Kadhal Enbathu

Kadhal Enbathu Lyric In English


காதல் என்பது காற்றைப் போன்றது காற்றில்லாமலே எங்கே வாழ்வது சொல் மனமேஏ சொல் மனமேஏ

பொண்ணும் ஆணும் இல்லாமல் பூமியில் சம்பவம் கிடையாது மண்ணில் காதல் இல்லாமல் பூவில் வாசம் கிடையாது காதலர் செத்துப் போகக் கூடும் காதல் சாகாது

மழை கெட்டுப் போனாலும் கடல் வற்றிப் போகாது அடி சுட்டுப் போடும் போதும் காதல் பட்டுப் போகாது

ஓஒஓஒஓஒஓ

அந்தக் காலமும் இந்தக் காலமும் காதலை வாழ்த்தவில்லை அடி எந்தக் காலமும் வாழ்த்துவதாலே காதலும் வாழ்வதில்லை

கத்திகள் தூக்குக் கயிறுகள் கூட காதலை வீழ்த்தவில்லை இந்தக் கட்டுக் காவலும் வேலியும் நமது காதலை ஓய்ப்பதில்லை

காதல் என்பது காற்றைப் போன்றது காற்றில்லாமலே எங்கே வாழ்வது சொல் மனமேஏ சொல் மனமேஏ

பொண்ணும் ஆணும் இல்லாமல் பூமியில் சம்பவம் கிடையாது மண்ணில் காதல் இல்லாமல் பூவில் வாசம் கிடையாது காதலர் செத்துப் போகக் கூடும் காதல் சாகாது


மழை கெட்டுப் போனாலும் கடல் வற்றிப் போகாது அடி சுட்டுப் போடும் போதும் காதல் பட்டுப் போகாது

பச்சைக்கிளியின் சிறகில் வண்ணம் பூசியது எப்படியோ பரந்த வானில் நீல நிறங்கள் பரவியது எப்படியோ

சலவை செய்தால் அந்த நிறங்கள் சாயம் போவதில்லை அட சத்தியம் செய்தேன் எங்கள் காதல் சாயப் போவதில்லை

காதல் என்பது காற்றைப் போன்றது காற்றில்லாமலே எங்கே வாழ்வது சொல் மனமேஏ சொல் மனமேஏ

பொண்ணும் ஆணும் இல்லாமல் பூமியில் சம்பவம் கிடையாது மண்ணில் காதல் இல்லாமல் பூவில் வாசம் கிடையாது காதலர் செத்துப் போகக் கூடும் காதல் சாகாது

மழை கெட்டுப் போனாலும் கடல் வற்றிப் போகாது அடி சுட்டுப் போடும் போதும் காதல் பட்டுப் போகாது



Kadhal Enbathu Kattrai Ponddrathu
Kaattrillaamalae Engae Vaazhvathu
Sol Manamaeae
Sol Manamaeae

Ponnum Aanum Illaamal
Bhoomiyil Sambavam Kidaiyaathu
Mannil Kadhal Illamal
Povil Vaasam Kidaiyaathu
Kadhalar Seththu Poga Koodum
Kadhal Saagaathu

Mazhai Kettu Ponaalum
Kadal Vatri Pogaathu
Adi Suttu Podum Pothum
Kadhal Pattu Pogaathu

Oooooooo

Antha Kaalamum Intha Kalamum
Kadhalai Vaazhththavillai
Adi Entha Kaalamum Vaazhththuvathaalae
Kathalum Vaazhvathillai

Kaththigal Thookkuk Kayirugal Kooda
Kadhalai Veezhththavillai
Intha Kattu Kavalum Veliyum
Namathu Kadhalai Ooippathillai

 Kadhal Enbathu Kattrai Ponddrathu
Kaattrillaamalae Engae Vaazhvathu
Sol Manamaeae
Sol Manamaeae

Ponnum Aanum Illamal
Bhoomiyil Sambavam Kidaiyaathu
Mannil Kadhal Illamal
Povil Vaasam Kidaiyaathu
Kadhalar Seththu Poga Koodum
Kadhal Saagaathu


Mazhai Kettu Ponaalum
Kadal Vatri Pogaathu
Adi Suttu Podum Pothum
Kadhal Pattu Pogaathu

Pachchai Kiliyin Siragil Vannam
Poosiyathu Eppadiyo
Parantha Vaanil Neela Nirangal
Paraviyathu Eppadiyae

Salavai Seithaal Antha Nirangal
Saayam Povathillai
Ada Saththiyam Seithaen Engal Kadhal
Saaya Povathillai

Kadhal Enbathu Kattrai Ponddrathu
Kaattrillaamalae Engae Vaazhvathu
Sol Manamaeae
Sol Manamaeae

Ponnum Aanum Illaamal
Bhoomiyil Sambavam Kidaiyaathu
Mannil Kadhal Illamal
Povil Vaasam Kidaiyaathu
Kadhalar Seththu Poga Koodum
Kadhal Saagaathu

Mazhai Kettu Ponaalum
Kadal Vatri Pogaathu
Adi Suttu Podum Pothum
Kadhal Pattu Pogaathu

Kadhal Enbathu Song Lyrics From Kizhakku Mugam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies