Chekka Sevantha Pulla

Chekka Sevantha Pulla Lyric In English


பாடலாசிரியர் : வாலி

செக்க செவந்தப் புள்ள அடி வெக்கம் எதுக்கு புள்ள பக்கத்துல நானும் வரவா பத்து விரலாலே தொடவா கட்டழகு சித்திரமே பொத்தி வச்ச ரத்தினமே

செக்க செவந்தப் புள்ள புது வெட்கம் மனசுக்குள்ளே பக்கத்துல நீயும் வரலாம் பத்து விரலாலே தொடலாம் கட்டழகு சித்திரமே பொத்தி வச்ச ரத்தினமே

செக்க செவந்தப் புள்ள ஹான் ஹான் ஹான் அடி வெக்கம் எதுக்கு புள்ள ஹான் ஹான் ஹான்

பூவே பூவே என்னைப்பாரு உன் பொன்னான எண்ணத்த மெல்லக் கூறு பூவே பூவே என்னைப்பாரு உன் பொன்னான எண்ணத்த மெல்லக் கூறு

உன் கையிலே நான் ரோஜாமொட்டு நீ போடலாம் புது காதல் மெட்டு ஒன்றாகலாம்ஆ என்னை கொண்டாடலாம் ஒன்றாகலாம்ஆ என்னை கொண்டாடலாம்

செக்க செவந்தப் புள்ள ஹான் ஹான் ஹான் அடி வெக்கம் எதுக்கு புள்ள ஹான் ஹான் பக்கத்துல நீயும் வரலாம் பத்து விரலாலே தொடலாம் கட்டழகு சித்திரமே பொத்தி வச்ச ரத்தினமே


செக்க செவந்தப் புள்ள ஹான் ஹான் ஹான் புது வெட்கம் மனசுக்குள்ளே ஹே ஹே ஏ

வாய்யா வாய்யா சின்ன ராஜா நான் வாடாத கல்யாண வண்ண ரோஜா வாய்யா வாய்யா சின்ன ராஜா நான் வாடாத கல்யாண வண்ண ரோஜா

ரோஜாச் செடி இது என்னோடுதான் ராஜாக்கிளி நான் உன்னோடதான் என் தேவியேநீ என் ஆவியே என் தேவியேநீ என் ஆவியே

செக்க செவந்தப் புள்ள ஹான் ஹான் ஹான் புது வெட்கம் மனசுக்குள்ளே ஹே ஹே ஏ பக்கத்துல நீயும் வரலாம் பத்து விரலாலே தொடலாம் கட்டழகு சித்திரமே பொத்தி வச்ச ரத்தினமே

செக்க செவந்தப் புள்ள ஹான் ஹான் ஹான் அடி வெக்கம் எதுக்கு புள்ள ஹான் ஹான் பக்கத்துல நானும் வரவா பத்து விரலாலே தொடவா கட்டழகு சித்திரமே பொத்தி வச்ச ரத்தினமே

இருவர் :


Lyrics By : Vaali

Chekka Sevanthapulla
Adi Vekkam Edhukku Pulla
Pakkaththula Naanum Varavaa
Paththu Viralaalae Thodavaa
Kattazhagu Chiththiramae
Poththi Vachcha Raththinamae

Chekka Sevanthapulla
Pudhu Vetkam Manasukkullae
Pakkaththula Neeyum Varalaam
Paththu Viralaalae Thodalaam
Kattazhagu Chiththiramae
Poththi Vachcha Raththinamae

Chekka Sevanthapulla
Haan Haan Haan
Adi Vekkam Edhukku Pulla
Haan Haan Haan

Poove Poovey Ennaipaaru
Un Ponnaana Ennaththa Mella Kooru
Poove Poovey Ennaipaaru
Un Ponnaana Ennaththa Mella Kooru

Un Kaiyilae Naan Roja Mottu
Nee Podalaam Pudhu Kadhal Mettu
Ondraagalaamaa
Ennai Kondaadalaam
Ondraagalaamaa
Ennai Kondaadalaam

Chekka Sevanthapulla
Haan Haan Haan
Adi Vekkam Edhukku Pulla
Haan Haan
Pakkaththula Neeyum Varalaam
Paththu Viralaalae Thodalaam
Kattazhagu Chiththiramae
Poththi Vachcha Raththinamae


Chekka Sevanthapulla
Haan Haan Haan
Pudhu Vetkam Manasukkullae
Hae Hae Ae

Vaaiyyaa Vaaiyyaa Chinna Raja
Naan Vaadaatha Kalyaana Vanna Roja
Vaaiyyaa Vaaiyyaa Chinna Raja
Naan Vaadaatha Kalyaana Vanna Roja

Roja Sedi Idhu Ennoduthaan
Rajakkili Naan Unnodathaan
En Deviyaenee En Aaviyae
En Deviyaenee En Aaviyae

Chekka Sevanthapulla
Haan Haan Haan
Pudhu Vetkam Manasukkullae
Hae Hae Ae
Pakkaththula Neeyum Varalaam
Paththu Viralaalae Thodalaam
Kattazhagu Chiththiramae
Poththi Vachcha Raththinamae

Chekka Sevanthapulla
Haan Haan Haan
Adi Vekkam Edhukku Pulla
Haan Haan
Pakkaththula Naanum Varavaa
Paththu Viralaalae Thodavaa
Kattazhagu Chiththiramae
Poththi Vachcha Raththinamae


Chekka Sevantha Pulla Song Lyrics From Madras Vathiyar | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies