Ella Kangalum En Mele

Ella Kangalum En Mele Lyric In English


எல்லாக் கண்களும் என் மேலே என் கண்கள் மட்டும் உன் மேலே பார்ப்பவர் ஆசையில் நான் வேண்டும் பாவையின் ஆசையில் நீ வேண்டும்

எல்லாக் கண்களும் என் மேலே என் கண்கள் மட்டும் உன் மேலே பார்ப்பவர் ஆசையில் நான் வேண்டும் பாவையின் ஆசையில் நீ வேண்டும்

உன்னழகை பார்த்து நின்ற நாள் முதல் இன்னமுதை வார்த்து நின்ற தேன்மடல் இன்னொருவன் பார்வை என்னை கொல்வதோ இன்னமும் நான் ஜாடை என்ன சொல்வதோ

எல்லாக் கண்களும் என் மேலே என் கண்கள் மட்டும் உன் மேலே பார்ப்பவர் ஆசையில் நான் வேண்டும் பாவையின் ஆசையில் நீ வேண்டும்


வேடிக்கை உல்லாசம் நீடிக்கும் என்னோடு கேளிக்கை சல்லாபம் தித்திக்கும் தேன் கூடு வேடிக்கை உல்லாசம் நீடிக்கும் என்னோடு கேளிக்கை சல்லாபம் தித்திக்கும் தேன் கூடு ஆணுக்கும் மேலான ஆதிக்கம் பெண்தானே ஆனந்த மோகத்தின் ஆரம்பம் கண்தானே

எல்லாக் கண்களும் என் மேலே என் கண்கள் மட்டும் உன் மேலே பார்ப்பவர் ஆசையில் நான் வேண்டும் பாவையின் ஆசையில் நீ வேண்டும்


Ella Kangalum En Melae
En Kann Mattum Un Melae
Paarppavar Aasaiyil Naan Vendum
Paavaiyin Aasaiyil Nee Vendum

Ella Kangalum En Melae
En Kann Mattum Un Melae
Paarppavar Aasaiyil Naan Vendum
Paavaiyin Aasaiyil Nee Vendum

Unnazhagai Paarthu Nindra Naal Mudhal
Innamudhai Valarthu Nindra Thaen Madal
Innoruvan Paarvai Ennai Kolvadhoo
Innamum Naan Jaadai Enna Solvadhooo

Ella Kangalum En Melae
En Kann Mattum Un Melae
Paarppavar Aasaiyil Naan Vendum
Paavaiyin Aasaiyil Nee Vendum


Vedikkai Ullasam Needikkum Ennodu
Kaelikkai Sallabam Thithikkum Thaen Koodu
Vedikkai Ullasam Needikkum Ennodu
Kaelikkai Sallabam Thithikkum Thaen Koodu
Aanukkum Melaana Aadhikkam Pen Thaanae
Aanandha Mogathin Aarambham Kann Thaanae

Ella Kangalum En Melae
En Kann Mattum Un Melae
Paarppavar Aasaiyil Naan Vendum
Paavaiyin Aasaiyil Nee Vendum

Ella Kangalum En Mele Song Lyrics From Mayandi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies