Kaalam Kalikaalam

Kaalam Kalikaalam Lyric In English


காலம் கலிகாலம்
ஆகிப்போச்சுடா கம்ப்யூட்டர்
கடவுளாக மாறிப்போச்சுடா

ஆம்பளையே தெரியாம
கொழந்த பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க
குடும்பம் நடக்குது

டப்பு மட்டும்
வெச்சிருந்தா போதும்
நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும்
நியாயம்

பொய்யும் சத்தியம்
செய்யும் இந்த பூமி எப்படி
உய்யும் இத பாக்கப் பாக்க
மனுஷன் கொண்ட பக்தி
குறையுது வினை தீர்க்க
வந்த சாமி கூட ஆத்தில்
கரையுது

மஹாகணபதி
மஹாகணபதி மஹாகணபதி
மஹாகணபதி

கண்ணகிக்கு கோயில்
கட்டும் கற்பு மிக்க நாடிது
கற்புன்னா எத்தன லிட்டர்
புதுப்பொண்ணு கேட்குது

அட சேல பாவாட
அது மலையேறிப்போச்சு
மிடியோடு சுடிதாரும்
பொது உடையாகிப்போச்சு

போழி புண்ணாக்கு
பள்ளி எதுக்கு டிடி தந்தாலே
பட்டம் இருக்கு

ஏட்டில் உள்ளது
ஒழுக்கம் அந்து ரோட்டில்
வந்ததும் வழுக்கும் இத
பாக்கப் பாக்க மனுஷன்
கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி
கூட ஆத்தில் கரையுது

மஹாகணபதி
மஹாகணபதி அண்ணனுக்கு
ஜே காதல் மன்னனுக்கு ஜே
மரத் தமிழனுக்கு ஜே நம்ம
தலைவனுக்கு ஜே ஜே
தலைவனுக்கு ஜே ஜே
தலைவனுக்கு ஜே ஜே


திரையில பொய்கள
சொன்னா சாதிசனம் நம்புது
கருத்துள்ள கவிஞன் சொன்னா
காத தூரம் ஓடுது

அட சத்துள்ள தானியம்
அது காணாமப் போச்சு
வெறும் பொக்குள்ள அரிசி
பொது உணவாகிப் போச்சு

பாசம் கண்ணீரு
பழைய தொல்ல தாயே
செத்தாலும் அழுவதில்ல
அட ஏழுகுண்டலவாட இது
இன்னைக்குத் திருந்தும் நாடா
இத பாக்கப் பாக்க மனுஷன்
கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட
ஆத்தில் கரையுது

மஹாகணபதி
மஹாகணபதி

காலம் கலிகாலம்
ஆகிப்போச்சுடா கம்ப்யூட்டர்
கடவுளாக மாறிப்போச்சுடா

ஆம்பளையே தெரியாம
கொழந்த பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க
குடும்பம் நடக்குது

டப்பு மட்டும்
வெச்சிருந்தா போதும்
நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும்
நியாயம்

பொய்யும் சத்தியம்
செய்யும் இந்த பூமி எப்படி
உய்யும் இத பாக்கப் பாக்க
மனுஷன் கொண்ட பக்தி
குறையுது வினை தீர்க்க
வந்த சாமி கூட ஆத்தில்
கரையுது

மஹாகணபதி
மஹாகணபதி மஹாகணபதி
மஹாகணபதி


Kaalam Kalikkaalam
Aagippochudaa
Computer Kadavulaaga
Maarippochudaa

Aambalaiyae Theriyaama
Kozhandha Porakkudhu
Pombalainga Serndhu Inga
Kudumbam Nadakkudhu

Dabbu Mattum
Vechirundhaa Podhum
Neengha Thappu Gippu
Senjaalum Gnyaayam

Poiyum Saththiyam Seiyum
Indha Boomi Yeppadi Uiyum
Idha Paakka Paakka
Manushan Konda Bhakthi Koraiyudhu
Vinai Theerkka Vandha
Saami Kooda Aaththil Karaiyudhu

Mahaaganapathi Mahaaganapathi
Mahaaganapathi Mahaaganapathi

Kannagikku Koyil Kattum
Karpu Mikka Naadidhu
Karpunnaa Yethana Litre
Pudhupponnu Ketkkudhu

Ada Sela Paavaada
Adhu Malaiyerippochu
Midiyodu Chudidhaarum
Podhu Udaiyaaghippochu

Pozhi Punnaakku
Palli Edhukku
Dd Thandhaalae
Pattam Irukku

Yettil Ulladhu Ozhukkam
Andhu Rottil Vandhadhum Vazhukkum
Idha Paakka Paakka
Manushan Konda Bhakthi Koraiyudhu
Vinai Theerkka Vandha
Saami Kooda Aaththil Karaiyudhu

Mahaaganapathi Mahaaganapathi
Annanukku Jae
Kaadhal Mannanukku Jae
Mara Thamizhanukku Jae
Namma Thalaivanukku Jae Jae
Thalaivanukku Jae Jae
Thalaivanukku Jae Jae

Thiraiyila Poigala Sonnaa
Saadhisanam Nambudhu
Karuthulla Kavinjan Sonnaa
Kaadha Dhooram Odudhu


Ada Saththulla Dhaaniyam
Adhu Kaanaama Pochu
Verum Pokkulla Arisi
Podhu Unavaagi Pochu

Paasam Kanneeru Pazhaiya Tholla
Thaayae Seththaalum Azhuvadhilla
Ada Yezhukundalavaada
Idhu Innaikku Thirundhum Naadaa
Idha Paakka Paakka
Manushan Konda Bhakthi Koraiyudhu
Vinai Theerkka Vandha
Saami Kooda Aaththil Karaiyudhu

Mahaaganapathi Mahaaganapathi

Kaalam Kalikkaalam
Aagippochudaa
Computer Kadavulaaga
Maarippochudaa

Aambalaiyae Theriyaama
Kozhandha Porakkudhu
Pombalainga Serndhu Inga
Kudumbam Nadakkudhu

Dabbu Mattum
Vechirundhaa Podhum
Neengha Thappu Gippu
Senjaalum Gnyaayam

Poiyum Saththiyam Seiyum
Indha Boomi Yeppadi Uiyum
Idha Paakka Paakka
Manushan Konda Bhakthi Koraiyudhu
Vinai Theerkka Vandha
Saami Kooda Aaththil Karaiyudhu

Mahaaganapathi Mahaaganapathi
Mahaaganapathi Mahaaganapathi