Don’t Worry Pullingo

Don’t Worry Pullingo Lyric In English


டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ
தில்லாவே நில்லுங்கோ
சேலன்ஜ்ஜே இல்லாட்டி
லைப் போர்ருங்கோ

துட்டெல்லாம் போனாலும்
தூசாக ஆனாலும்
நம்பிக்கை விடாம
வாழ்ந்து பாருங்கோ

நண்பா வழிதான்
வலுவாக உன்ன மாத்தும்
வானம் மேல
இந்த வாழ்க்கை உன்னை ஏத்தும்

குத்தம் முள்ளை
ஒரு கிரீடம் போல சூடு
கேளி பேச்சை
கேக்காம தூக்கி போடு

உன்னை நீ நம்பு
அது தருமே தெம்பு
இது மட்டுமே போதும்
நீ என்றும் கெத்து காட்டிடு

எங்கேயும் தேங்காம
ஆறு போல ஓடு
ஒரு நாளில் ஒரு நாளில்
உலகம் உன்னது

விடாம போராடி
உன்னை வென்று காட்டு
அது தானே
நிலையான வெற்றி என்பது

எண்ணம் உன்னோட
ஏணி எந்நாளும்
என்றும் நல்லாவே எண்ணிக்கோ
நல்ல எண்ணங்கள்
நெஞ்சில் வாழட்டும்
உன்ன அது மேல ஏத்திக்கோ

இலக்கு இலக்கு இலக்கு வச்சா
பயத்த விலக்கி விலக்கி விலக்கி போடு
இறங்கி இறங்கி இறங்கி கலக்கு
தெறிக்க தெறிக்க தெறிக்க
நாளும் நீ முன்னேறு

ஹோய்(12)


எதில் நீ தோத்தாலும்
துவண்டு போய் விடாதே
அவமானம் வெகுமானம்
ஆக மாறுமே
என்னதான் துன்பங்கள்
முட்டி மோதினாலும்
தயங்காமல் எதிர் நீச்சல்
போட வேண்டுமே

இன்றே உன் வாழ்வின்
கடைசி நாள் என்று
எண்ணி எந்நாளும் வாழ்த்திடு
சோர்வே இல்லாமல்
வியர்வை நீ சிந்தி
வாழ்வில் வாகைகள் சூடிடு

முறுக்கு முறுக்கு
மீசை முறுகே
நொறுக்கு நொறுக்கு
அடிச்சு நொறுக்கு
நெருப்பு நெருப்பு
மனசில் எரிஞ்சா
கெளப்பு தூளு கெளப்பு
வெற்றிதான் உன்னோடு

டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ
தில்லாவே நில்லுங்கோ
சேலன்ஜ்ஜே இல்லாட்டி
லைப் போர்ருங்கோ

துட்டெல்லாம் போனாலும்
தூசாக ஆனாலும்
நம்பிக்கை விடாம
வாழ்ந்து பாருங்கோ

நண்பா வழிதான்
வலுவாக உன்ன மாத்தும்
வானம் மேல
இந்த வாழ்க்கை உன்னை ஏத்தும்

குத்தம் முள்ளை
ஒரு கிரீடம் போல சூடு
கேளி பேச்சை
கேக்காம தூக்கி போடு

உன்னை நீ நம்பு
அது தருமே தெம்பு
இது மட்டுமே போதும்
நீ என்றும் கெத்து காட்டிடு


Don’t Worry Pullingo
Dhillaavae Nillungo
Challenge-Eh Illaatti
Life Bore-Ungo

Dhuttellaam Ponaalum
Dhoosaaga Aanaalum
Nambikkai Vidaama
Vaazhnthu Paarungo

Nanba Vali Thaan
Valuvaaga Unna Maathom
Vaanam Mela
Indha Vaazhkkai Unnai Yaethum

Kuththum Mullai
Oru Greedam Pola Soodu
Kaeli Pecha
Kekkaama Thookki Podu

Unnai Nee Nambu
Adhu Tharumae Thembu
Idhu Mattumae Podhum
Nee Endrum Gethu Kaattidu

Engaeyum Thaengaama
Aaru Pola Odu
Oru Naalil Oru Naalil
Ulagam Unnadhu

Vidaama Poradi
Unnai Vendru Kaattu
Adhu Thaanae
Nilaiyaana Vetri Enbathu

Ennam Unnoda
Yeni Ennaalum
Endrum Nallavae Enniko
Nalla Ennangal
Nenjil Vaazhattum
Unna Adhu Mela Yaethikko

Ilakku Ilakku Ilakku Vachaa
Bayatha Vilakki Vilakki Vilakki Podu
Irangi Irangi Irangi Kalakku
Therikka Therikka Therikka
Naalum Nee Munnaeru

Hoi(12)


Edhil Nee Thothaalum
Thovandu Poi Vidaathae
Avamaanam Vegumaanam
Aaga Maarumae
Enna Thaan Thunbangal
Mutti Modhinaalum
Thayangaamal Ethir Neechal
Poda Venndumae

Indrae Un Vaazhvin
Kadaisi Naal Endru
Enni Ennaalum Vaazhnthidu
Sorvae Illaamal
Vervai Nee Sindhu
Vaazhvil Vaagaigal Soodidu

Murukku Murukku
Meesai Murukkae
Norukku Norukku
Adichu Norukku
Neruppu Neruppu
Manasil Yerinja
Kelappu Dhoolu Kelappu
Vetri Thaan Unnodu

Don’t Worry Pullingo
Dhillaavae Nillungo
Challenge-Eh Illatti
Life Bore-Ungo

Dhuttellaam Ponaalum
Dhoosaaga Aanaalum
Nambikkai Vidaama
Vaazhnthu Paarungo

Nanba Vali Thaan
Valuvaaga Unna Maathom
Vaanam Mela
Indha Vaazhkkai Unnai Yaethum

Kuththum Mullai
Oru Greedam Pola Soodu
Kaeli Pecha
Kekkaama Thookki Podu

Unnai Nee Nambu
Adhu Tharumae Thembu
Idhu Mattumae Podhum
Nee Endrum Gethu Kaattidu