Eppadiyappa Idhu Eppadiyappa |
---|
எப்படியப்பா இது எப்படியப்பா எப்படியப்பா ஹோய் இது எப்படியப்பா சின்ன பொம்பள உன்ன விரும்புனா சீ சீ போடி போ கோபிக்கலாமா எப்படியப்பா இது எப்படியப்பா அஹஹஹா ஆஹ்ஹ்ஹ ஹோஓஓஓஓ அஹஹஹா ஆஹ்ஹ்ஹ ஹோஓஓஓஓ
உறவு சொன்னது புரியுமா ஒரு ஊமைப் பெண்ணின் கதை தெரியுமா ஹோய்ஹோய் உறவு சொன்னது புரியுமா ஒரு ஊமைப் பெண்ணின் கதை தெரியுமா பறவை துடிப்பதை கண்டதால் உன் மனதில் உணர்ச்சிகள் தோன்றுமா
ஆசைக் கொண்டவள் மயங்கி வந்தாள்ஆ ஆசைக் கொண்டவள் மயங்கி வந்தாள் ஆனந்தம் கொண்டாள் தயங்கி நின்றாள் எப்படியப்பா ஹாஹ் இது எப்படியப்பா எப்படியப்பா ஹோய் இது எப்படியப்பா
மறைந்து நிற்பதும் நாணமா அது கனிந்த காதலின் மோகமா ஹோய்ஹோய் மறைந்து நிற்பதும் நாணமா அது கனிந்த காதலின் மோகமா பருவ ஏக்கமும் தீருமா எனைத் தழுவி சேர்க்கவும் தயக்கமா
சிவந்த கன்னி செங்கனி பொன்னி சிவந்த கன்னி செங்கனி பொன்னி திண்டாடி நிற்பதை பாராயோ எண்ணி எப்படியப்பா ஹாஹ் இது எப்படியப்பா சின்ன பொம்பள உன்ன விரும்புனா சீ சீ போடி போ கோபிக்கலாமா எப்படியப்பா இது எப்படியப்பா
ஹோய் ஹஹஹா ஹிஹி ஹிஹி ஹோய்ஆஹாஹ்ஆஹாஹ் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்ஹோயா கிடு கிடு கிடு கிடு கிடு கிடு
Eppadiyappa Idhu Eppadiyappa
Eppadiyappa Hoi Idhu Eppadiyappa
Chinna Pombala Unna Virumbunaa
Chi Chi Podi Poo Kobikkalaamaa
Eppadiyappa Idhu Eppadiyappa
Aahahahahah Aahahahaha Hoo Oo Oo Oo
Aahahahahah Aahahahaha Hoo Oo Oo Oo
Uravu Sonnadhu Puriyumaa
Oru Oomai Pennin Kadhai Theriyuma Hoi Hoi
Uravu Sonnadhu Puriyumaa
Oru Oomai Pennin Kadhai Theriyuma
Paravai Thudipadhai Kandathaal
Un Manadhil Unarchigal Thondrumaa
Aasai Kondaval Mayangi Vandhaalaa
Aasai Kondaval Mayangi Vandhaal
Aanandham Kondaal Thayangi Nindraal
Eppadiyappa Idhu Eppadiyappa
Eppadiyappa Hoi Idhu Eppadiyappa
Marainthu Nirpathum Naanama Adhu
Kanindha Kaadhalin Mogama Hooi Hooi
Marainthu Nirpathum Naanama Adhu
Kanindha Kaadhalin Mogama
Paruva Yekkamum Theerumaa Enai
Thazhuvi Serkkavum Thayakkama
Sivandha Kanni Sengani Ponniee
Sivandha Kanni Sengani Ponni
Thindaadi Nirpathai Paaraayoo Enni
Eppadiyappa Idhu Eppadiyappa
Chinna Pombala Unna Virumbunaa
Chi Chi Podi Poo Kobikkalaamaa
Eppadiyappa Idhu Eppadiyappa
Hooi Hahahaha Haa Haa Haahe
Aahaahaahaaa He He He
Hoi Aahaaha Aahaaha
Hoi Hoi Hoi Hoi Hoi Hoiyaa
Kidu Kidu Kidu Kidu Kidu Kidueeyeeaa