எந்த பூவும் சொல்லாத பாடல் வரிகள்

Starring Suman
Movie Unarvu
Music ByNakul Abhyankar
Lyric By Bala
SingersNakul Abhyankar, Ramya Bhat
Year 2019

Enda Poovum Solladha Lyric In English

எந்த பூவும் சொல்லாத அந்த
வார்த்தை சொன்னால் என்ன
காதல் கொண்டேன் உன் மேலே

ஒரு பார்வை வீசும் போதும்
தோளில் சாயும் போதும்
காற்றாய் மாறிப்போவேனே

குளிரும் தீயாய் வந்தாயே
தனித்தனியாய் என்னுள்ளேயே

வண்ண நிலவாய் வந்தாயே
அடி நீதானே என் காதல்

எந்த பூவும் சொல்லாத அந்த
வார்த்தை சொன்னால் என்ன
காதல் கொண்டேன் உன் மேலே

இதழ்களின் இடைவெளி
முத்தத்தால் நிறைந்தால்
தலை முதல் கால் வரை உணருகிறேன்
இருவரின் பாதங்கள்
அலைகளில் நனைந்திடும்
அழகிய தருணத்தில் கைகள் கோர்க்கின்றேன்


கடிகார நேரம் கூட
ஒரு வாரியாக மாற
விலகாமல் நில்லாயோ
இது என்னென்று என் நெஞ்சம் கேட்க
காதல் என்று சொல்ல
நம் தூரம் தேய்ந்து
கரையாமல் நில்லதோ
இந்த பொன்மாலை நேரங்கள்

வண்ண நிலவாய் வந்தாயே
அடி நீதானே என் காதல்

எந்த பூவும் சொல்லாத அந்த
வார்த்தை சொன்னால் என்ன
காதல் கொண்டேன் உன் மேலே

ஒரு பார்வை வீசும் போதும்
தோளில் சாயும் போதும்
காற்றாய் மாறிப்போவேனே

குளிரும் தீயாய் வந்தாயே
தனித்தனியாய் என்னுள்ளேயே

வண்ண நிலவாய் வந்தாயே
அடி நீதானே என் காதல்

எந்த பூவும் சொல்லாத அந்த
வார்த்தை சொன்னால் என்ன
காதல் கொண்டேன் உன் மேலே

Endha Poovum Solladha Andha
Vaarthai Sonnal Enna
Kaadhal Konden Un Mele

Oru Paarvai Veesum Bodhum
Tholil Saayum Bodhum
Kaatraai Maarippovenae

Kulirum Theeyaai Vandhaayae
Thannanthaniyaai Ennullae

Vanna Nilavaai Vandhaayae
Adi Neethaanae En Kadhal

Endha Poovum Solladha Andha
Vaarthai Sollven Enna
Naanum Vidumaa En Anbe

Idhazhgalin Idaiveli
Muthathaal Niraindhaal
Thalai Mudhal Kaal Varai Ularugiren
Iruvarin Paadhangal
Alaigalil Nanaindhidum
Azhagiya Tharunathil Kaigal Korkkindren


Kadigaara Neram Kooda
Oru Vairiyaaga Maara
Vilagaamal Nillayo
Idhu Ennendru En Nenjam Ketka
Kaadhal Endru Solla
Nam Dhooram Theindhu
Karayaamal Nilladho
Indha Ponmaalai Nerangal

Vanna Nilavaai Vandhaayae
Adi Neethaanae En Kadhal

Endha Poovum Solladha Andha
Vaarthai Sonnal Enna
Kaadhal Konden Un Mele

Oru Paarvai Veesum Bodhum
Tholil Saayum Bodhum
Kaatraai Maarippovenae

Kulirum Theeyaai Vandhaayae
Thannanthaniyaai Ennullae

Vanna Nilavaai Vandhaayae
Adi Neethaanae En Kadhal

Endha Poovum Solladha Andha
Vaarthai Sonnal Enna
Kaadhal Konden Un Mele

Enda Poovum Solladha Song Lyrics from movie Unarvu. Enda Poovum Solladha song sung by Nakul Abhyankar, Ramya Bhat. Enda Poovum Solladha Song Composed by Nakul Abhyankar. Enda Poovum Solladha Song Lyrics was Penned by Bala. Unarvu movie cast Suman in the lead role actor and actress. Unarvu movie released on 2019

Enda Poovum Solladha Song Lyrics From Unarvu | எந்த பூவும் சொல்லாத பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies