Kaatre En Vaasal

Kaatre En Vaasal Lyric In English


காற்றே என்
வாசல் வந்தாய் மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல்
என்றாய் நேற்று நீ எங்கு
இருந்தாய் காற்றே நீ சொல்வாய்
என்றேன் சுவாசத்தில் இருந்ததாக
சொல்லி சென்றாய்

துள்ளி வரும்
காற்றே துள்ளி வரும்
காற்றே தாய் மொழி
பேசு நிலவுள்ள வரையில்
நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு துள்ளி
வரும் காற்றே துள்ளி
வரும் காற்றே தாய்
மொழி பேசு காற்றே என்
வாசல் வந்தாய் மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல்
என்றாய்

சீ சீலே சீலே
சீலே சீலேசே சீலே
சீலே சீலே சீலே
சீலே

கார்காலம்
அழைக்கும் போது
ஒளிந்துகொள்ள நீ
வேண்டும் தாவணி
குடை பிடிப்பாயா ஆ

அன்பே நான்
உறங்க வேண்டும்
அழகான இடம்
வேண்டும் கண்களில்
இடம் கொடுப்பாயா

நீ என்னருகில்
வந்து நெளிய நான் உன்
மனதில் சென்று ஒளிய நீ
உன் மனதில் என்னுருவம்
கண்டுபிடிப்பாயா ஆஆ

பூக்களுக்குள்ளே
தேன் உள்ள வரையில்
காதலர் வாழ்க

பூமிக்கு மேலே
வானுல வரையில்
காதலும் வாழ்க
காற்றே என் வாசல்
வந்தாய் மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல்
என்றாய்

ம்ம்ம் நேற்று
நீ எங்கு இருந்தாய் காற்றே
நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக
சொல்லி சென்றாய்


சீலே சீலே சீலே

நெடுங்காலம்
சிப்பிக்குள்ளே உருண்டு
நிக்கும் முத்து போல் என்
பெண்மை திரண்டு நிற்கிறதே

திறக்காத சிப்பி
என்னை திறந்து கொள்ள
சொல்கிறதா என் நெஞ்சம்
மருண்டு நிற்கிறதே

நான் சிறு குழந்தை
என்று நினைத்தேன் உன்
வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு
பிள்ளையாய் செய்வாயா ஆ

கட்டிலிடும்
வயதில் தொட்டிலிட
சொன்னால் சரியா
சரியா

கட்டிலில்
இருவரும் குழந்தைகள்
ஆனால் பிழையா
பிழையா

காற்றே என்
வாசல் வந்தாய் மெதுவாக

காற்றே
உன் பேரை கேட்டேன்
காதல் என்றாய் துள்ளி வரும்
காற்றே துள்ளி வரும்
காற்றே தாய் மொழி
பேசு நிலவுள்ள வரையில்
நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு


Kaatrae En Vaasal Vanthaai
Methuvaaga Kathavu Thiranthaai
Kaatrae Un Perai Ketten Kaadhal Endraai
Netru Nee Enghu Irunthaai Kaatrae
Nee Solvaai Endren
Swaasathil Irunthadhaaga Solli Sendraai

Thulli Varum Kaatrae Thulli Varum Kaatrae
Thaai Mozhi Pesu
Nilavulla Varaiyil Nilamulla Varaiyil Nenjinil Veesu
Thulli Varum Kaatrae Thulli Varum Kaatrae
Thaai Mozhi Pesu
Kaatrae En Vaasal Vanthaai
Methuvaaga Kathavu Thiranthaai
Kaatrae Un Perai Ketten Kaadhal Endraai

 Seeeseelayseelayseelayseelaysay
Seelayseelayseelayseelayseelay

Kaarkaalam Azhaikkumbothu Olinthukolla Nee Vendum
Thaavani Kudai Pidippaayaaaaa

Anbae Naan Uranga Vendum Azhagaana Idam Vendum
Kangalil Idam Koduppaayaa

Nee Ennarugil Vanthu Neliya
Naan Un Manathil Sendru Oliya
Nee Un Manathil Ennuruvam Kandupidippaayaaaaa

Pookkalukullae Thaenulla Varaiyil Kaadhalar Vaazhga

Boomikku Melae Vaanulla Varaiyil Kaadhalum Vaazhga
Kaatrae En Vaasal Vanthaai
Methuvaaga Kathavu Thiranthaai
Kaatrae Un Perai Ketten Kaadhal Endraai

Mmmmnetru Nee Enghu Irunthaai Kaatrae
Nee Solvaai Endren
Swaasathil Irunthadhaaga Solli Sendraai


Seelayseelayseelay

Nedungaalam Sippikkullae Urundu Nirkum Muthupol
En Penmai Thirandu Nirkirathae

Thirakaatha Sippi Ennai Thiranthukolla Solgirathaa
En Nenjam Marundu Nirkirathaeae

Naan Siru Kuzhanthai Endru Ninaithen
Un Varugaiyinaal Vayatharinden
Ennai Marupadiyum Siru Pillaiyaai Seivaayaaaah

Kattilidum Vayathil Thottilida Sonnaal
Sariyaa Sariyaa

Kattilil Iruvarum Kuzhandaigal Aanaal
Pizhaiyaa Pizhaiyaa

Kaatrae En Vaasal Vanthaai Methuvaaga

Kaatrae Un Perai Ketten Kaadhal Endraai
Thulli Varum Kaatrae Thulli Varum Kaatrae
Thaai Mozhi Pesu
Nilavulla Varaiyil Nilamulla Varaiyil
Nenjinil Veesu
Thulli Varum Kaatrae Thulli Varum Kaatrae
Thaai Mozhi Pesu