Kaadhal

Kaadhal Lyric In English


ஓஹோ ஊஊ
ஆஆ ஓஹோ ஊஊ
ஆஆ

காதல் யாரையும்
காயம் செய்வது இல்லை
எல்லாம் என் தவறு தானே

காதல் யாருக்கும்
கண்ணீர் தருவது இல்லை
எல்லாம் அட என் கனவு
தானே

என் கண்கள் இல்லாது
இருந்தால் உன்னை அது காட்டாது
இருந்தால் நான் இன்று நானா
இருப்பேன் இல்லையா இல்லையா

நான் பெண்ணாய்
பிறக்காது இருந்தால் இது
எல்லாம் நடந்தா இருக்கும்
யாரு என்ன சொன்னாலும்
உன் மேலே கோவம் இல்லை
இல்லை இல்லை இல்லை
இல்லை

என்னோடு உன்னை
விட்டு நீயும் தான் தூரம்
சென்றாய் சரியா தவறா
சரி தவறா தவறா சரியா

கண்ணீரில் கரைந்தே
போகும் நான் கண்ட கனவுகள்
எல்லாம் சரியா தவறா சரி
தவறா தவறா சரியா


காதல் யாருக்கும்
காயம் செய்வது இல்லை
என்றால் மனதில் வலிகள்
ஏனோ

உன் விரலை சேராது
இருந்தால் உன் நினைவில்
வாழாது இருந்தால் என் காதல்
அழிந்தா இருக்கும் கேட்கிறேன்
உன்னையே

ஆண் & தூரம் தான்
ஆனால் கூட வானம் தான்
வேண்டும் என்று மேகம்
தான் அழுதாலும் யார் மீது
தவறாகும் ஆகும்

ஹா ஓஹோ
ஹா ம்ம்ம் ஹா

காதல் யாரையும்
காயம் செய்வது இல்லை
எல்லாம் என் தவறு தானே

காதல் யாருக்கும்
கண்ணீர் தருவது இல்லை
எல்லாம் அட என் கனவு
தானே


Ohoouuuaaa
Ohoouuuaaa

Kaadhal Yaaraiyum Kaayam
Seivathu Illai
Ellam En Thavaru Thaanae

Kaadhal Yaarukkum Kanneer
Tharuvathu Illai
Ellam Ada En Kanavu Thaanae

En Kangal Illathu Irundhaal
Unnai Adhu Kaataathu Irundhaal
Naan Indru Naanaa Iruppen
Illaiyaa Illaiyaa

Naan Pennaai
Pirakaathu Irundhal
Idhu Ellam Nadantha Irukkum
Yaaru Enna Sonnalum
Un Melae Kovam Illai
Illaiillaieeee
Illai
Illai

Ennodu Unnai Vittu
Neeyum Thaan Thooram Sendrai
Seriyaa Thavaraa
Seri Thavara
Thavaraa Seriyaa

Kanneeril Karainthae Pogum
Naan Kanda Kanavugal Ellam
Seriyaa Thavaraa
Seri Thavara
Thavaraa Seriyaa


Kaadhal Yaarukum Kaayam
Seivathu Illai
Endraal Manathil Vazhigal Yeno

Un Viralai Seradhu Irundhaal
Un Ninaivil Vaazhalathu Irundhaal
En Kaadhal Alintha Irukkum
Ketkiren Unnaiyae

Male &
Thooram Thaan Aanal Kooda
Vaanam Thaan Vendum Endru
Megam Dhaan Azhuthaalum
Yaar Meedhu Thavaragum Agum

Haaohooo
Haammmhaa

Kaadhal Yaaraiyum Kaayam
Seivathu Illai
Ellam Ada En Thavaru Thaanae

Kaadhal Yaarukum Kanneer
Tharuvathu Illai
Ellam Ada En Kanavu Thaanae