Kannadicha Kalleduppaen

Kannadicha Kalleduppaen Lyric In English


கண்ணடிச்சா கல்லெடுப்பேன்
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி
கல்லெடுத்தா கண்ணடிப்பேன்
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா

காசுக்கேத்த குட்டிதான்
நீ கள்ளுக்கேத்த புட்டிதான்
தொட்டுப் பாரு கெட்டிதான்
இது துட்டுகேத்த ரொட்டிதான்

ஷோக்குதான்
ஹோய்
ஷேக்கு டான்ஸ்தான்
ஆஹ்
ஷோக்குதான்
ஆஹான்
ஷேக்கு டான்ஸ்தான்

ஹேய் கண்ணடிச்சா கல்லெடுப்பேன்
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி
கல்லெடுத்தா கண்ணடிப்பேன்
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா

ஷோக்கு தான் ஷேக்கு டான்ஸ்தான்
ஷோக்கு தான் ஷேக்கு டான்ஸ்தான்

கொஞ்ச வந்த அர்ச்சுனரை
கொள்ளை அடிப்பேன்
என்னை குத்தகைக்கு வச்சுகிட்டா
கோழிஅடிப்பேன்

பத்து விரல் பட்டதுக்கே
நித்தம் குளிப்பேன்
உன்னை கட்டிக்கிட்டா பாவத்தை
நான் எங்கே தொலைப்பேன்

காக்கா குஞ்சும் மைனா குஞ்சும்
காதலிக்காது
அட என்னை விட்டா உன்னை கட்ட
ஆள் இருக்காது
ஹேய் கோயில் காளை சிக்காது

கண்ணடிச்சா கல்லெடுப்பேன்
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி ஹஹாஹ்
கல்லெடுத்தா கண்ணடிப்பேன்
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா


ஷோக்குதான் ஷேக்கு டான்ஸ்தான்
ஷோக்குதான் ஷேக்கு டான்ஸ்தான்

கட்டிலிட்டு வச்சதெல்லாம் காமனுக்கு அல்லோ
நீ கட்டி வெச்ச கட்டு சோறு மாமனுக்கு அல்லோ
மச்சமெல்லாம் வெச்சிருக்கும் சுந்தரியல்லோ
என் மஞ்சதுல நீ படுத்த மந்திரியல்லோ

அத்தைகிட்ட ஒட்டிக்கிட்ட சங்கதி என்ன
உன்னை வெட்டிவிட்டு
எட்டி நின்னா நிம்மதியல்லோ
தின்னு பார்த்தா தேனல்லோ

கண்ணடிச்சா கல்லெடுப்பேன்
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி ஹஹா
கல்லெடுத்தா கண்ணடிப்பேன்
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா

அட காசுக்கேத்த குட்டிதான்
நீ கள்ளுக்கேத்த புட்டிதான்
தொட்டுப் பாரு கெட்டிதான்
இது துட்டுகேத்த ரொட்டிதான்

ஷோக்குதான்
ஹ்ம்ம்
ஷேக்கு டான்ஸ்தான்
ஆஹ்ஹா
ஷோக்குதான்
ஹ்ம்ம்
ஷேக்கு டான்ஸ்தான்
ஹஹ்ஹா

கண்ணடிச்சா கல்லெடுப்பேன்
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி
கல்லெடுத்தா கண்ணடிப்பேன்
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா




Kannadichchaa Kalleduppaen
Sigappu Moonjikaari Paaradi Maaman Aaradi
Kalleduththaa Kannadippaen
Sigappu Moonjikaaraa Paaraiya Azhagu Thaeraiyaa

Kaasukeththa Kuttithaan
Nee Kallukaeththa Puttithaan
Thottu Paaru Kettithaan
Ithu Thuttukeththa Rottithaan

Jokkuthaan
Hoi
Sheak-Ku Dance Thaan
Aah
Jokkuthaan
Aahaan
Sheak-Ku Dance Thaan

Haei Kannadichchaa Kalleduppaen
Sigappu Moonjikaari Paaradi Maaman Aaradi
Kalleduththaa Kannadippaen
Sigappu Moonjikaaraa Paaraiya Azhagu Thaeraiyaa

Jokkuthaan Sheak-Ku Dance Thaan
Jokkuthaan Sheak-Ku Dance Thaan

Konja Vantha Arjunarai
Kollai Adippen
Ennai Kuththagaikki Vachchukittaa
Kozhi Adippaen

Paththu Viral Pattathukkea
Niththam Kulippaen
Unnai Kattikitta Paavaththai
Naan Engae Tholaippaen

Kaakka Kunjum Mainaa Kunjum
Kaadhalikkaathu
Ada Ennai Vitaa Unnai Katta
Aaal Irukkaathu
Haei Koyil Kaalai Sikkaathu

Kannadichchaa Kalleduppaen
Sigappu Moonjikaari Paaradi Maaman Aaradi
Kalleduththaa Kannadippaen
Sigappu Moonjikaaraa Paaraiya Azhagu Thaeraiyaa


Jokkuthaan Sheak-Ku Dance Thaan
Jokkuthaan Sheak-Ku Dance Thaan

Kattilittu Vatchathellam Kaamanukku Allo
Nee Katti Vechcha Kattu Soru Maamanukku Allo
Machchamellam Vechchirukkum Sundariyalla
En Manjaththula Nee Paduththa Mandhiriyallo

Aththaikitta Ottikittaa Sangathi Enna
Unnai Vettivittu
Etti Ninnaa Nimmathiyallo
Thinnu Paarththaa Thaenallo

Kannadichchaa Kalleduppaen
Sigappu Moonjikaari Paaradi Maaman Aaradi Hahha
Kalleduththaa Kannadippaen
Sigappu Moonjikaaraa Paaraiya Azhagu Thaeraiyaa

Ada Kaasukeththa Kuttithaan
Nee Kallukaeththa Puttithaan
Thottu Paaru Kettithaan
Ithu Thuttukeththa Rottithaan

Jokkuthaan
Hmm
Sheak-Ku Dance Thaan
Aahh
Jokkuthaan
Hmm
Sheak-Ku Dance Thaan
Hahhaa

Kannadichchaa Kalleduppaen
Sigappu Moonjikaari Paaradi Maaman Aaradi
Kalleduththaa Kannadippaen
Sigappu Moonjikaaraa Paaraiya Azhagu Thaeraiyaa