En Gnabagam

En Gnabagam Lyric In English


என் ஞாபகம் இங்கு அடிக்கடி வரக்கூடும் நான் ராத்திரி பூத்திடும் மலர்த்தோட்டம்

உன் ஜாதகம் இந்த அழகியின் வசமாகும் நான் கோடையில் குளிர் தரும் மழைமேகம்



அந்திமாலை பொழுதின் மயக்கம் அதிகாலை வரையில் இருக்கும் இந்த நேரம் விளையும் நெருக்கம் எந்த நாளும் நினைவில் இருக்கும்

பொதுவாக தொடமாட்டேன் தொடும் ஆளை விடமாட்டேன் மெதுவாக வர வேண்டும் பதமாக பெற வேண்டும் லாலலாலல்லாலல்லா

என் ஞாபகம் இங்கு அடிக்கடி வரக்கூடும் நான் ராத்திரி பூத்திடும் மலர்த்தோட்டம்




அந்த மர்லின் மன்றோ இறந்தாள் இங்கு மீண்டும் புதிதாய் பிறந்தாள் இன்று காதல் கடையை திறந்தாள் உங்கள் கண் முன் கிளிப் போல் பறந்தாள்

இரவானால் களியாட்டம் இருப்பேன் நான் கனியாட்டம் வரலாம் வா விளையாடு நான் கேட்கும் விலை போடு லாலலாலல்லாலல்லா

என் ஞாபகம் இங்கு அடிக்கடி வரக்கூடும் நான் ராத்திரி பூத்திடும் மலர்த்தோட்டம்


En Nyabagam Ingu Adikkadi Varakkoodum
Naan Raaththiri Pooththidum Malarththottam


Un Jaadhaam Intha Azhagiyin Vasamaagum
Naan Kodaiyil Kulir Tharum Mazhaimegam




Anthi Maalai Pozhuthin Mayakkam
Adhikaalai Varaiyil Irukkum
Intha Neram Vilaiyum Nerukkam
Entha Naalum Ninaivil Irukkum

Podhuvaaga Thodamaatten
Thodum Aalai Vidamaatten
Medhuvaaga Vara Vendum
Padhamaaga Pera Vendum
Laalalaalallaalalalaa

En Nyaabagam Ingu Adikkadi Varakkoodum
Naan Raaththiri Pooththidum Malarththottam





Antha Marilyn Monroe Iranthaal
Ingu Meendum Pudhithaai Piranthaal
Indru Kadhal Kadaiyai Thiranthaal
Ungal Kann Munn Kili Pol Paranthaal

Iravaanaal Kaliyaattam
Irupen Naan Kaliyaattam
Varalaam Vaa Vilaiyaadu
Naan Ketkkum Vilai Podu
Laalalaalallaalalalaa

En Nyaabagam Ingu Adikkadi Varakkoodum
Naan Raaththiri Pooththidum Malarththottam

En Gnabagam Song Lyrics From Kathai Kathayam Karanamam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies