Indha Vazhkai

Indha Vazhkai Lyric In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

இந்த வாழ்க்கையை
உன் கையில் எடுக்க முடியுமா
அது போகும் வழியை மாற்றி
அமைக்க முடியுமா

அது உனக்கு விதித்த
இடத்தை நீ அறிவாயோ
இல்லை குறுக்கும் நெடுக்கும்
அலைந்து நீ திரிவாயோ

கடலே நீ
நதியை தேடி போ போ


நம் வாழ்வை
தெய்வம் தந்ததா
இல்லை தாய் வழியில்
தானாய் வந்ததா
சிறு காற்றை போல
கனவை போல
மண்ணில் போவதா

இந்த வாழ்க்கையை
உன் கையில் எடுக்க முடியுமா
அது போகும் வழியை மாற்றி
அமைக்க முடியுமா


Indha Vazhkaiyai
Un Kaiyil
Edukka Mudiyumaa
Adhu Pogum
Vazhiyai Maattri
Amaikka Mudiyumaa

Adhu Unakku
Vidhiththa Idaththai
Nee Arivaayo
Illai Kurukkum Nedukkum
Alaindhu Nee Thirivaayo

Kadalae Nee
Nadhiyai Thedi Po Po


Namm Vazhvaai
Dheivam Thandhadhaa
Illai Thaai Vazhiyil
Thaanai Vandhadhaa
Siru Kaattrai Pola
Kanavai Pola
Mannil Povadha

Indha Vazhkaiyai
Un Kaiyil
Edukka Mudiyumaa
Adhu Pogum
Vazhiyai Maattri
Amaikka Mudiyumaa