Edam Maari Yaeriputta |
---|
பாடலாசிரியர் : வாலி
எடம் மாறி ஏறி புட்ட மாமா இப்ப தடுமாறி நிக்கிறாரு பாமா ஆமா
எடம் மாறி ஏறி புட்ட மாமா இப்ப தடுமாறி நிக்கிறாரு பாமா அது மாறி இது மாறி ஆள் மாறி வந்தாரோ ஊர் மாறி பேர் மாறி சோமாறி ஆவாரோ
எடம் மாறி ஏறி புட்ட மாமா இப்ப தடுமாறி நிக்கிறாரு பாமா ஆமா அது மாறி இது மாறி ஆள் மாறி வந்தாரோ ஊர் மாறி பேர் மாறி சோமாறி ஆவாரோ
எடம் மாறி ஏறி புட்ட மாமா இப்ப தடுமாறி நிக்கிறாரு பாமா
மாடு மேச்சு பழக்கப்பட்ட மனுஷரோ இவரு மாட்டிக்கிட்ட மறந்துதான் டவுசரோ மாடு மேச்சு பழக்கப்பட்ட மனுஷரோ இவரு மாட்டிக்கிட்ட மறந்துதான் டவுசரோ
மத்தியான வேளையிலே முத்தாலம்மன் கோயிலிலே ஹேய் ஹே ஹேய் ஹே ஹே
மத்தியான வேளையிலே முத்தாலம்மன் கோயிலிலே ஒத்தையாக இருந்து பூச மணியடிச்சவரோ
அஞ்சாம ஆ கெஞ்சாம ஆஹான்
அஞ்சாம கெஞ்சாம அசராம நின்னு அஞ்சாறு நாளா ஒரு எலி புடிச்சவரோ அப்ப அங்க ஒரு பூனை வர கிளிப் புடிச்சவரோ
ஏ கிளாஸும் பி கிளாஸும் இணையுமோ கறுத்த காக்கைகாக கொய்யாப்பழம் கனியுமோ ஏ கிளாஸும் பி கிளாஸும் இணையுமோ கறுத்த காக்கைகாக கொய்யாப்பழம் கனியுமோ
வெவரங்கள புரியாமே நெலம ஏதும் தெரியாமே வெவரங்கள புரியாமே நெலம ஏதும் தெரியாமே வேகமாக ஓடி வந்து ஏறிப் புட்டாரோ
அலுக்காம ஆ சலிக்காம ஆஹான்
அலுக்காம அலுக்காம அங்கங்கே தாவும் அனுமாரின் வாரிசாக மாறிவிட்டாரோ ரயிலை எருமையாக நெனச்சு ஏறி பயனப்பட்டாரோ
எடம் மாறி ஏறி புட்ட மாமா இப்ப தடுமாறி நிக்கிறாரு பாமா ஆமா அது மாறி இது மாறி ஆள் மாறி வந்தாரோ ஊர் மாறி பேர் மாறி சோமாறி ஆவாரோ
Lyrics By : Vaali
Edam Maari Yaeri Purtta Mama
Ippa Thadumaari Nikkiraaru Paama
Aamaa
Edam Maari Yaeri Purtta Mama
Ippa Thadumaari Nikkiraaru Paama
Adhu Maari Idhu Maari Aal Maari Vanthaaro
Oor Maari Per Maari Somari Aavaaro
Edam Maari Yaeri Purtta Mama
Ippa Thadumaari Nikkiraaru Paama
Aama
Adhu Maari Idhu Maari Aal Maari Vanthaaro
Oor Maari Per Maari Somari Aavaaro
Edam Maari Yaeri Purtta Mama
Ippa Thadumaari Nikkiraaru Paama
Maadu Mechchu Pazhakkappatta Manusharo
Ivaru Maattikkitta Maranthuthaan Drousaro
Maadu Mechchu Pazhakkappatta Manusharo
Ivaru Maattikkitta Maranthuthaan Drousaro
Maththiyaana Velaiyile
Muththaalamman Koyililae
Hei He Hei He He
Maththiyaana Velaiyile
Muththaalamman Koyililae
Oththaiyaaga Irunthu Poosa Maniyadichchavare
Anjaama
Aa
Konjaama
Aahaan
Anjaama Kenajaama Asaraama Ninnu
Anjaaru Naalaa Oru Eli Pudichchavaro
Appa Anga Oru Poonai Vara Kili Pudichavaro
Aae Class-Um B Class-Um Inaiyumo
Karuththa Kaakkaikkaaga Koiyyaappazham Kaniyumo
Aae Class-Um B Class-Um Inaiyumo
Karuththa Kaakkaikkaaga Koiyyaappazham Kaniyumo
Vevarangala Puriyaamo Nelama Yaedhum Theriyaamae
Vevarangala Puriyaamo Nelama Yaedhum Theriyaamae
Vegamaga Odi Vanthu Yaeri Puttaaro
Alungaama
Aa
Salikkaama
Aahaan
Alukkaama Alukkaama Angangae Thaavum
Anumaarin Vaarisaaga Maarivittaaro
Rayilai Erumaiyaaga Nenachchu Yaeri Payanappattaaro
Edam Maari Yaeri Putta Mama
Ippa Thadumaari Nikkiraaru Paamaa
Aama
Adhu Maari Idhu Maari Aal Maari Vanthaaro
Oor Maari Per Maari Somaari Aavaaro
Whistle :