Chittang Chittang Kuruvi

Chittang Chittang Kuruvi Lyric In English


பாடகி : எஸ் ஜானகி

பாடலாசிரியர் : வாலி

சிட்டாங் சிட்டாங் குருவிஈ சின்ன குருவி சிந்துதான் படிக்குதையா செறக அடிக்குதையா பங்குனி சித்திரை வந்ததும் பரிசம் ஒன்னு போடுபொழுதோடு அட மிச்சமும் மீதியும் அப்போ நீ பார்த்துகலாம்

பொண்ணுதான் ஆளாச்சு பூவுடம்பு நூலாச்சு கன்னி நான் என்னத்த சொல்ல கண்ணுறங்கி நாளாச்சு

என்னவோ ஆயாச்சு என் மனசு நோயாச்சு உன்னத்தான் எண்ணிய வண்ணம் புத்தி கெட்டு போயாச்சு

அசத்துற நேரத்திலேஏ அசத்துற நேரத்திலே என்ன நீ உசுப்புறியே தொவைச்ச ரவிக்க போல ஹன் என் மனச புளியுறியே

தேதிய வச்சு மேளத்து கொட்டு ஐய்யரவச்சு தாலிய கட்டு மாமா சின்ன மாமா அட செக்கு போல எப்பவும் உன்னைய சுத்தி வாரேன்

சிட்டாங் சிட்டாங் குருவிஈ


ஏத்தம்தான் போடாம ஏரெடுத்து பூட்டாம கத்திரி வெயிலு பாயும் பச்சை மண்ணு நான்தானே

ஏனுன்னு கேட்காம ஏறெடுத்து பாக்காம நிக்கிற கல்லுளி மங்கன் நீதானைய்யா மச்சானே

மனசுக்கு ஏத்தபடி மனசுக்கு ஏத்தபடி மம்முதன் நீயிருக்க

உன்னையே நெனைச்சபடி ஒத்தயில நானிருக்க

வாடையில் என்ன வாட்டிடலாம வாலிப தீய மூட்டிடலாமா மாமா சின்ன மாமா அட ராத்திரி நானொரு மாதிரி ஆயிடறேன்

சிட்டாங் சிட்டாங் குருவிஈ சின்ன குருவி சிந்துதான் படிக்குதையா செறக அடிக்குதையா பங்குனி சித்திரை வந்ததும் பரிசம் ஒன்னு போடுபொழுதோடு அட மிச்சமும் மீதியும் அப்போ நீ பார்த்துகலாம்


Lyrics By : Vaali

Chittaang Chittaang Kuruviee
Chinna Kuruvi
Sindhuthaan Padikkuthaiyaa
Seraga Adikkuthaiyyaa
Panguni Chiththirai Vanthathum
Parisam Onnu Podupozhuthodu
Ada Michchamum Meedhiyum
Appo Nee Paarththukkalaam

Ponnuthaan Aallaachchu
Poovudambu Noolaachchu
Kanni Naan Ennaththa Solla
Kannurangi Naalaachchu

Ennavo Aayaachchu
En Manasu Noyaachchu
Unnaththaan Ennaiya Vannam
Puththi Kettu Poyaachchu

Asaththra Neraththilaeae
Asaththura Neraththilae
Enna Nee Usuppuriyae
Thovaichcha Ravikka Pola Han
En Manasa Puliyuriyae

Thedhiya Vachchu Melaththu Kottu
Aiyyaravachchu Thaaliya Kattu
Mama Chinna Mama
Ada Chekku Pola Eppavum
Unnaiya Suththi Vaaraen

Chittaang Chittaang Kuruviee


Yaeththamthaan Podaamaa
Yaereduththu Poottaama
Kaththiri Veyilu Paayum
Pachchai Mannu Naanthaanae

Yaenunnu Ketkkama
Yaereduththu Paakkaama
Nikkira Kalluli Mangan
Needhaanaiyaa Machchaanae

Manasukku Yaeththapadi
Manasukku Yaeththapadi
Mammuthan Neeyurukka

Unnaiyae Nenaichchapadi
Oththayila Naanirukka

Vaadaiyil Enna Vaattidalaama
Vaalipa Theeya Miittidalaamaa
Mama Chinna Mama
Ada Raaththiri Naanoru Maathiri Aayidaren

Chittaang Chittaang Kuruviee
Chinna Kuruvi
Sindhuthaan Padikkuthaiyaa
Seraga Adikkuthaiyyaa
Panguni Chiththirai Vanthathum
Parisam Onnu Podupozhuthodu
Ada Michchamum Meedhiyum Appo Nee Paarththukkalaam

Chittang Chittang Kuruvi Song Lyrics From Kavalan Avan Kovalan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies