Kadhava Thorandhu Vachu

Kadhava Thorandhu Vachu Lyric In English


ஹோய்மச்சான் கதவ தொறந்து வச்சு காத்திருந்தேன் கண்ணா புதுப் பாயை போட்டு வச்சேன்

கதவ தொறந்து வச்சு காத்திருந்தேன் கண்ணா புதுப் பாயை போட்டு வச்சேன் புது மேடை அரங்கேறு மெதுவாக ஜதி போடு அட மச்சான் இந்த பொண்ணு ஒரு மாதிரிதான் மனச மயக்குது ராத்திரிதான்

பத்துப் பட்டி சுத்தியிருக்குது பள்ளப் பட்டி வத்தியிருக்குது மச்சு வீட்டு மாமன் இன்னும் மனசு வைக்கலையே இந்த மாங்குயில அள்ளிக்கிட தேதி வைக்கலையே

முப்பாலிலே மோகப் பாலிது அப்பால போனா மூச்சு வாங்குது

வரவிருக்கும் செலவிருக்கும் உறவை தள்ளாதே என் வாசலுக்கு வந்த பின்னே சும்மா போகாதே வரவிருக்கும் செலவிருக்கும் உறவை தள்ளாதே என் வாசலுக்கு வந்த பின்னே சும்மா போகாதே

கதவ தொறந்து வச்சு காத்திருந்தேன் கண்ணா புதுப் பாயை போட்டு வச்சேன்

கதவ தொறந்து வச்சு காத்திருந்தேன் கண்ணா புதுப் பாயை போட்டு வச்சேன் புது மேடை அரங்கேறு மெதுவாக ஜதி போடு அட மச்சான் இந்த பொண்ணு ஒரு மாதிரிதான் மனச மயக்குது ராத்திரிதான்


கும்பகோணம் கொழுந்து வெத்தல போட்டுருக்கேன் சிவப்பு பத்தல மச்சான் பேர சொன்னா போதும் வாய் செவக்குதய்யா என் மஞ்சத்துக்கு வந்து பாரு பூ மணக்குதய்யா

ஊருக்கெல்லாம் முக்காத் துட்டு உனக்கு தான்யா சின்ன சிட்டு

பல சரக்கு கடைய கண்டு கூட்டம் சேருது இந்த பருவப் பொண்ணு உனக்கு மட்டும் சலாம் போடுது ஹோய் பல சரக்கு கடைய கண்டு கூட்டம் சேருது இந்த பருவப் பொண்ணு உனக்கு மட்டும் சலாம் போடுது

கதவ தொறந்து வச்சு காத்திருந்தேன் கண்ணா புதுப் பாயை போட்டு வச்சேன்

கதவ தொறந்து வச்சு காத்திருந்தேன் கண்ணா புதுப் பாயை போட்டு வச்சேன் புது மேடை அரங்கேறு மெதுவாக ஜதி போடு அட மச்சான் இந்த பொண்ணு ஒரு மாதிரிதான் மனச மயக்குது ராத்திரிதான்


Hoimachchaan
Kadhava Thoranthu Vachchu Kaathirunthaen
Kanaa Pudhu Paayai Pottu Vachchen

Kadhava Thoranthu Vachchu Kaathirunthaen
Kanaa Pudhu Paayai Pottu Vachchen
Pudhu Medai Arangeru Medhuvaaga Jadhi Podu
Ada Machchaan Intha Ponnu Oru Maathirithaan
Manasa Mayakkuthu Raaththirithaan

Paththu Patti Suththiyirukkuthu
Palla Patti Vaththiyirukkuthu
Machchu Veettu Maaman Innum Manasu Vaikkalaiyae
Intha Maanguyila Allikida Thedhi Vaikkalaiyae

Muppaalilae Moga Paalithu
Appaala Ponaa Moochu Vaanguthu

Varavirukkum Selavirurukkum Uravai Thallaathae
En Vaasalukku Vantha Pinnae Sumaa Pogaathae
Varavirukkum Selavirurukkum Uravai Thallaathae
En Vaasalukku Vantha Pinnae Sumaa Pogaathae

Kadhava Thoranthu Vachchu Kaathirunthaen
Kanaa Pudhu Paayai Pottu Vachchen

Kadhava Thoranthu Vachchu Kaathirunthaen
Kanaa Pudhu Paayai Pottu Vachchen
Pudhu Medai Arangeru Medhuvaaga Jadhi Podu
Ada Machchaan Intha Ponnu Oru Maathirithaan
Manasa Mayakkuthu Raaththirithaan


Kumbakonam Kozhunthu Veththala
Potturukkaen Sivappu Paththala
Machchaan Pera Sonnaa Pothum
Vaai Sevakkuthaiyyaa
En Manjaththukku Vanthu Paaru Poo Manakkuthaiyyaa

Oorukellam Mukkaath Thuttu
Unakkuthaanyaa Chinna Chittu

Pala Sarakku Kadaiya Kandu Koottam Seruthu
Intha Parauva Ponnu
Unakku Mattum Salaam Poduthu Hoi
Pala Sarakku Kadaiya Kandu Koottam Seruthu
Intha Parauva Ponnu
Unakku Mattum Salaam Poduthu Hoi

Kadhava Thoranthu Vachchu Kaathirunthaen
Kanaa Pudhu Paayai Pottu Vachchen

Kadhava Thoranthu Vachchu Kaathirunthaen
Kanaa Pudhu Paayai Pottu Vachchen
Pudhu Medai Arangeru Medhuvaaga Jadhi Podu
Ada Machchaan Intha Ponnu Oru Maathirithaan
Manasa Mayakkuthu Raaththirithaan

Kadhava Thorandhu Vachu Song Lyrics From Thaali Kattiya Raasa | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies