Kartharai Parthen

Kartharai Parthen Lyric In English


பாடகர்கள்  : எஸ் பி பாலசுப்ரமண்யம் மற்றும் கே எஸ் சித்ரா

கர்த்தரை பார்த்தேன் கனவினில் நேற்று கண்ணனை தந்தார் காதலை ஏற்று கர்த்தரை பார்த்தேன் கனவினில் நேற்று கண்ணனை தந்தார் காதலை ஏற்று

அதிகாலையிலும் அந்தி மாலையிலும் அவன் ஆலயமே வருவேன் மன ஆசைகளில் மணி ஓசைகளில் அன்பு பூசைகளை புரிவேன் சலனம் சபலம் இனிமேல் எதற்கு சரணம் சரணம் அவனே

ஜெனி ஜெனி ஜெனிபர்

என்றும் உன் ஜெனி ஜெனி ஜெனிபர்

ஜெனி ஜெனி ஜெனிபர் சுகம் எவர் எவர் ஜெனிபர்

கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று கன்னியை தந்தார் காதலை ஏற்று

பைபிள் போல் நல்ல நல்ல அன்பு பாடம் ஒன்று சொல்லு பாவமல்ல

கீதையை போல் மெல்ல மெல்ல இன்ப வேதம் ஒன்று சொல்லு உள்ளம் துள்ள

வராமல் வந்த தேவனே தந்தேன் தந்தேன் என் ஜீவனே

காலம் ஓடினாலும் இந்த காதல் வாழும் நாளும்ம்ம்ம்ம்

ஜெனி ஜெனி ஜெனிபர் பக்கம் லவ்வர் லவ்வர் ஜெனிபர்

ஹ்ம்ம் கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று கன்னியை தந்தார் காதலை ஏற்று


மை ஜெனிபர் ஐ லவ் ஜெனிபர்

வைபோகம் இன்றும் என்றும் என்று வாங்கிக் கொண்டேன் உன்னை நெஞ்சில் இன்று

தெய்வீகம் சொந்தம் பந்தம் இன்று தொத்திக் கொண்டேன் உந்தன் தோளைக் கண்டு

கல்யாண வீட்டின் தோரணம் கண்ணே கண்ணே உன் மோகனம்

தோகை உன்னை கூடும் நெஞ்சில் சிலுவை போல ஆடும்ம்ம்ம்

ஜெனி ஜெனி ஜெனிபர் பக்கம் லவ்வர் லவ்வர் ஜெனிபர்

கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று கன்னியை தந்தார் காதலை ஏற்று கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று கன்னியை தந்தார் காதலை ஏற்று

அதிகாலையிலும் அந்தி மாலையிலும் அவன் ஆலயமே வருவேன் மன ஆசைகளில் மணி ஓசைகளில் அன்பு பூசைகளை புரிவேன் சலனம் சபலம் இனிமேல் எதற்கு சரணம் சரணம் அவளே

ஜெனி ஜெனி ஜெனிபர் என்றும் உன் ஜெனி ஜெனி ஜெனிபர் ஜெனி ஜெனி ஜெனிபர்

ஜெனிபர் சுகம் எவர் எவர் ஜெனிபர்

மை ஜெனிபர்


Kartharai Parthen Kanavinil Netru
Kannanai Thanthaar Kaathalai Yetru
Kartharai Parthen Kanavinil Netru
Kannanai Thanthaar Kaathalai Yetru

Athikaalaiyilum Andhi Maalaiyilum
Avan Aalayame Varuven
Mana Aasaigalil Mani Oasaigalil
Anbu Poosaigalai Puriven
Salanam Sabalam Inimel Etharkku
Saranam Saranam Avane

Jeni Jeni Jenifer

Endrum Un Jeni Jeni Jenifer

Jeni Jeni Jenifer
Sugam Ever Ever Jenifer

Kannanai Paarthen Kanavinil Netru
Kanniyai Thanthaar Kaathalai Yetru

Bible Pol Nalla Nalla
Anbu Paadam Ondru Sollu Paavamalla

Geethaiyai Pol Mella Mella
Inba Vedham Ondru Sollu Ullam Thulla

Varaamal Vantha Dhevane
Thanthen Thanthen En Jeevane

Kaalam Oadinaalum
Intha Kaathal Vaazhum Naalum Mmm

Jeni Jeni Jenifer
Pakkam Lover Lover Jenifer

Hmm Kannanai Paarthen Kanavinil Netru
Kanniyai Thanthaar Kaathalai Yetru

My Jenifer
I Love Jenifer

Vaibogam Indrum Endrum Endru
Vaangi Konden Unnai Nenjil Indru


Dheiveegam Sontham Bantham Indru
Thothikkonden Unthan Tholai Kandu

Kalyaana Veettin Thoranam
Kanne Kanne Un Mohanam

Thogai Unnai Koodum
Nenjil Siluvai Pola Aadum Mm

Jeni Jeni Jenifer
Pakkam Lover Lover Jenifer

Kannanai Paarthen Kanavinil Netru
Kanniyai Thanthaar Kaathalai Yetru
Kannanai Paarthen Kanavinil Netru
Kanniyai Thanthaar Kaathalai Yetru

Athikaalaiyilum Andhi Maalaiyilum
Avan Aalayame Varuven
Mana Aasaigalil Mani Oasaigalil
Anbu Poosaigalai Puriven
Salanam Sabalam Inimel Etharku
Saranam Saranam Avale

Jeni Jeni Jenifer

Endrum Un Jeni Jeni Jenifer

Jeni Jeni Jenifer

Jenifer

Sugam Ever Ever Jenifer

My Jenifer

Kartharai Parthen Song Lyrics From Viswanath | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies