Ennai Kalyanam Pannikko

Ennai Kalyanam Pannikko Lyric In English


பாடல் ஆசிரியர் : எம்எஸ் பாலசுப்ரமண்யம்

ஏ குட்டி என்னை கல்யாணம் பண்ணிக்கோ ஏ குட்டி என்னை கல்யாணம் பண்ணிக்கோ உனக்கென்ன வேணும் கேட்டு வாங்கிக்கோ உனக்கென்ன வேணும் கேட்டு வாங்கிக்கோ நோட்டு பவுனு தரேன் பட்டு புடவை தாரேன் என்னை கல்யாணம் பண்ணிக்கோ

ஆமாம் உன்னைத்தான் நான் கட்டிக்கிட வேணும் உன்னைத்தான் நான் கட்டிக்கிட வேணும் எனக்கு ஒண்ணுமில்லாம போகணுமின்னா ஓட்டாண்டியாகனுமின்னா எனக்கு ஒண்ணுமில்லாம போகணுமின்னா ஓட்டாண்டியாகனுமின்னா உன்னை நான் கட்டிக்கிட வேணும் உன்னை நான் கட்டிக்கிட வேணும்

அடி பொன்னே பூவே பூவின் மணமே நம்ம போலாம் ஏரோபிளானிலே தினமே என்னை ஏமாத்தாதே இதெல்லாம் ஆக்டு உன்னை எனக்குத் தெரியும் நீ எம்ட்டி பாக்கட்டு


இல்லே வயிரங்களாப் போட்டு காரில் வாக்கிங் போய் வரலாம் வயிரங்களாப் போட்டு காரில் வாக்கிங் போய் வரலாம் ஆமா வாய்ப்பந்தல் போட்டு சும்மா வாரி வாரித் தரலாம் வாய்ப்பந்தல் போட்டு சும்மா வாரி வாரித் தரலாம்



Lyrics By : M S Balasubramaniyam

Ye Kutti Ennai Kalayanam Pannikko
Ye Kutti Ennai Kalayanam Pannikko
Unakkenna Venum Kettu Vangikoo
Unakkenna Venum Kettu Vangikoo
Nottu Pavunu Tharen
Pattu Pudavai Thaaren
Ennai Kalyanam Pannikkoo

Aamaam Unnaithaan Naan Kattikida Venum
Enakku Unnaithaan Naan Kattikida Venum
Onnum Illaama Poganuminna
Ottandiyaagamuninna
Onnum Illaama Poganuminna
Ottandiyaagamuninna
Unnaithan Naan Kattikida Venum
Unnaithan Naan Kattikida Venum

Adi Ponnae Poovae Poovin Manamae
Namma Polaam Aeroplanilae Thinamae
Ennai Yemaathathae Idhellam Actu
Unnai Enakku Theriyum Nee Eempty Pocketu


Illae Vairangalaa Pottu Caril
Walking Poi Varlaam
Vairangalaa Pottu Caril
Walking Poi Varlaam
Aama Vaai Pandhal Pottu Summaa
Vaari Vaari Tharalaam
Vaai Pandhal Pottu Summaa
Vaari Vaari Tharalaam


Ennai Kalyanam Pannikko Song Lyrics From Kudumbam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies