Jothi Lingam Jothi Lingam

Jothi Lingam Jothi Lingam Lyric In English




ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம் ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம் ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம்

நெல்லு குத்த போனப் புள்ள முள்ளு குத்தி வந்ததென்ன நானா வந்து போட்டி இட்டேன் நீயே வந்து மாட்டிக்கிட்டே அட்டடட்டடா

ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம் ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம்

என்னடா பண்ணுனிங்க ஏதேதோ சொல்லுறாளே ஆத்தா அத நம்பாதே சத்தியமா ஒண்ணுமில்லே

நட்ட நடு தெருவுல கொட்டமடிச்சான் சுத்தி சுத்தி வந்து என்ன வட்டமடிச்சான் நட்ட நடு தெருவுல கொட்டமடிச்சான் சுத்தி சுத்தி வந்து என்ன வட்டமடிச்சான் நான்தான்டி ஆம்பளைன்னு சிரிச்சிகிட்டான் பூப்போட்ட தாவணிய கிழிச்சுப்புட்டான்

மேளம் கொட்டுங்கோ தட்டுங்கோ கொட்டுங்கோ தட்டுங்கோ தாலிக் கட்ட சொல்லுங்கோ

ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம் ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம்

ஆண் அண்ணேன் அப்பவே சொன்னேன்னே நீ கேட்டியா இப்ப மாட்டிகிட்டு முழிக்குறது யாரையா யாரையா நீதான்

அன்னைக்கு எனக்கு வச்சா மையடா இந்த பொம்பளைங்க பேச்சு எல்லாம் பொய்யடா பொய்யடா


பெண் பள்ளத்துல நடததென்ன செல்லம்மா இந்த பசங்களுக்கு பதில் சொல்லம்மா சொல்லம்மா

பெண்

பக்கத்தில நெருங்கி கையப் புடிச்சான் பையப் பையப் இழுத்து உக்கார வச்சான் பக்கத்தில நெருங்கி கையப் புடிச்சான் பையப் பையப் இழுத்து உக்கார வச்சான் மாட்டேன்னு சொன்னதுக்கு அடிக்க வந்தான் கட்டி அணைச்சிக்கிட்டுஹேய் தந்தனானா

அது என்னடி தந்தனானா

ஹாஅவரை கேட்டுக்கோ பேசிக்கோ கேட்டுக்கோ பேசிக்கோ விவரம் என்ன புரிஞ்சுக்கோ

ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம் ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம்

நெல்லு குத்த போனப் புள்ள முள்ளு குத்தி வந்ததென்ன நானா வந்து போட்டி இட்டேன் நீயே வந்து மாட்டிக்கிட்டே அட்டடட்டடா

ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம் எல்லாத்தையும் சொல்லிப்புட்டேன் ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம் ஹோய்ஜோதி லிங்கம் எல்லாத்தையும் சொல்லிப்புட்டேன் ஜோதி லிங்கம்




Jothi Lingam Jothi Lingam
Jivvunnu Yaeruthaiyaa Jothi Lingam
Jothi Lingam Jothi Lingam
Jivvunnu Yaeruthaiyaa Jothi Lingam

Nellu Kuthth Ponapulla
Mullu Kuththi Vanthathenna
Naanaa Vanthu Potti Itten
Neeyae Vanthu Maattikittae
Addaadaddaa

Jothi Lingam Jothi Lingam
Jivvunnu Yaeruthaiyaa Jothi Lingam

Ennada Pannuninga
Yaedhetho Solluraalae
Male Aaththa Adha Nambaathae
Saththiyama Onnumillae

Natta Nadu Theruvula Kottamadichchaan
Suththi Suththu Vanthu Enna Vattamadichchaan
Natta Nadu Theruvula Kottamadichchaan
Suththi Suththu Vanthu Enna Vattamadichchaan
Naanthandi Aambalaiyinnu Sirichchukittaan
Poo Potta Thaavanita Kizhichuputtaan

Melam Kottungo Thattungo
Kottungo Thattungo
Thaali Katta Sollungo

Jothi Lingam Jothi Lingam
Jivvunnu Yaeruthaiyaa Jothi Lingam

Male Annanaen Appavae Sonnaennae
Nee Ketiyaa
Ippa Maattikittu Muzhikirathu Yaaraiyaa
Yaaraiyaa Neethan

Annaikku Enakku Vachchaa Maiyadaa
Intha Pombalainga Pechu Ellam Poiyyada
Poiyadaa


Female Pallaththula Nadanthathenna Chellamma
Intha Pasangalukku Padhil Sollamma Sollamma

Female

Pakkaththila Nerungi Kaiya Pudichchaan
Paiya Paiya Izhuththu Ukkaara Vachchaan
Pakkaththila Nerungi Kaiya Pudichchaan
Paiya Paiya Izhuththu Ukkaara Vachchaan
Maattennu Sonnathukku Adikka Vanthaan
Katti Anaichukittathanthanaanaa

Adhu Ennadi Thanthanaanaa

Haaavarai Kettukko Pesikko
Kettukko Pesikko
Vivaram Enna Purinjukko

Jothi Lingam Jothi Lingam
Jivvunnu Yaeruthaiyaa Jothi Lingam

Nellu Kuthth Ponapulla
Mullu Kuththi Vanthathenna
Naanaa Vanthu Potti Itten
Neeyae Vanthu Maattikittae
Addaadaddaa

Jothi Lingam Jothi Lingam
Ellaaththaiyum Solliputten Jothi Lingam
Jothi Lingam Hoi Jothi Lingam
Ellaaththaiyum Solliputten Jothi Lingam

Jothi Lingam Jothi Lingam Song Lyrics From Michael Raj | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies