Kaatre Sellu Oru Thoodhu

Kaatre Sellu Oru Thoodhu Lyric In English


காற்றே செல்லு ஒரு காதல் தூது
இவள் ஏங்கும் மாது
தேகங்களின் ஆராதனை
காணாமலே என் வேதனை போராடுது

காற்றே செல்லு ஒரு காதல் தூது
இவள் ஏங்கும் மாது

ஹேபூவென்ற வாடை காற்றானது
என் நெஞ்சில் காதல் நீரூற்றுது
பெண் என்ற வீணை மீட்டாதது
பேரின்ப ராகம் கூட்டாதது
ஆறாதது தீராதது மாறாதது

காற்றே செல்லு ஒரு காதல் தூது
இவள் ஏங்கும் மாது
தேகங்களின் ஆராதனை
காணாமலே என் வேதனை போராடுது

காற்றே செல்லு ஒரு காதல் தூது
இவள் ஏங்கும் மாது


லாலலலல லா
லாலலலல லா
நானனா நானா
நானா னா நானா

ஹேஎன்னென்று சொல்ல இன்பங்களை
பெண் மேனி எங்கும் காமன் கணை
கண் மூடவில்லையே தூக்கமில்லை
கையோடு சேர்ந்தால் ஏக்கமில்லை
ராகங்களை பாவங்களை காணும் நிலை

காற்றே செல்லு ஒரு காதல் தூது
இவள் ஏங்கும் மாது
தேகங்களின் ஆராதனை
காணாமலே என் வேதனை போராடுது

நான்னான்னா
நனனா
நன்ன நான நானா
நன நானா
நன நானா
நன நானா


Kattrae Sellu Oru Kadhal Thoodhu
Ival Yaengum Maadhu
Thegangalin Aaraathanai
Kaanamalae En Vaedhanai Poraaduthu

Kattrae Sellu Oru Kadhal Thoodhu
Ival Yaengum Maadhu

Haepoovendra Vaadai Kaatraanathu
En Nenjil Kadhal Neeroottruthu
Penn Enna Veenai Meettaathathu
Perinba Raagam Koottaathathu
Aaraathathu Theeraathathu Maaraathathu

Kattrae Sellu Oru Kadhal Thoodhu
Ival Yaengum Maadhu
Thegangalin Aaraathanai
Kaanamalae En Vaedhanai Poraaduthu

Kattrae Sellu Oru Kadhal Thoodhu
Ival Yaengum Maadhu


Laalalalala Laa
Laalalalala Laa
Naananaa Naanaa
Naanaa Naa Naanaa

Haeennendru Solla Inbangalai
Penn Maeni Engum Kaaman Kanai
Kann Moodavillaiyae Thookkamillai
Kaiyodu Saernthaal Yaekkamillai
Raagangalai Paavangalai Kaanum Nilai

Kattrae Sellu Oru Kadhal Thoodhu
Ival Yaengum Maadhu
Thegangalin Aaraathanai
Kaanamalae En Vaedhanai Poraaduthu

Naannaannaa
Nananaa
Nanna Naana Naanaa
Nana Naanaa
Nana Naanaa
Nana Naanaa