காதல் சொல்வது உதடுகள் அல்ல பாடல் வரிகள்

Starring Vijay, Bhumika Chawla
Movie Badri
Music ByRamana Gogula
Lyric By Palani Bharathi
SingersSrinivas, Sunitha Upadrashta
Year 2001

Kaathal Solvathu Oothadugal Alla Lyric In English

காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள்தான் தலைவா
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா

கவிதை என்பது புத்தகம் அல்ல
பெண்கள் தான் சகியே
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல
நீ மட்டும் சகியே

அடடடடா இன்னும் என் நெஞ்சம் புரியல்லையா
காதல் மடையா
இது என்னடி இதயம் வெளியேறி அலைகின்றதே
காதல் இதுவா
எப்படி சொல்வேன் புரியும் படி
ஆளை விடுடா
மன்னிச்சிக்கடி காதல் செய்வேன்
கட்டளை படி

ஹே ஹெய்ய...
காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள்தான் தலைவா
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா


படபடக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும்
சொல்வது சரியா
தவறு செய்தால் முத்தம் தந்து என்னை திருத்திக்கணும்
தண்டனை சரியா?
எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லிவிடுடா
சொல்லுகிறான் இப்போதொரு முத்தம் கொடுடி

ஹே ஹெய்ய ..
காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள்தான் தலைவா
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா

Kaathal Solvathu Oothadugal Alla
Kangalthaan Thalaivaa
Kangal Solvathum Vaarthaigal Alla
Kavithaigal Thalaivaa

Kavithai Enbathu Putthagam Alla
Pengal Thaan Sakiyae
Pengal Yaavarum Kavithaigal Alla
Nee Mattum Sakiyae

Adadadadaa Innum En Nenjam Puriyallayaa
Kaathal Madaiyaa
Ithu Ennadi Ithayam Veliyaeri Alagindrathae
Kaathal Ithuvaa
Eppadi Solvaen Puriyum Padi
Aalai Vidudaa
Mannichikkadi Kaathal Seyvaen
Kattalai Padi


Hey Heyy..
Kaathal Solvathu Oothadugal Alla
Kangalthaan Thalaivaa
Kangal Solvathum Vaarthaigal Alla
Kavithaigal Thalaivaa

Padapadakkum Yenathu Vili Paarthu Nadanthukkanum
Solvathu Sariyaa
Thavaru Seythaal Mooththam Thanthu Ennai Thiruthikkanum
Thandanai Sariyaa?
Eppoluthellaam Thavaru Seyvai Sollividudaa
Sollugiraen Ippothoru Mooththam Koduudi

Hey Heyy..
Kaathal Solvathu Oothadugal Alla
Kangalthaan Thalaivaa
Kangal Solvathum Vaarthaigal Alla
Kavithaigal Thalaivaa

Kaathal Solvathu Oothadugal Alla Song Lyrics from movie Badri. Kaathal Solvathu Oothadugal Alla song sung by Srinivas, Sunitha Upadrashta. Kaathal Solvathu Oothadugal Alla Song Composed by Ramana Gogula. Kaathal Solvathu Oothadugal Alla Song Lyrics was Penned by Palani Bharathi. Badri movie cast Vijay, Bhumika Chawla in the lead role actor and actress. Badri movie released on 2001

Kaathal Solvathu Oothadugal Alla Song Lyrics From Badri | காதல் சொல்வது உதடுகள் அல்ல பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies