Hello Mister Naidu

Hello Mister Naidu Lyric In English


ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ ஹௌ டு யூ டு

ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ ஹௌ டு யூ டு அள்ளியெடு கொள்ளையிடு சொல்லிக் கொடு நாயுடு அச்சம் விடு உச்சம் தொடு கொடி நடு நாயுடு

பாலாற்றில் போராடு ஆழத்தில் நீராடு பூ முத்தம் ஒவ்வொன்றுக்கும் பொன்னை போடு வேறென்ன ஏற்பாடு ஆனந்த கூத்தாடு நெஞ்சோடு தலையணை தேடு நிம்மதியோடு நிம்மதியா

ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ ஹௌ டு யூ டு

உன்னை வளைத்து பிடிக்கத்தான் மனதில் ஒரு வேகம் ஓஓஒஹ் உன்னை அணைக்கும் அணைப்பிலே நொறுங்கி விடும் தேகம்

வேடம் போட்டு வந்த வேடன் நானடி விரித்த வலையிலே காடே விழுமடி ரா ரா ரா ரா ரா ரா

தெலுங்கு தேசத்து மொளகா போலே ஹா ஒதட்டு முத்தம் ஒரைக்குது உள்ளே ஹஹா கோதாவரி கரை வாழையை போலே சாயவா நெஞ்சிலேஹஹா

ஹோய்செப்பு சிலைக்குள் என்னென்ன உண்டு துப்பு துலக்க வந்தவன் நானே நினைத்த காரியமே வெற்றி வெற்றி பெண்ணே

ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ ஹௌ டு யூ டு ஹேய் ஹஹா




படம் அழகு என்பதா பாம்பு மழை வெல்லவே ஆ நிழல் கறுப்பு என்பதா இருட்டும் மீள வெல்லவே பாம்பை அறியத்தான் வல்லூறு வந்திருக்கு இருட்டை விரட்டத்தான் தீக்குச்சி வந்திருக்கு ரா ரா ரா ரா ரா ரா

தீபம் அணைக்க தீக்குச்சி எதுக்கு ஹா இருட்டில் படிக்க ஏடுகள் இருக்கு ஹா உதடு போடும் கையெழுத்துக்காக ஒடம்புதான் துடிக்குது

காற்றை துளைத்து ரகசியம் எல்லாம் கண்டு பிடிக்கும் காலம் வந்தாச்சு இன்னும் கொஞ்சம் தூரம்தான் வெற்றி வெற்றி வெற்றி பெண்ணே

ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ ஹலோ ஹௌ டு யூ டு ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ ஹௌ டு யூ டு

உந்தன் முகம் அது எது சொல்லி விடு நாயுடு கன்னி பெண்ணின் கன்னம் குத்தும் தாடி எடு நாயுடு இருளுக்கு பின் பக்கம் அறியாமல் போவேனோ இரு கண்ணில் சூரியன் உண்டு நான் வீழ்வேனா

தென்மதுரைக்காரன் நான் ஜெயிக்காமல் போவேனோ புலி வேட்டைக்காரன் கிளியை சிந்திப்பானா சிந்திப்பானா

ஹலோ மிஸ்டர் நாயுடு ஹா ஹலோ ஹௌ டு யூ டுஹஹாஹ்


Hello Mister Naidu
Hello How Do You Do

Hello Mister Naidu
Hello How Do You Do
Alli Edu Kollaiyidu
Solli Kodu Naidu
Achcham Vidu Uchcham Thodu
Kodi Nadu Naidu

Paalaattril Poraadu Aazhaththil Neeraadu
Poo Muththam Ovvondrukkum Ponnai Podu
Verenna Yarpaadu Anantha Kooththaadu
Nenjodu Thalaiyanai Thedu
Nimmathiyodu Nimmathiyaa

Hello Mister Naidu
Hello How Do You Do

Unnai Valaiththu Pidikkaththaan
Manathila Oru Veam
Ooooh
Unnai Anaikkum Anaippilae
Norungi Vidum Thegam

Veadam Pottu Vantha Vedan Naanadi
Viriththa Valaiyilae Kaadae Vizhumadi
Raa Raa Raa Raa Raa Raa

Telungu Dhesaththu Molagaa Polae
Haa
Odhattu Muththam Oraikkuthu Ullae
Hahaa
Godhaavari Karai Vaazhaiyai Polae
Saayavaa Nenjilaehahaa

Hoiseppu Silaikkul Ennenna Undu
Thuppu Thulakka Vanthavan Naanae
Ninaiththa Kaariyamae Vettri Vettri Pennae

Hello Mister Naidu
Hello How Do You Do
Hahaa




Padam Azhagu Enbathaa Paambu Mazhai Vellavae
Aa
Nizhal Karuppu Enbathaa Iruttum Meela Vellavae
Paambai Ariyaththaan Vallooru Vanthirukku
Iruttai Virattaththaan Theekkutchi Vanthirukku
Raa Raa Raa Raa Raa Raa

Dheepam Anaikka Theekkutchi Edhukku
Haa
Iruttil Padikka Yaedugal Irukku
Haa
Udhadu Podum Kai Ezhuththukkaaga
Odambuthaan Thudikkuthu

Kaattrai Thulaiththu Ragasiyam Ellam
Kandu Pidikkum Kalam Vanthaachchu
Innum Konjam Dhooramthaan
Vettri Vettri Vettri Pennae

Unthan Mugam Adhu Edhu Solli Vidu Naidu
Kanni Pennin Kannam Kuththum Thaadi Edu Naidu
Irulukku Pin Pakkam Ariyaamal Poveno
Iru Kannil Sooriyan Undu Naan Veezhvenaa

Thenmadhuraikkaaran Naan
Jeyikkaamal Povaeno
Puli Vettaikkaaran Kilaiyai
Sinthippaanaa Sinthippaanaa

Hello Mister Naidu Haa
Hello How Do You Dohahah

Hello Mister Naidu Song Lyrics From Vallarasu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies