En Meesa Mela

En Meesa Mela Lyric In English


என் மீச மேல கையப் போட்டு பாடுவேன் என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன் என் மீச மேல கையப் போட்டு பாடுவேன் என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன்

அவ மலையத் தாண்டி இருந்தாலும் ஏழு கடலைத் தாண்டி இருந்தாலும் அவ அழகில் ரம்பை ஆனாலும் சீமைக்கு ராணி ஆனாலும்

ஒரு கணக்குப் போட்டு கூட்டி கழிச்சி கையப் புடிப்பேனே அவ கையப் புடிப்பேனே அட நான் குறி வச்சாலே அது தப்புவதும் இல்ல

என் மீச மேல கையப் போட்டு பாடுவேன் என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன்

மாரி முத்துமாரி முத்தம் வாங்காம உன்ன விடமாட்டேன் ப்யாரி ஹரே ப்யாரி எந்த ரம்பைக்கும் கையில் சிக்கமாட்டேன் தூரி ஒரு தூரி சேர்ந்து பாடி விளையாடி வர வாவா ஆரி ராரோ ஆரி பத்து மாதம் தள்ளி பாட இப்போ வாவா

விளையாடும் பருவம் தான் சரசம்மா சரசம்மா அலையோடு கரைப் போல் ஒரசம்மா ஒரசம்மா

ஒரு கணக்குப் போட்டு கூட்டிக் கழிச்சு கையப் புடிச்சிக்கோ என் கையப் புடிச்சுக்கோ அட நான் குறி வச்சாலே அது தப்புவதும் இல்லை

என் மீச மேல கையப் போட்டு பாடுவேன் என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன் என் மீச மேல கையப் போட்டு பாடுவேன் என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன்


ப்யூட்டி காதல் ப்யூட்டி வயசு பதினாறு ஆச்சுதான்னு பாரு லூட்டி அடி லூட்டி கையில் கிட்டாம தூரப் போனா கூறு ஜாடி மேலே மூடி சரியா சேர்ந்திருக்க ஜோடி ஒண்ண பாரு பாட்டி சின்னப் பாட்டி காதல் வழி முறைய பாடம் சொல்ல கேளு

ஊரெல்லாம் வெடிகுண்டு காதல் வியாதி அணுகுண்டு ஹா வர வேணும் கரை கண்டு செய்யாதவனே மர மண்டு

ஒரு கணக்குப் போட்டு கூட்டிக் கழிச்சு கையப் புடிச்சிக்கோ ஒரு கையப் புடிச்சுக்கோ அட நான் குறி வச்சாலே அது தப்புவதும் இல்லை

என் மீச மேல கையப் போட்டு பாடுவேன் என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன் என் மீச மேல கையப் போட்டு பாடுவேன் என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன்

அவ மலையத் தாண்டி இருந்தாலும் ஹேய் ஏழு கடலைத் தாண்டி இருந்தாலும் அவ அழகில் ரம்பை ஆனாலும் சீமைக்கு ராணி ஆனாலும்

ஒரு கணக்குப் போட்டு கூட்டி கழிச்சி கையப் புடிப்பேனே அவ கையப் புடிப்பேனே அட நான் குறி வச்சாலே அது தப்புவதும் இல்ல அட கையப் புடிப்பேனே அவ கையப் புடிப்பேனே அட நான் குறி வச்சாலே அது தப்புவதும் இல்லஹேய் ஹேய்


En Meesai Mela Kaiya Pottu Paaduven
En Mael Aasai Konda Annakkiliya Theduvaen
En Meesai Mela Kaiya Pottu Paaduven
En Mael Aasai Konda Annakkiliya Theduvaen

Ava Malaiyai Thaandi Irunthaalum
Yaezhu Kadalai Thaandi Irunthaalum
Ava Azhagil Rambai Aanalum
Seemaikku Raani Aanaalum

Oru Kanakku Pottu Kootti Kazhichchu
Kaiya Pudippaenae Ava Kaiya Pudippaena
Ada Naan Kuri Vachchaalae Adhu Thappuvathu Illa

En Meesai Mela Kaiya Pottu Paaduven
En Mael Aasai Konda Annakkiliya Theduvaen

Maari Muththumaari
Muththam Vaangaama Unna Vidamaaten
Piyaari Harae Piyaari
Entha Rambaikkum Kaiyil Sikkamaatten
Thoori Oru Thoori Saernthu Paadi Vilaiyaadi Vara Vaavaa
Aari Raaro Aari Paththumadham Thalli Paada Ippo Vaavaa

Vilaiyaaadum Paruvamthaan
Sarasammaa Sarasamma
Alaiyodu Karai Pol
Orasammaa Orasammaa

Oru Kanakku Pottu Kootti Kazhichchu
Kaiya Pudichchukko En Kaiya Pudichchukko
Ada Naan Kuri Vachchaalae Adhu Thappuvathum Illa

En Meesai Mela Kaiya Pottu Paaduven
En Mael Aasai Konda Annakkiliya Theduvaen
En Meesai Mela Kaiya Pottu Paaduven
En Mael Aasai Konda Annakkiliya Theduvaen


Beauty Kadhal Beauty
Vayasu Padhinaaru Aachchuthaannu Paaru
Looty Adi Looty
Kaiyil Kittaama Thoora Ponaa Kooru
Jaadi Maelae Moodi
Sariyaa Saernthirukka Jodi Onna Paaru
Paatti Chinna Paatti
Kadhal Vazhi Muraiya Paadam Solla Kelu

Oorellam Vedigundu
Kadhal Viyaathi Anugundu
Haa Vara Venum Karai Kandu
Seiyaathavanae Mara Mandu

Oru Kanakku Pottu Kootti Kazhichchu
Kaiya Pudippaenae Ava Kaiya Pudippaena
Ada Naan Kuri Vachchaalae Adhu Thappuvathu Illa

En Meesai Mela Kaiya Pottu Paaduven
En Mael Aasai Konda Annakkiliya Theduvaen
En Meesai Mela Kaiya Pottu Paaduven
En Mael Aasai Konda Annakkiliya Theduvaen

Ava Malaiyai Thaandi Irunthaalum
Yaezhu Kadalai Thaandi Irunthaalum
Ava Azhagil Rambai Aanalum
Seemaikku Raani Aanaalum

Oru Kanakku Pottu Kootti Kazhichchu
Kaiya Pudippaenae Ava Kaiya Pudippaena
Ada Naan Kuri Vachchaalae Adhu Thappuvathu Illa
Kaiya Pudippaenae Ava Kaiya Pudippaena
Ada Naan Kuri Vachchaalae Adhu Thappuvathu Illahaei Haei

En Meesa Mela Song Lyrics From Katta Panchayathu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies