Kaadhal Thedi

Kaadhal Thedi Lyric In English


ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

காதல் தேடி வாழ்ந்த காளை கை கூடி வந்த வேளை காதல் தேடி வாழ்ந்த காளை கை கூடி வந்த வேளை

பார்க்க வந்தால் ரோஜா மாலை ஆஆஆஆ அவ பார்க்கும் முன்னே என்ன லீலை ஆஆஆஆ

காதல் செடி வளர்த்தானம்மா பூ பூப்பதையே பார்க்கலம்மா

காதல் தேடி வாழ்ந்த காளை கை கூடி வந்த வேளை

பார்க்க வந்தால் ரோஜா மாலை ஆஆஆஆ அவ பார்க்கும் முன்னே என்ன லீலை ஆஆஆஆ

காதல் வரத்தை கேட்டு பார்த்தான் கொடுக்கவே இல்லை காளை முகத்தை கடைசி வரை அவ பார்க்கவே இல்லை

இருந்த போது ஏற்க மறுத்தாள் அதுதான் பிடிவாதம் இருந்த போது ஏற்க மறுத்தாள் அதுதான் பிடிவாதம் அவன் பிரிந்த போது பார்க்க துடித்தாள் அந்தோ பரிதாபம்

பிரிவே காதலின் தண்டனையா காதல் தோல்வியை மீறலையா

காதல் தேடி வாழ்ந்த காளை கை கூடி வந்த வேளை


பார்க்க வந்தால் ரோஜா மாலை ஆஆஆஆ அவ பார்க்கும் முன்னே என்ன லீலை ஆஆஆஆ

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

இதயக்கதவை தட்டி பார்த்தான் பூட்டி கொண்டாளே திறக்க அவளும் நினைத்த போது திகைத்து நின்றாளே

நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா

ஓவியம் எழும் முன்னே தூரிகை உடைந்தது அதுதான் நியாயமா நிலவோ உதித்திட வந்ததம்மா பொழுதோ விடிந்திட போகுதம்மா

காதல் தேடி வாழ்ந்த காள கை கூடி வந்த வேளை

பார்க்க வந்தால் ரோஜா மாலை ஆஆஆஆ அவ பார்க்கும் முன்னே என்ன லீலை ஆஆஆஆ

ஓஒஓஒஓஒஓஒ ஓஒஓஒஓஒஓஒ



Aaaaaaaaaaaa
Aaaaaaaaaaaa

Kadhal Thedi Vaazhntha Kaalai
Kai Koodi Vantha Velai
Kadhal Thedi Vaazhntha Kaalai
Kai Koodi Vantha Velai

Paarkka Vanthaal Roja Maalai
Aaaaaaaa
Ava Paarkkum Munnae Enna Leelai
Aaaaaaaa

Kadhal Sedi Valarththaanammaa
Poo Pooppathaiyae Paarkkalammaa

Kadhal Thedi Vaazhntha Kaalai
Kai Koodi Vantha Velai

Paarkka Vanthaal Roja Maalai
Aaaaaaaa
Ava Paarkkum Munnae Enna Leelai
Aaaaaaaa

Kadhal Varaththai Kettu Paarththaan
Kodukkavae Illai
Kaalai Mugaththai Kadaisi Varai
Ava Paarkkavae Illai

Iruntha Podhu Yaerkka Maruththaal
Adhuthaan Pidivaadham
Iruntha Podhu Yaerkka Maruththaal
Adhuthaan Pidivaadham
Avan Pirintha Pothu
Paarkka Thudiththaal Antho Parithaabam

Pirivae Kadhalin Thandanaiyaa
Kadhal Tholviyai Meeraiyaa

Kadhal Thedi Vaazhntha Kaalai
Kai Koodi Vantha Velai


Paarkka Vanthaal Roja Maalai
Aaaaaaaa
Ava Paarkkum Munnae Enna Leelai
Aaaaaaaa

Aaaaaaaaaaaa
Aaaaaaaaaaaa

Idhaya Kadhavai Thatti Paarththaan
Pootti Kondaalae
Thirakka Avalum Ninaiththa Pothu
Thigaiththu Nindraalae

Naayagi Varum Munnae Naadagam Mudinthathu
Idhuthaan Kaaviyamaa
Naayagi Varum Munnae Naadagam Mudinthathu
Idhuthaan Kaaviyamaa

Ooviyam Ezhum Munnae Thoorigai Udainthathu
Adhuthaan Niyaayamaa
Nilavo Udhiththida Vanthathammaa
Pozhutho Vidinthida Poguthammaa

Kadhal Thedi Vaazhntha Kaalai
Kai Koodi Vantha Velai

Paarkka Vanthaal Roja Maalai
Aaaaaaaa
Ava Paarkkum Munnae Enna Leelai
Aaaaaaaa

Oooooooooooo
Oooooooooooo

Kaadhal Thedi Song Lyrics From Monisha En Monalisa | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies