Kaathal Vanthiruchu

Kaathal Vanthiruchu Lyric In English


ஆஹான்ஹாஹான்
ஹாஹாஹான்ஆஹஆஹாஹான்

ஆஹான் ஹாஹாஹான்

ஆஹான்ஹாஹான்
ஹாஹாஹான்ஆஹஆஹாஹான்

ஆஹான் வந்திருச்சே
ஆஹஹான் ஓடிவந்தேன்

காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
பாலும் பழமும் தேவையில்லை
தூக்கமில்லை
பால் வடியும் பூ முகத்தை
பார்க்க வந்தேன்

காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடிவந்தேன்
காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடிவந்தேன்

கழுதையப் போல் உந்தன் நடையில
அந்தக் காக்கைய போல் உந்தன் குரலில
ஆஹா ஹாஆ

கவிதையப் போல் உந்தன் நடையில
பச்ச கிளியைப் போல் உந்தன் குரலிலே
எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி

எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி
அடுத்தது என்ன மறந்து போச்சே
ஹாஞாபகம் வந்திருச்சு
ஜோடி நீ சின்ன ராணி

காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடிவந்தேன்
காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடிவந்தேன்


கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒன்னு
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன

கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒன்னு
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன
சித்திரை சிறுக்கி சுத்துற பொறுக்கி
ஐய்யய்ய யய்யயோ மறந்து போச்சே

ஹான்சித்திரை சிலையே சுத்துற நிலவே
செங்கனி சுவையே சிற்றின்ப நதியே
ஆஹா வந்திருச்சு மோகம் நெஞ்சுக்குள்ள

காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடிவந்தேன்
காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடிவந்தேன்

கிழக்கே போகும் ரயிலிலே
உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே

கிழக்கே போகும் ரயிலிலே
உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே
அன்னக்கிளியே பத்திரகாளி
சிட்டுக் குருவி கவரிமானே
வேகம் வந்திருச்சு
வாடி நீ சின்ன ராணி

காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
பாலும் பழமும் தேவையில்லை
தூக்கமில்லை
பால் வடியும் பூ முகத்தை
பார்க்க வந்தேன்

ஆஹான்ஹாஹான்
ஹாஹாஹான்ஆஹஆஹாஹான்
ஆஹான்ஹாஹான்
ஹாஹாஹான்ஆஹஆஹாஹான்


Aahaan Haahaan
Hahaahaan Aahahaahaan

Aahaan Haa Haa Haan

Aahaan Haahaan
Hahaahaan Aahahaahaan

Aahaane Vanthuruchae
Aahahaan Odi Vandhen

Kaadhal Vanthuruchu
Aasaiyil Odi Vandhen
Paalum Pazhamum Thaevailla
Thookkamilla
Paal Vadiyum Poo Mugatha
Paakka Vandhen

Kaadhal Vanthuruchu
Aasaiyil Odi Vandhen
Kaadhal Vanthuruchu
Aasaiyil Odi Vandhen

Kazhudhaiya Pol Undhan Nadaiyla
Andangkaakkaiya Pol Undhan Kuralila
Aang Haaa

Kavidhaiya Pol Undhan Nadaiyla
Pacha Kiliyinai Pol Undhan Kuralilae
Ennanga Mayangi Mayangi Mayangi

Ennanga Mayangi Mayangi Mayangi
Aduthadhu Enna Marandhu Pochae
Haaaa Nyaabagam Vanthiruchu
Jodi Nee Chinna Raani

Kaadhal Vanthuruchu
Aasaiyil Odi Vandhen
Kaadhal Vanthuruchu
Aasaiyil Odi Vandhen


Kannathil Kudukkura Mutham Onnu
Adha Kadanaa Kuduthaa Thappu Enna

Kannathil Kudukkura Mutham Onnu
Adha Kadanaa Kuduthaa Thappu Enna
Sithira Sirukki Suthura Porukki
Aiyaiya Yaiyaiyo Marandhu Pochae

Haaan Sithira Silaiyae Suthura Nelavae
Sengani Chuvaiyae Sittrinba Nadhiyae
Aa Vandhiruchu Mogam Nenjukkulla

Kaadhal Vanthuruchu
Aasaiyil Odi Vandhen
Kaadhal Vanthuruchu
Aasaiyil Odi Vandhen

Kezhakkae Pogum Rayililae
Un Ilama Oonjalil Aadudhae

Kezhakkae Pogum Rayililae
Un Ilama Oonjalil Aadudhae
Anna Kiliyae Bathira Kaali
Chittu Kuruvi Kavari Maanae
Vegam Vanthiruchu
Vaadi Nee Chinna Raani

Kaadhal Vanthuruchu
Aasaiyil Odi Vandhen
Paalum Pazhamum Thaevailla
Thookkamilla
Paal Vadiyum Poo Mugatha
Paakka Vandhen

Aahaan Haahaan
Hahaahaan Aahahaahaan
Aahaan Haahaan
Hahaahaan Aahahaahaan