Idam Tharuvaya

Idam Tharuvaya Lyric In English


தோம் தோம்த
தக்கதையா தக்கதையா
தோம் தோம்த தக்கதையா
தக்கதையா தாதரத தயத்தையா
தாதரத தக்கதையா தக்கதையா
தையா தையா தா தையா தையா
தையா தையா தா தையா தையா

யே யே யே யே

இடம் தருவாயா
மனசுக்குள்ளே இடம்
தருவாயா மனசுக்குள்ளே

தர மாட்டேன்
தர மாட்டேன் இடம்
தர மாட்டேன் உள்ளே
சென்றால் மனசை விட்டு
வர மாட்டாய்

பகலில் உன்
வீட்டில் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும் சேவகன்
ஆவேன் விளக்காய்
விழித்திருப்பேன் அன்பே

இடம் தருவாயா
மனசுக்குள்ளே
யே யே யே யே

இதய வீட்டில்
ஓர் இடம் நீ கெஞ்சிக்
கேக்கிறாய் வீட்டின்
உள்ளே காற்றில்லை
என்றால் என் செய்வாய்

இதய வீட்டில்
காற்றில்லையா என்ன
செய்குவேன் உந்தன்
மூச்சு பிச்சையிலே
நான்தான் வாழ்வேன்

வீட்டை விட்டு
வெளியேற ஆணைகள்
இட்டால் என் செய்வாய்
யே யே யே யே

இருப்பவர்க்கே
மனை சொந்தம் என்று
ஒரு சட்டம் நான் இடுவேன்

இடம் ஒன்று
கொடுத்தால் மடம்
ஒன்று பிடிக்கும்
கள்ளக் கண்ணாளன்
நீ என்று கண்டேன்
தரவே தர மாட்டேன்


தோம் தோம்த
தக்கதையா தக்கதையா
தோம் தோம்த தக்கதையா
தக்கதையா தாதரத தயத்தையா
தாதரத தக்கதையா தக்கதையா
தையா தையா தா தையா தையா
தையா தையா தா தையா தையா

இதயம் என்னும்
மாளிகையில் நூறு வாசலே
எந்த வழி போவது என்று
கேட்கின்றேன்

கண்கள் என்னும்
வாசல் வழி புகுந்த கள்வனே
நுழைந்து கொள்ள வாசல்
வழியா கேட்கின்றாய்

வீட்டுக்குள்ளே
நுழைந்திருக்கும்
கள்வனைக் காட்டிக்
கொடுப்பாயா
யே யே யே யே

கண் கதவை
சாத்திக்கொள்வேன்
காலம் முழுதும்
இருப்பாயா

இதயம் போலொரு
அழகிய வீடு எங்கு சென்றாலும்
அடைவது ஏது எனக்கிடம்
தருவாயா அன்பே

இடம் ஒன்று
தந்தேன் இடம் ஒன்று
தந்தேன் மனசுக்குள்ளே
இடம் ஒன்று தந்தேன்
மனசுக்குள்ளே

தந்தாயே
தந்தாயே தந்தாயே
இதய வீட்டின் அத்தனை
அறைகளும் தந்தாயே

அரண்மணை
கதவுகள் மொத்தமும்
அடைத்தேன் எல்லா
ஜன்னலும் சாத்தி முடித்தேன்
தப்பிக்க முடியாது அன்பே

தோம் தோம்த
தக்கதையா தக்கதையா
தோம் தோம்த தக்கதையா
தக்கதையா தாதரத தயத்தையா
தாதரத தக்கதையா தக்கதையா
தையா தையா தா தையா தையா
தையா தையா தா தையா தையா


Thom Thomtha Thakkathaiya Thakkathaiya
Thom Thomtha Thakkathaiya Thakkathaiya
Thatharatha Thayathaiya Thyaathaiya
Thatharatha Thakkathaiya Thakkathaiya
Thaiyaa Thaiyaathathaiyaa Thaiyaaa
Thaiyaa Thaiyaathathaiyaa Thaiyaaa

Yeah Eh Yeah Eh

Idam Tharuvaaya Manasukkullae

Tharamaaten Tharamaaten
Idam Tharamaaten
Ullae Sendraal Manasai Vittu Varamataai

Pagalil Un Veettil Kaavalan Aaven
Iravil Yeppodhum Sevagan Aaven
Vilakkaai Vizhithiruppen Anbae

Idam Tharuvaaya Manasukkullae
Yeah Eh Yeah Eh

Idhaya Veetil Oridam Nee
Kenji Kettkiraai
Veetin Ullae Kaattrillai Endraal
En Seivaai

Idhaya Veettil Kaattrillaiyaa
Enna Seiguven
Undhan Moochu Pichaiyilae
Naandhaan Vaazhven

Veettai Vittu Veli Yera
Aanaigal Ittaal En Seivaai
Yeah Eh Yeah Eh

Iruppavarkkae Manai Sondham
Endrorru Sattam Naan Iduven

Idam Ondru Koduthaal
Madam Ondru Pidikum
Kalla Kannaalan Nee Endru Kanden
Tharavae Tharamaaten


Thom Thomtha Thakkathaiya Thakkathaiya
Thom Thomtha Thakkathaiya Thakkathaiya
Thatharatha Thayathaiya Thyaathaiya
Thatharatha Thakkathaiya Thakkathaiya
Thaiyaa Thaiyaathathaiyaa Thaiyaaa
Thaiyaa Thaiyaathathaiyaa Thaiyaaa

Idhayam Ennum Maaligaiyil
Nooru Vaasalae
Endha Vazhi Povadhu Endru
Ketkindren

Kangal Ennum Vaasal Vazhi
Pugundha Kalvanae
Nuzhaindhu Kolla Vaasal Vazhiyaa
Ketkindraaii

Veetukullae Nuzhaindhirukkum
Kalvanai Kaati Kodupaayaa
Yeah Eh Yeah Eh

Kann Kadhavai Saathikolven
Kaalam Muzhudhum Irupaayaa

Idhayam Pol Oru Azhagiya Veedu
Enghu Sendraalum Adaivadhu Yedhu
Enakidam Tharuvaayaa Anbae

Idam Ondru Thandhen
Idam Ondru Thandhen Manasukullae
Idam Ondru Thandhen Manasukullae

Thandhaayae Thandhaayae Thandhaayae
Idhaya Veettin Athanai Araigalum Thandhaayae

Aranmanai Kadhavugal
Mothamum Adaithen
Ella Jannalum Saathi Mudithen
Thapikka Mudhiyaadhu Anbae

Thom Thomtha Thakkathaiya Thakkathaiya
Thom Thomtha Thakkathaiya Thakkathaiya
Thatharatha Thayathaiya Thyaathaiya
Thatharatha Thakkathaiya Thakkathaiya
Thaiyaa Thaiyaathathaiyaa Thaiyaaa
Thaiyaa Thaiyaathathaiyaa Thaiyaaa

Tags