Eppa Paarthaalum

Eppa Paarthaalum Lyric In English


எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி யோசிக்கும் மனசு எப்ப கேட்டாலும் உன்ன பத்தி பேசிடும் உதடு

உலகம் மறந்து உறவும் மறந்து மேலா மேலா நானும் பறந்து கலந்து கலந்து ஒன்னா கலந்து கண்ணா பின்னா காதல் மலர்ந்து

ஆச்சுடி ஆச்சுடி எனக்கு என்ன ஆச்சுடி பூச்செடி பூச்செடி புடவை கட்டும் பூச்செடி

ஹே இன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ள

ஹே இன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ள

மயில் மகளே மஞ்சள் பகலே மானின் நகலே மழலை குரலே மா மயில் மகளே மஞ்சள் பகலே மானின் நகலே மழலை குரலே

எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி யோசிக்கும் மனசு எப்ப கேட்டாலும் உன்ன பத்தி பேசிடும் உதடு


நீ என் வீட்டுக்கு வந்தா காதல் பூந்தொட்டி நான் உன்பாதம் தொட்டு போடுவேன் கால் மெட்டி வா நீ சொல்லலனாலும் நிப்பேன் கைகட்டி வாய் அது மட்டும் தாண்டி ஒரசுர தீப்பெட்டி

பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளயே வத்திகுச்சி வத்திகுச்சி கண்ணுக்குள்ளயே கிச்சு கிச்சு கிச்சு கிச்சு செய்ய சொல்லியே சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு இந்த புள்ளயே

ஆச்சுடி ஆச்சுடி எனக்கு என்ன ஆச்சுடி பூச்செடி பூச்செடி புடவை கட்டும் பூச்செடி

ஹே இன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ள

ஹே இன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ள

எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி யோசிக்கும் மனசு எப்ப கேட்டாலும் உன்ன பத்தி பேசிடும் உதடு


Eppa Paarthaalum Unna Paththi
Yosikkum Manasu
Eppa Ketaalum Unna Paththi
Pesidum Udhadu
Ulagam Marandhu Uravum Marandhu
Mela Mela Naanum Parandhu
Kalandhu Kalandhu Unnai Kalandhu
Kanna Pinna Kaadhal Valarndhu

Aachudi Aachudi
Ennaku Enna Aachudi
Poo Chedi Poo Chedi
Podava Kattum Poo Chedi

Hey Innum Enna Solla
Un Pol Yaarum Illa
Neeyum Naanum Vera Illa
Vaadi Nenjikulla

Hey Innum Enna Solla
Un Pol Yaarum Illa
Neeyum Naanum Vera Illa
Vaadi Nenjikulla

Mayil Magalae Manjal Pagalae
Maanin Nagalae Mazhalai Kuralae
Maamayil Magalae Manjal Pagalae
Maanin Nagalae Mazhalai Kuralae

Eppa Paarthaalum Unna Paththi
Yosikkum Manasu
Eppa Ketaalum Unna Paththi
Pesidum Udhadu

Carnatic :


Nee En Veettukku Vandha Kaadhal Poonthotti
Naan Un Paadham Thottu Poduven Kaal Metti
Vaa Nee Sollala Naalum Nippen Kai Katti
Vai Adhu Mattum Thaandi Orasura Thee Petti

Hey Paththikichu Paththikichu Nenjukullayae
Vaththikuchi Vaththikuchi Kannukullayae
Kichu Kichu Kichu Kichu Seiya Solliyae
Sikki Kichu Sikki Kichu Indha Pullaiyae

Aachudi Aachudi
Ennaku Enna Aachudi
Poo Chedi Poo Chedi
Podava Kattum Poo Chedi

Hey Innum Enna Solla
Un Pol Yaarum Illa
Neeyum Naanum Vera Illa
Vaadi Nenjikulla

Hey Innum Enna Solla
Un Pol Yaarum Illa
Neeyum Naanum Vera Illa
Vaadi Nenjikulla

Eppa Paarthaalum Unna Paththi
Yosikkum Manasu
Eppa Ketaalum Unna Paththi
Pesidum Udhadu

Eppa Paarthaalum Song Lyrics From Aalambana | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies