ஹே கிளியிருக்கு பாடல் வரிகள்

Starring Sivaji Ganesan, Radha
Movie Muthal Mariyathai
Music ByIlaiyaraaja
Lyric By Vairamuthu
SingersIlaiyaraaja
Year 1985

Hey Kiliyirukku Lyric In English

ஹே கிளியிருக்கு பழமிருக்கு
ஹே கிளியிருக்கு பழமிருக்கு

ஏறி கரை இருக்கு
சோள கருத்து இருக்கு
அடி சோலை குயிலிருக்கு
ஹே கிளியிருக்கு பழமிருக்கு

ஏறி கரை இருக்கு
சோள கருத்து இருக்கு
அடி சோலை குயிலிருக்கு
அனைவர் கரை இருக்கு

அடி பயிறுக்குள்ள
பருவப் புள்ள
பதுங்கி நின்னுருச்சாம்


அவ பதுங்க கண்டு
குருவி ரெண்டு
ஒதுங்கி நின்னுக்கிச்சாம்

சேலையில் சந்தனம்
வேட்டியில் குங்குமம்
தொட்டதும் ஒட்டிக்கிச்சாம்

அட மாலை வரும் முன்ன
சோலக் கிளி ரெண்டும்
மத்தளம் கொட்டிக்கிச்சாம்

தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா

தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா

Hey kili irukku pazham irukku
Hey kili irukku pazham irukku

Yeri karai irukku
Chola karudhu irukku
Adi solai kuyil irukku
Hey kiliirukku pazham irukku

Yeri karai irukku
Chola karudhu irukku
Adi solai kuyil irukku
Anaivarai karai irukku

Adi payirukkulla
Paruva pulla
Padhungi ninnuruchaam

Ava padhunga kandu
Kuruvi rendu
Odhungi ninnukichaam


Selaiyil sandhanam
Vettiyil kungumam
Thottadhum ottikichaam

Ada maala varum munna
Sola kili rendum
Maththalam kottikichaam

Thanadhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa

Thanadhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa

Hey Kiliyirukku Song Lyrics from movie Muthal Mariyathai. Hey Kiliyirukku song sung by Ilaiyaraaja. Hey Kiliyirukku Song Composed by Ilaiyaraaja. Hey Kiliyirukku Song Lyrics was Penned by Vairamuthu. Muthal Mariyathai movie cast Sivaji Ganesan, Radha in the lead role actor and actress. Muthal Mariyathai movie released on 1985

Hey Kiliyirukku Song Lyrics From Muthal Mariyathai | ஹே கிளியிருக்கு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies