Karthigai Thirunaal

Karthigai Thirunaal Lyric In English


ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா ஆஹா கார்த்திகை திருநாளே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் அழகே அழகே தீபங்கள் திருநாளே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

இரவும் பகலும் முத்தமிட அந்த வானத்து பட்டு நிலா மண்ணில் தேவதையாஒளி வீசி வர கொண்டாடும் கார்த்திகை திருநாளே

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் செந்தமிழோ சுக சுந்தரியோ ஸ்வரம் சிந்துகின்ற கொடியோ பூவை இவள் தானாய் மட்டும் மட்டும் அந்த தீபத்தையும் மிஞ்சுமே

தோழிகளாய் உன்னை தாங்கி கொள்ள அந்த விண்மீன்கள் வான் விட்டு வந்திடுமேபாவை உந்தன் பாதம் பட்டு விட இந்த பூமகளும் கெஞ்சுமே


ஆஹா ஆஹ்ஹ்ஹஆஹ்ஹ ஆஅஹ்ஹஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

உந்தன் மின்னலும் பின்னலும் எந்நாளும் எங்களை இயங்கிட செய்யாதே

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா ஆஹா கார்த்திகை திருநாளே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் அழகே அழகே தீபங்கள் திருநாளே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்


Hmm Hmm Hmmm Hmm Hmm Hmm Hmmm Aaha Aaha Kaarthigai Thirunaalae Hmm Hmm Hmmm Hmm Hmm Hmm Hmmm Azhagae Azhagae Deebangal Thirunaalae Hmm Hmm Hmmm Hmm Hmm Hmm Hmmm

Iravum Pagalum Muthamida Andha Vaanathu Pattu Nilaa Mannil Devadhaiyaa Oli Veesi Vara Kondaadum Kaarthigai Thirunaalae

Hmm Hmm Hmmm Hmm Hmm Hmm Hmmm

Senthamilo Suga Sundhariyo Swaram Sinthugindra Kodiyo Poovaai Ival Thaannai Mattum Mattum Antha Dheebathaiyum Minjumae


Tholigalaai Unnai Thaangi Kolla Antha Vinmeengal Vaan Vittu Vanthidumae Paavai Undhan Paadham Pattu Vida Intha Poomagalum Kenjumae Ahh-Ahhhhaaahhh Aaahhh Hmm Hmm Hmmm Hmm Hmm Hmm Hmmm

Undhan Minnalum Pinnalum Ennalum Engalai Iyangida Seiyaathae

Hmm Hmm Hmmm Hmm Hmm Hmm Hmmm Aaha Aaha Kaarthigai Thirunaalae Hmm Hmm Hmmm Hmm Hmm Hmm Hmmm Azhagae Azhagae Deebangal Thirunaalae Hmm Hmm Hmmm Hmm Hmm Hmm Hmmm

Karthigai Thirunaal Song Lyrics From Shree | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies