Chinna Chinna Veedu Katti

Chinna Chinna Veedu Katti Lyric In English


பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

சின்ன சின்ன வீடு கட்டி சுத்தி சுத்தி ஓடி வந்து சின்னப் பிள்ளை காலம் தொட்டு வந்ததிந்த சொந்தம் அம்மா

கொல்லையிலே வச்சக் கொடி கொம்ப சுத்தி வளர்ந்தாற்போல

என்ன சுத்தி நீ வளர்ந்தே உன்ன சுத்தி நான் வளர்ந்தேன் என்ன சுத்தி நீ வளர்ந்தே உன்ன சுத்தி நான் வளர்ந்தேன்


எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன் மாமன மறக்காதே என் மனக் கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே

அதன் அழகை ரசிச்சேனே நான் என்னை மறந்தேனே நான் என்னை மறந்தேனே


Lyrics By : Panchu Arunachalam

Chinna Chinna Veedu Katti
Suththi Suththi Odi Vanthu
Chinna Pillai Kaalam Thottu
Vanthathintha Sontha Ammaa

Kollaiyilae Vachcha Kodi
Komba Suththi Valarnthaarpola

Enna Suththi Nee Valarnthae
Unna Suththi Naan Valarnthaen
Enna Suththi Nee Valarnthae
Unna Suththi Naan Valarnthaen


Epothum Unna Kann Pola Kappen
Mamana Marakkaathae
En Mana Koottukullae
Oru Kiliyai Valarththaene

Adhan Azagai Rasichenae
Naan Ennai Maranthaenae
Naan Ennai Maranthaenae

Chinna Chinna Veedu Katti Song Lyrics From Manakanakku | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies