En Machan Naan Pattukkutten

En Machan Naan Pattukkutten Lyric In English


பாடலாசிரியர் : மு மேத்தா

என் மச்சான் நான் பட்டுக்குட்டேன் உன்ன தெரியாம திட்டிப்புட்டேன் என் மச்சான் நான் பட்டுக்குட்டேன் உன்ன தெரியாம திட்டிப்புட்டேன் அட பெண் புத்தியே பின்னாலதான் இப்போ நிக்குறேன் உன் முன்னாலதான்

என் மச்சான் நான் பட்டுக்குட்டேன் உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்

அடி போடி நீ பொம்பளதான் அப்போ சொன்னேன் நீ நம்பலதான் அடி போடி நீ பொம்பளதான் அப்போ சொன்னேன் நீ நம்பலதான் அடி பெண் புத்தியே பின்னாலதான் நீ வாராதே என் முன்னாலதான்

அடி போடி நீ பொம்பளதான் அப்போ சொன்னேன் நீ நம்பலதான்

சவுக்கு தோப்புல சீட்டாடப் போனே சேல வாங்கித் தாராமே தானே பாக்யராஜு படத்துக்கு போனே புருஷன் எனக்கு தெரியாம தானே

சிலுக்கு சுமிதா சினிமாக்கு நீயே பாத்து ஏங்கத்தான் பலவாட்டி போனியே மூணு வேள நீ முந்தான விரிச்சா ஏன்டி நான் போறேன் என் தாகம் தணிச்சா

உன் தாகம் தெரியல்லே உன் வேகம் புரியல்லே அறியாத பொண் தானையா என் தேகம் எந்நாளும் உன் தேகம் கொண்டாடும் சந்தேகம் கூடாதம்மா

என் மச்சான் நான் பட்டுக்குட்டேன் உன்ன தெரியாம திட்டிப்புட்டேன் அட பெண் புத்தியே பின்னாலதான் இப்போ நிக்குறேன் உன் முன்னாலதான்


என் மச்சான் நான் பட்டுக்குட்டேன் உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்

மூக்கு நுனியில இருக்குது கோபம் என்ன செய்ய நான் பண்ண பாவம் புருஷன் கிட்ட எதுக்கிந்த ரோஷம் விட்டு விடுமா நீ வெச்ச பாசம்

சண்ட முடிஞ்சது சந்தேகம் தெளிஞ்சது கூடி குலவத்தான் கும்மாளம் பொறக்குது நேத்து நடந்தது நேத்தோட போச்சுது நேசம் பாசம்தான் நெலையாக ஆச்சுது

வாழல நான் போட்டேன் மன்னிப்பு நான் கேட்டேன் அறியாத பொண்தானையா தண்ணீர யாராச்சும் தடியால அடிச்சாலும் ஒரு போதும் பிரியாதம்மா

என் மச்சான் நான் பட்டுக்குட்டேன் உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்

அடி போடி நீ பொம்பளதான் அப்போ சொன்னேன் நீ நம்பலதான் அடி பெண் புத்தியே பின்னாலதான் நீ வாராதே என் முன்னாலதான்

என் மச்சான் நான் பட்டுக்குட்டேன் உன்ன தெரியாம திட்டிப்புட்டேன் அய்யே என் மச்சான் நான் பட்டுக்குட்டேன் உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்


Lyrics By : Mu Metha

En Machchaan Naan Pattukuttaen
Unna Theriyaama Thittiputtaen
En Machchaan Naan Pattukuttaen
Unna Theriyaama Thittiputtaen
Ada Pen Puththiya Pinnalathaan
Ippo Nikkuraen Un Munnaalathaan

En Machchaan Naan Pattukuttaen
Unna Theriyaama Thittiputtaen

Adi Podi Nee Pombalathaan
Appo Sonnaen Nee Nampalathan
Adi Podi Nee Pombalathaan
Appo Sonnaen Nee Nampalathan
Adi Penn Puththiyae Pinnaalathaan
Nee Vaaraathae En Munnaalathaan

Adi Podi Nee Pombalathaan
Appo Sonnaen Nee Nampalathan

Savukku Thoppula Seettaada Ponae
Sela Vaangi Thaaramae Thaanae
Pakkiyarajoo Padaththukku Ponae
Purushan Enakku Theriyaama Thaanae

Silukku Sumithaa Cinimakku Neeyae
Paaththu Yaengaththaan Palavaatti Poniyae
Moonu Vela Nee Munthaan Virichcha
Yaendi Naan Poraen En Thaagam Thanichchaa

Un Thaagam Theriyallae Un Vegam Puriyallae
Ariyaatha Pon Thaanaiyaa
En Thegam Ennaalum Un Thegam Kondaadum
Santhegam Koodaathamma

En Machchaan Naan Pattukuttaen
Unna Theriyaama Thittiputtaen
Ada Pen Puththiya Pinnalathaan
Ippo Nikkuraen Un Munnaalathaan


En Machchaan Naan Pattukuttaen
Unna Theriyaama Thittiputtaen

Mookku Nuniyila Irukkuthu Kobam
Enna Seiyya Naan Panna Paavam
Purushan Kitta Edhukintha Rosham
Vittu Vidumaa Nee Vechcha Paasam

Sanda Mudinjathu Santhegam Thelinjathu
Koodi Kulavaththaan Kummaalam Porakkuthu
Neththu Nadanthathu Neththoda Pochchuthu
Nesam Paasamthaan Nelaiyaaga Achchuthu

Vaazhla Naan Pottaen Mannippu Naan Kettaen
Ariyaatha Ponthaanaiyaa
Thanneera Yaaraachchum Thadiyaala Adichchaalum
Oru Pothum Piriyaathammaa

En Machchaan Naan Pattukuttaen
Unna Theriyaama Thittiputtaen

Adi Podi Nee Pombalathaan
Appo Sonnaen Nee Nampalathan
Adi Penn Puththiyae Pinnaalathaan
Nee Vaaraathae En Munnaalathaan

En Machchaan Naan Pattukuttaen
Unna Theriyaama Thittiputtaen
Aiyyae
En Machchaan Naan Pattukuttaen
Unna Theriyaama Thittiputtaen

En Machan Naan Pattukkutten Song Lyrics From Magudi (1984) | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies