Kaalai Ilam Parithiyile

Kaalai Ilam Parithiyile Lyric In English


காலை இளம் பரிதியிலே
அவளைக் கண்டேன்
கடற்ப் பரப்பில் ஒளிப் புனலில் கண்டேன்
அந்தச் சோலையிலே மலர்களிலே
தளிர்கள் தன்னில்
தொட்ட இடமெல்லாம்
கண்ணில் தட்டுப் பட்டாள்
தொட்ட இடமெல்லாம்
கண்ணில் தட்டுப் பட்டாள்


Kaalai Ilam Parithiyilae
Avalai Kandaen
Kadar Parappil Oli Punalil Kandaen
Andha Cholaiyilae Malargalilae
Thalirgal Thannil
Thotta Idamellaam
Kannil Thattu Pattaal
Thotta Idamellaam
Kannil Thattu Pattaal