Kaalai Neeye Maalai Neeye

Kaalai Neeye Maalai Neeye Lyric In English


காலை நீயே மாலை நீயே முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு

சின்ன சின்னக் குருவி தொட்டுத் தொட்டுத் தழுவி ஆட அதை அள்ளிட நானும் ஓட அணைத்தேன் இரு கைகளில் சேர்த்து நானே இனிக்கும் தேனேஓஒ

காலை நீயே மாலை நீயே முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு



கங்கை வைகை போலே பிள்ளைச் செல்வங்கள் ரெண்டு காக்கும் இமைகள் நான்தான் என்னிரு கண்மணி இவையல்லவோ கங்கை வைகை போலே பிள்ளைச் செல்வங்கள் ரெண்டு காக்கும் இமைகள் நான்தான் என்னிரு கண்மணி இவையல்லவோ

தென்றல் போலே எங்கும் செல்லுங்கள் அன்பின் பாடம் நாளும் சொல்லுங்கள் தென்றல் போலே எங்கும் செல்லுங்கள் அன்பின் பாடம் நாளும் சொல்லுங்கள் தத்தித் திரியும் கிளியே தங்க நிலவின் ஒளியே



பந்தம் சொந்தம் யாவும் நூறு ஜென்மங்கள் வாழ்க பாசம் என்னும் நூலில் பின்னிய மல்லிகை சரமாக பந்தம் சொந்தம் யாவும் நூறு ஜென்மங்கள் வாழ்க பாசம் என்னும் நூலில் பின்னிய மல்லிகை சரமாக

அன்னை தந்தை பிள்ளை எல்லோரும் ஒன்றாய் பாடும் கீதம் சங்கீதம் அன்னை தந்தை பிள்ளை எல்லோரும் ஒன்றாய் பாடும் கீதம் சங்கீதம்

முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு

சின்ன சின்னக் குருவி தொட்டுத் தொட்டுத் தழுவி ஆட அதை அள்ளிட நானும் ஓட அணைத்தேன் இரு கைகளில் சேர்த்து நானே இனிக்கும் தேனேஓஒ

காலை நீயே மாலை நீயே முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு

லல லால்லல லா லல லால்லல லா லல லால்லல லா


Kaalai Neeyae Maalai Neeyae
Mullai Charam Pol Sirippu
Muththu Charam Pol Sirippu
Mullai Charam Pol Sirippu
Muththu Charam Pol Sirippu

Chinna Chinna Kuruvi
Thottu Thottu Thazhuvi Aada
Adhai Allida Naanum Oda
Anaiththaen Iru Kaigalil Saerththu
Naanae Inikkum Thaenaeooo

Kaalai Neeyae Maalai Neeyae
Mullai Charam Pol Sirippu
Muththu Charam Pol Sirippu



Gangai Vaigai Polae
Pillai Selvangal Rendu
Kaakkum Imaigal Naanthaan
Enniru Kanmani Ivaiyallavo
Gangai Vaigai Polae
Pillai Selvangal Rendu
Kaakkum Imaigal Naanthaan
Enniru Kanmani Ivaiyallavo

Thendral Polae Engum Sellungal
Anbin Paadam Naalum Sollungal
Thendral Polae Engum Sellungal
Anbin Paadam Naalum Sollungal
Thaththith Thiriyum Kiliyae Thanga Nilavin Oliyae



Pantham Sontham Yaavum Nooru Jenmangal Vaazhga
Paasam Ennum Noolil Pinniya Malligai Saramaaga
Pantham Sontham Yaavum Nooru Jenmangal Vaazhga
Paasam Ennum Noolil Pinniya Malligai Saramaaga

Annai Thanthai Pillai Ellorum
Ondraai Paadum Geetham Sangeetham
Annai Thanthai Pillai Ellorum
Ondraai Paadum Geetham Sangeetham

Mullai Charam Pol Sirippu
Muththu Charam Pol Sirippu

Chinna Chinna Kuruvi
Thottu Thottu Thazhuvi Aada
Adhai Allida Naanum Oda
Anaiththaen Iru Kaigalil Saerththu
Naanae Inikkum Thaenaeooo

Kaalai Neeyae Maalai Neeyae
Mullai Charam Pol Sirippu
Muththu Charam Pol Sirippu
Mullai Charam Pol Sirippu
Muththu Charam Pol Sirippu

Lala Laallala Laa
Lala Laallala Laa
Lala Laallala Laa

Kaalai Neeye Maalai Neeye Song Lyrics From Kaalaiyum Neeye Maalaiyum Neeye | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies