Chinnachiru Kiliye

Chinnachiru Kiliye Lyric In English


சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமேஏ என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமேஏ என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமேஏஏ செல்வக் களஞ்சியமே

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமேஏ பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமேஏ

அள்ளியணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே தேனேஆடி வரும் தேனே

இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமேஏஏ செல்வக் களஞ்சியமே

உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடிஈ மேனி சிலிர்க்குதடி


இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமேஏஏ செல்வக் களஞ்சியமே

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடிஈ கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடிஈ

உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடிஈ உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடிஈ

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமேஏ என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமேஏஏ செல்வக் களஞ்சியமே


Chinnajchiru Kiliyae Kannammaa
Selva Kalanjiyamaeae
Ennai Kali Theerththae Ulagil
Yaetram Puriya Vanthaai

Chinnajchiru Kiliyae Kannammaa
Selva Kalanjiyamaeae
Ennai Kali Theerththae Ulagil
Yaetram Puriya Vanthaai

Chinnajchiru Kiliyae Kannammaa
Selva Kalanjiyamaeaeae
Selva Kalanjiyamae

Pillai Kaniyamuthae Kannamma
Pesum Porchiththiramaeae
Pillai Kaniyamuthae Kannamma
Pesum Porchiththiramaeae

Alliyanaiththidavae En Munnae
Aadi Varum Thaenae
Thaenaeaadi Varum Thaenae

Chinnajchiru Kiliyae Kannammaa
Selva Kalanjiyamaeaeae
Selva Kalanjiyamae

Uchchithanai Mugarnthaal
Karuvam Ongi Valaruthadi
Uchchithanai Mugarnthaal
Karuvam Ongi Valaruthadi
Mechchiyunai Oorar Pugazhnthaal
Maeni Silirkkuthadiee
Maeni Silirkkuthadi


Chinnajchiru Kiliyae Kannammaa
Selva Kalanjiyamaeaeae
Selva Kalanjiyamae

Kannaththil Muththamittaal Ullanthaan
Kalveri Kolluthadiee
Kannaththil Muththamittaal Ullanthaan
Kalveri Kolluthadiee

Unnai Thzhuvidilo Kannammaa
Unmaththam Aaguthadiee
Unnai Thzhuvidilo Kannammaa
Unmaththam Aaguthadiee

Chinnajchiru Kiliyae Kannammaa
Selva Kalanjiyamaeae
Ennai Kali Theerththae Ulagil
Yaetram Puriya Vanthaai

Chinnajchiru Kiliyae Kannammaa
Selva Kalanjiyamaeaeae
Selva Kalanjiyamae

Chinnachiru Kiliye Song Lyrics From Neethikku Thandanai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies