Kannazhaga Kannazhaga

Kannazhaga Kannazhaga Lyric In English


போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ

கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய் உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய் வெடக்கோழி புடிக்கிறியா விருந்துக்கு அடிக்கிறியா

ஒத்தைக்கு ஒத்த மல்லுகட்டுடா வாடா இது கோழி புடிக்கும் ஜல்லிகட்டுடா ஹா

இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய் உறுமி மேள இடுப்பழகி ஹோய் ஹோய் என் ஜோட்டு பொண்ணுக்காரி கொடிக்காலு வெத்தலைக்காரி

ஒத்தைக்கு ஒத்த தேவை இல்லடி போடி இது உப்புக்குசப்பு ஜல்லிகட்டுடி

போபோ போபோ போபோ போபோ போபோ போபோ

கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய் இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்



சொக்கபானை சுத்துறவன் நீ டா இப்போ சூதனம்மா நிக்கிறியே ஏன்டா டேய் தகராறு செஞ்சா நானும் கில்லி நீ தாவணியில் பூத்த மதுர மல்லி

உசிலம்பட்டி அழகப் பழக்கூடை எனக்கு இப்போ நீதான் எடை மேடை

ஹா பொம்பள சிரிச்சா போச்சு இந்த பூமியும் தரிசு ஆச்சு

யேய் எதுக்கு வக்கனை பேச்சு இப்ப இஸ்திரி போடுது மூச்சு

ஆஹ் நெருப்ப கெளறி குளிரு காயாதடி செவலக் காள செய்க தாங்காதடி

போபோ போபோ போபோ போபோ போபோ போபோ


கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய் உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்

இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய் உறுமி மேள இடுப்பழகி ஓஒய்

ஏசா ஏசா ஏசா ஏசா ஏசா ஏசா ஏசா ஏசா

முற்ப்போக்கா சிந்திக்கிற பொண்ணு அடி முயலுக்கு மூனுக் காலா எண்ணு

கண்ணகியும் நானும் இப்ப ஒன்னு அய் நான் கடுப்பானா எரியுமடா மண்ணு

கர்மாத்தூரு அருவா கையில் இருக்கு கை கொழந்தை ஒனக்கு அது எதுக்கு

ஏய் காட்டாதடா பூச்சி இங்க மீனாட்சி ஆட்சி சொன்னது ஒரே பேச்சு அந்த சொக்கனும் வரும் சாட்சி

ஆஹ் கோழி மனசில் சேவல் நீதானடா குதர்க்கம் பண்ணா கொலையும் செய்வேனடா

போபோ போபோ போபோ போபோ போபோ போபோ

கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய் உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய் இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய் உறுமி மேள இடுப்பழகி ஹோய் ஹோஹோய்

ஆஹ் வெடக்கோழி புடிக்கிறியா ஆஹ் விருந்துக்கு அடிக்கிறியா ஒத்தைக்கு ஒத்த தேவை இல்லடி அப்பறம் போடியோ உப்புக்குசப்பு ஜல்லிகட்டுடி ஆமாம்

போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ


Popo Popo Popo
Popo Popo Popo
Popo Popo Popo
Popo Popo Popo

Kannazhgaa Kannazhagaa Hoi Hoi
Uppukanda Kannazhagaa Hoi Hoi
Vedakkozhi Pudikkiriyaa
Virunthukku Adikkiriyaa

Oththaikku Oththa Mallukattudaa
Vaada Idhu Kozhi Pudikkum Jallikattudaa Haa

Iduppazhagi Iduppazhagi Hoi Hoi
Urumi Mela Iduppazhagi Hoi Hoi
En Jottu Ponnukkaari
Kodikkaalu Veththalaikkaari

Oththaikku Oththa Thevai Illadi
Podi Idhu Uppukkusappu Jallikattudi

Popo Popo Popo
Popo Popo Popo

Kannazhgaa Kannazhagaa Hoi Hoi
Iduppazhagi Iduppazhagi Hoi Hoi



Sokkapaanai Suththaravan Nee Daa
Ippo Soodhanammaa Nikkiriyae Yaendaa Dei
Thagaraaru Senjaa Naanum Gilli
Nee Thaavaniyil Pooththa Madhura Malli

Usilapatti Azhaga Pazhakkoodai
Enakku Ippo Needhaan Edai Medai

Haa Pombala Sirichchaa Pochchu
Intha Bhoomiyum Tharisu Aachchu

Yaei Edhukku Vakkanai Pechchu
Ippa Isthiri Poduthu Moochchu

Aahneruppa Kelari Kuliru Kaayaathadi
Sevala Kaala Seiga Thaangaathadi

Popo Popo Popo
Popo Popo Popo


Kannazhgaa Kannazhagaa Hoi Hoi
Uppukanda Kannazhagaa Hoi Hoi

Iduppazhagi Iduppazhagi Hoi Hoi
Urumi Mela Iduppazhagi Oooi


Yaesaa Yaesaa Yaesaa Yaesaa
Yaesaa Yaesaa Yaesaa Yaesaa

Murppokkaa Sinthikkira Ponnu
Adi Muyalukku Moonu Kaalaa Ennu

Kannagiyum Naanum Ippa Onnu
Aii
Naan Kaduppaanaa Eriyumadaa Mannu

Karmaaththooru Aruvaa Kayil Irukku
Kai Kozhanthai Onakku Adhu Edhukku

Yaei Kaattaathadaa Poochchi
Inga Meenaatchi Aatchi
Sonnathu Orae Pechchu
Antha Sokkanum Varum Saatchi

Aah Kozhi Manasil Seval Neethaanadaa
Kudharkkam Pannaa Kolaiyum Seivenadaa

Popo Popo Popo
Popo Popo Popo

Kannazhgaa Kannazhagaa Hoi Hoi
Uppukanda Kannazhagaa Hoi Hoi
Iduppazhagi Iduppazhagi Hoi Hoi
Urumi Mela Iduppazhagi Hoi Hohoi

Aah Vedakkozhi Pudikkiriyaa
Aah Virunthukku Adikkiriyaa
Oththaikku Oththa Thevai Illadi
Apparam
Podiyo Uppukkusappu Jallikattudi
Aamaam

Popo Popo Popo
Popo Popo Popo
Popo Popo Popo
Popo Popo Popo

Kannazhaga Kannazhaga Song Lyrics From Madurai Sambavam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies