Chinnansirusugal Kannam

Chinnansirusugal Kannam Lyric In English




சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட தன்னந் தனிமையில் தம்மை மறந்திட செண்பக சோலையும் பந்தலை போடுது மன்மத பூவெடுத்து

புத்தம் புதுசிது முத்தம் பதித்திட கட்டிப் பிடித்தது கற்றுக் கொடுத்திட கூந்தலில் கைவிரல் பாய்ந்ததும் சாய்ந்தது பெண் குயில் கண்ணயர்ந்து

ன்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட தன்னந் தனிமையில் தம்மை மறந்திட செண்பக சோலையும் பந்தலை போடுது மன்மத பூவெடுத்துஆஆஆஹா ஆஆஆ

பூங்கிளி கொஞ்சும் ஹோஹோய் புல்வெளி மஞ்சம் ஹோஹோய் தோரணம் கட்டி ஹோஹோய் வாவென்றது

தேவதைமாக ஹோஹோய் தோழிகள் சூழ ஹோஹோய் வாழ்த்திட வந்தார் ஹோஹோய் பூவெடுத்து

வாலிப பூங்குயில் காதலில் பாடுது வாசனை சோலையில் ஜோடியை தேடுது ஓருயிர் ஈருடல் ஆகிடும் ஆசையில் ரெக்கைகள் பின்னியதே

காதலன் ஏந்திய கைவிரல் ஆயுதம் காதலி கட்டிய தாவணிக் கோட்டையை வென்றிட சென்றதும் ஆண்மகன் மார்பின்று போர்க்களம் ஆனதுவே


சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட தன்னந் தனிமையில் தம்மை மறந்திட செண்பக சோலையும் பந்தலை போடுது மன்மத பூவெடுத்து

புத்தம் புதுசிது முத்தம் பதித்திட கட்டிப் பிடித்தது கற்றுக் கொடுத்திட கூந்தலில் கைவிரல் பாய்ந்ததும் சாய்ந்தது பெண் குயில் கண்ணயர்ந்து

சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட தன்னந் தனிமையில் தம்மை மறந்திட செண்பக சோலையும் பந்தலை போடுது மன்மத பூவெடுத்து

ஆஆஆஆஆஆஆஆ

பூவிழி பார்வையில் ஆயிரம் ஆயிரம் வேல் முனை பாய்ந்ததடி ஆஆஆ காதலன் கை விரல் ஆவியில் பாய்ந்ததும் அற்புதம் நேர்ந்ததடி ஆஆஆ

நகங்கள் உளிப் போல் பதிந்தால் சுகந்தானே ஆஆஆ யுகங்கள் இது போல் தொடர்ந்தால் நலந்தானே ஆஆஆ

இருவர் : பூவிழி பார்வையில் ஆயிரம் ஆயிரம் வேல் முனை பாய்ந்ததடி ஆஆஆ பூவிழி பார்வையில் ஆயிரம் ஆயிரம் வேல் முனை பாய்ந்ததடி ஆஆஆ லாலலலாலா ஆஆஆஆ ம்ம்ம்ம்




Chinnansirusugal Kannam Urasidu
Thannanthanimaiyil Thammai Maranthidu
Shenbaga Solaiyum Pandhalai Podudhu
Manmadha Pooveduthu

Putham Pudhu Mutham Padhithudu
Katti Pidithu Kattru Koduthidu
Kondhalil Kai Viral Paaindhaalum
Saaindhadhu Pen Kuyil Kann Ayarndhu

Chinnansirusugal Kannam Urasidu
Thannanthanimaiyil Thammai Maranthidu
Shenbaga Solaiyum Pandhalai Podudhu
Manmadha Pooveduthu

Aaaaaaaaahaaaaaaaa

Poongili Konjam Hohooi
Pulveli Manjamhohooi
Thoranam Kattihohooi
Vavendrathu

Devathaimaaga Hohooi
Thozhigal Soozhahohooi
Vaazhthida Vandhaar Hohooi
Pooveduthu

Vaaliba Poonguyil Kaadhalil Paaduthu
Vaasanai Solaiyil Jodiyai Theduthu
Ooruyir Eerudal Aaagidum Aasaiyil
Rekkaigal Pinniyadhae

Kaadhalan Yendhiya Kaiviral Aayudham
Kaadhali Kaatiya Thaavani Kottaiyai
Vendrida Sendrathum Aanmagan Maarbindru
Poorkalam Aanadhuvae


Chinnansirusugal Kannam Urasidu
Thannanthanimaiyil Thammai Maranthidu
Shenbaga Solaiyum Pandhalai Podudhu
Manmadha Pooveduthu

Putham Pudhu Mutham Padhithudu
Katti Pidithu Kattru Koduthidu
Kondhalil Kai Viral Paaindhaalum
Saaindhadhu Pen Kuyil Kann Ayarndhu

Chinnansirusugal Kannam Urasidu
Thannanthanimaiyil Thammai Maranthidu
Shenbaga Solaiyum Pandhalai Podudhu
Manmadha Pooveduthu

Aaaaaaaaahaaaaaaaa

Poovizhi Paarvaiyil Aayiram Aayiram
Vel Munai Paaindhadhadiaaaaaaa
Kaadhalan Kai Viral
Aaviyil Paaindhadhum Arpudham Nerndhadhadi
Aaaaaaa

Nagangal Uli Pol Padhindhaal Sugamthaanae
Aaaaaaaa
Yugangal Idhu Pol Thodarnthaal Nalamthanaae
Aaaaaa
Poovizhi Paarvaiyil Aayiram Aayiram
Vel Munai Paaindhadhadi
Aaaaaaa
Poovizhi Paarvaiyil Aayiram Aayiram
Vel Munai Paaindhadhadi
Aaaaaaa

Aaaaaaa
Aaaaammmm

Chinnansirusugal Kannam Song Lyrics From Solaikuyil | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies