Enakku Mattum Yean Yean

Enakku Mattum Yean Yean Lyric In English


இசை அமைப்பாளர்கள் : டி இமான்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் இப்படி எல்லாம் எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் இப்படி எல்லாம்

வாழ்க்க என்ன தான் வச்சு செய்யுதே என்ன நான் பண்ணுவேனோ ஓ மை காடே மாசம் முப்பது நாளும் சிக்கலு எங்க நான் ஒடுவேனோ ஷோ மை ரோடே

நான் ஒன்னு ரெண்டு கூட்டி சொல்லுரதுக்குள்ளே கணக்கே கடுப்பாச்சே ஏன் என்ன திட்டுறாங்க தப்பு சொல்லுறாங்க எனக்கே வெருப்பசே

போதும் போதும் பாவமே நானே தேம்பியே தனியா அழுதேனே

எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் இப்படி எல்லாம் எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் இப்படி எல்லாம்

எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் இப்படி எல்லாம் எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் இப்படி எல்லாம்

வாழ்க்க என்ன தான் வச்சு செய்யுதே என்ன நான் பண்ணுவேனோ ஓ மை காடே மாசம் முப்பது நாளும் சிக்கலு எங்க நான் ஒடுவேனோ ஷோ மை ரோடே

கண்ணா கட்டுதே காதடைக்குதே சொல்லு சொல்லு எந்த சாமி வந்து என்ன காப்பாத்தும் கல்லு கட்டுதே காலம் நிக்குதே ஐயோ ஐயோ நெஞ்சுக்குள்ள நிதம் நிதம் போராட்டம்

ரெக்க விருச்சு சுத்தி பறக்க எனக்கும் ஆச ஆச இருக்கே வின்ன மறைச்சு என்ன தடுக்க கழுத்தில் போடுறாங்க சுருக்கே


நக்கல் செய்யும் ஆள பாத்தா காண்டு ஏறுதே குத்தம் சொல்லும் ஊரு வாய பேக்க தோணுதே

நா ஒத்தையா நிக்குறேன் சத்தமா கத்துறேன் ஓ மை காடே

எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் இப்படி எல்லாம் எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் இப்படி எல்லாம்

எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் இப்படி எல்லாம் எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் இப்படி எல்லாம்

வாழ்க்க என்ன தான் வச்சு செய்யுதே என்ன நான் பண்ணுவேனோ ஓ மை காடே மாசம் முப்பது நாளும் சிக்கலு எங்க நான் ஒடுவேனோ ஷோ மை ரோடே

நான் ஒன்னு ரெண்டு கூட்டி சொல்லுரதுக்குள்ளே கணக்கே கடுப்பாச்சே

ஏன் என்ன திட்டுறாங்க தப்பு சொல்லுறாங்க எனக்கே வெருப்பாச்சே

போதும் போதும் பாவம் நானே தேம்பியே தனியா அழுதேனே

எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் இப்படி எல்லாம் எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் இப்படி எல்லாம்


Lyrics By : Yugabharathi

 Enakku Mattum
Yean Yean Yean Yean
Yean Yean Ippadi Ellaam
Enakku Mattum
Yean Yean Yean Yean
Yean Yean Ippadi Ellaam

Vaazhkka Enna Thaan Vachu Seiyuthae
Enna Naan Pannuveno
Oh My Goddae
Maasam Muppathu Naalum Sikkalu
Enga Naan Oduveno
Show My Roaddae

Naan Onnu Rendu Kootti
Sollurathu Kullae
Kanakkae Kaduppachae
Yean Enna Thitturaanga
Thappu Solluranga
Enakkae Veruppachae

Pothum Pothum Paavam Naanae
Thembiyae Thaniyaa Azhuthennae

Enakku Mattum
Yean Yean Yean Yean
Yean Yean Ippadi Ellaam
Enakku Mattum
Yean Yean Yean Yean
Yean Yean Ippadi Ellaam

Enakku Mattum
Yean Yean Yean Yean
Yean Yean Ippadi Ellaam
Enakku Mattum
Yean Yean Yean Yean
Yean Yean Ippadi Ellaam

Vaazhkka Enna Thaan Vachu Seiyuthae
Enna Naan Pannuveno
Oh My Goddae
Maasam Muppathu Naalum Sikkalu
Enga Naan Oduveno
Show My Roaddae

Kanna Kattuthae
Kaathadaikkuthae
Sollu Sollu Endha Saami Vandhu
Enna Kaappathum
Kallu Kattuthae
Kaalam Nikkuthae
Ayyo Ayyo Nenjukulla
Nitham Nitham Porattam

Rekka Viruchu Suthi Parakka
Enakkum Aasa Aasa Irukkae
Vinna Marichu Enna Thadukka
Kaluthil Poduranga Surukkae


Nakkal Seiyum Aala Paatha
Gaandu Eruthae
Kutham Sollum Ooru Vaaya
Pekka Thonuthae

Naa Oththaiya Nikkuren
Sathamma Kathuren
O H My Goddae

Enakku Mattum
Yean Yean Yean Yean
Yean Yean Ippadi Ellaam
Enakku Mattum
Yean Yean Yean Yean
Yean Yean Ippadi Ellaam

Enakku Mattum
Yean Yean Yean Yean
Ippadi Ellaam
Enakku Mattum
Yean Yean Yean Yean
Ippadi Ellaam

Vaazhkka Enna Thaan Vachu Seiyuthae
Enna Naan Pannuveno
Oh My Goddae
Maasam Muppathu Naalum Sikkalu
Enga Naan Oduveno
Show My Roaddae

Naan Onnu Rendu Kootti
Sollurathu Kullae
Kanakkae Kaduppachae

Yean Enna Thitturaanga
Thappu Solluranga
Enakkae Veruppachae

Pothum Pothum Paavam Naanae
Thembiyae Thaniyaa Azhuthennae

Enakku Mattum
Yean Yean Yean Yean
Yean Yean Ippadi Ellaam
Enakku Mattum
Yean Yean Yean Yean
Yean Yean Ippadi Ellaam

Enakku Mattum Yean Yean Song Lyrics From My Dear Bootham | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies