Kannukkul Sikki Konda

Kannukkul Sikki Konda Lyric In English


மாலு

கண்ணுக்குள் சிக்கி
கொண்ட பெண்ணின் பேரை
சொல்லவா ஸ்கூட்டர் இன்
பின்னே வைத்து ஏற்றி கொண்டு
செல்லவா மண்ணுக்குள்ளே
மாட்டி கொண்ட வண்டியை
நான் தள்ளி விடவா ஹா ஹா

பாலு

கல்லூரி நாடகத்தில்
கெட்டிக்கார ஹீரோதான்
காலேஜ் பாடத்திலே வாங்குவது
ஸிரோதான் எல்லாம் வல்ல
இவருக்கு இல்லாதது வாலு
ஒன்னுதான் ஹான் ஹான்

மேரி ஸ்டைல
பார்த்து விட்டு தானா
மெர்லின் மன்றோ மேல்
உலகம் போனா
காஞ்சனாவின் கெட் அப்பு
காகித பூ செட் அப்பு கர்மன்
க்ராண்டா டைப்பு

கண்ணுக்குள் சிக்கி
கொண்ட பெண்ணின் பேரை
சொல்லவா ஸ்கூட்டர் இன்
பின்னே வைத்து ஏற்றி கொண்டு
செல்லவா மண்ணுக்குள்ளே
மாட்டி கொண்ட வண்டியை
நான் தள்ளி விடவா ஹா ஹா


கிரிக்கெட் ஆடும் வீரன்
இந்த பாலு இங்கிலீஷ் மார்க்கு
நூத்துக்கு நாலு
சோடா பாட்டில் கண்ணாடி
சோமு ஒரு கில்லாடி சார்லி
சாப்ளின் தானடி

கல்லூரி நாடகத்தில்
கெட்டிக்கார ஹீரோதான்
காலேஜ் பாடத்திலே வாங்குவது
ஸிரோதான் எல்லாம் வல்ல
இவருக்கு இல்லாதது வாலு
ஒன்னுதான் ஹான் ஹான்

சோன்பப்டி சோனா
ஸ்விட்சர்லாந்து போனா
சொகுசாய் இங்கிலாந்து
சென்று வந்தா ஜானா
வாங்கி வந்த டிப்ளோமா
சமையலுக்கு ஆகுமா
ஏம்மா பாமா சொல்லம்மா

கண்ணுக்குள் சிக்கி
கொண்ட பெண்ணின் பேரை
சொல்லவா ஸ்கூட்டர் இன்
பின்னே வைத்து ஏற்றி கொண்டு
செல்லவா மண்ணுக்குள்ளே
மாட்டி கொண்ட வண்டியை
நான் தள்ளி விடவா ஹய்யா


Maalu

Kannukkul Sikki Konda
Pennin Perai Sollavaa
Scooter-In Pinnae Vaiththu
Yetri Kondu Sellavaa
Mannukkullae Maattikkonda
Vandiyai Naan Thallividavaahaahaa

Baalu

Kalloori Naadagaththil
Gettikkaara Herodhaan
College Paadathilae
Vaanguvadhu Zerodhaan
Ellaam Valla Ivarukku
Illaadhadhu Vaalu Onnudhaanhaanhaan

Mary Stylai Paarththu Vittuthaanaa
Marlin Monroe Mel Ulagam Ponaa
Kanchanaavin Gettup-Pu
Kaagidha Poo Settappu
Karman Grand-Aa Type-U

Kannukkul Sikki Konda
Pennin Perai Sollavaa
Scooter-In Pinnae Vaiththu
Yetri Kondu Sellavaa
Mannukkullae Maattikkonda
Vandiyai Naan Thallividavaahaahaa


Cricket Aadum Veeran Indha Baalu
Engilish Mark-Ku Nooththukku Naalu
Soda Bottle Kannaadi
Somu Oru Killaadi
Charlie Chaplin Dhaanadi

Kalloori Naadagaththil
Gettikkaara Herodhaan
College Paadathilae
Vaanguvadhu Zerodhaan
Ellaam Valla Ivarukku
Illaadhadhu Vaalu Onnudhaanhaanhaan

Sonpapdi Sonaa Switzerland-U Ponaa
Sogusaai England Sendru Vandha Jaanaa
Vaangi Vandha Diploma
Samaiyalukku Aagumaa
Aemmaa Bhaamasollammaaaa

Kannukkul Sikki Konda
Pennin Perai Sollavaa
Scooter-In Pinnae Vaiththu
Yetri Kondu Sellavaa
Mannukkullae Maattikkonda
Vandiyai Naan Thallividavaahaaiyaa