyaval
Unga Rajaanga Virunthukku Uriyaval


Kadhalenum Kottaikku Padiyeri Vaa
Kaamanavan Maaligaiyil Kudiyeravaaaa
Kadhalenum Kottaikku Padiyeri Vaa
Kaamanavan Maaligaiyil Kudiyeravaaaa
Theengarumbu Saareduththu Nee Aruntha Vaa
Unga Aasaigalai Theerththu Vaikkum Maamarunthu Naan

Inimai Inimai Adhu Ennaalaethaan
Sugam Iravum Pagalum Intha Pennaalaththaan
Naan Mullai Malar Thaen Sinthum Idhazh
Nee Manjamthanil Konjum Suvai
Peralaam Tharalaam Thanthaal Vaa Appappappaa

Bhoologa Pengalil Naan Pudhiyaval
Unga Rajaanga Virunthukku Uriyaval
Bhoologa Pengalil Naan Pudhiyaval
Unga Rajaanga Virunthukku Uriyaval
Aazham Kaana Mudiyaatha Amutha Kadal
Yaarukkum Illaatha Paruva Udalappappappaa

Bhoologa Pengalil Naan Pudhiyaval
Unga Rajaanga Virunthukku Uriyaval

Boologa Pengalil Song Lyrics From Alli Darbar | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies