Kettaalum Seru |
|---|
கண்ணம்மா
பெண் ஹோய்
கண்ணையா
ஆண் ஹோய்
அண்ணனே
பெண் ஹேய்
அண்ணியே
ஆண் ஹேய்
தம்பியே தங்கையே
பெண் ஹேய்
என்னுடன் உழைத்துழைத்து கஷ்டப்படும்
எந்தன் கண்களே ஹே ஹெஹெஹ்ஹே
கெட்டாலும் சேரு பட்டணம்தான்
எல்லாமும் இங்கே சொப்பனம்தான்
ஒட்டாம வாழும் வாழ்க்கையடா
காசு உள்ளவங்க கூட ஏழையடா
ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜன
ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்
ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா
ஆஹா ஹா
ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா
கெட்டாலும் சேரு பட்டணம்தான்
எல்லாமும் இங்கே சொப்பனம்தான்
அட ஒட்டாம வாழும் வாழ்க்கையடா
காசு உள்ளவங்க கூட ஏழையடா
பீச்சில அடிக்கிற
குளு குளு காத்துக்கு
கூடுது கூடுது கூட்டம்
வீட்டில இருக்குற கவலையப் போக்கிட
ரோட்டுல இருக்குது நோட்டம்
பீச்சில அடிக்கிற
குளு குளு காத்துக்கு
கூடுது கூடுது கூட்டம்
வீட்டில இருக்குற கவலையப் போக்கிட
ரோட்டுல இருக்குது நோட்டம்
பட்டத்து யானையில்
பல்லவ ராஜனும்
பவனி வந்தான் அது நேத்து
பல்லவன் மேல் இப்ப
பலவித கூட்டம்
பறக்குதையா வழி பாத்து
ஜாலியுண்டு கோலியுண்டு
ஹே தளுக்குத் தளுக்குத்தான்
குலுக்கு குலுக்குத்தான்
கெட்டாலும் சேரு பட்டணம்தான்
எல்லாமும் இங்கே சொப்பனம்தான்
அட ஒட்டாம வாழும் வாழ்க்கையடா
காசு உள்ளவங்க கூட ஏழையடா
ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜன
ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்
ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா
ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்
ஹேய் கெட்டாலும் சேரு பட்டணம்தான்
எல்லாமும் இங்கே சொப்பனம்தான்
ஒட்டாம வாழும் வாழ்க்கையடா
காசு உள்ளவங்க கூட ஏழையடா
தந்தனா நானா
பெண் தந்தனா நானா
ஹே தந்தனா நானா
ஆண் தந்தனா நானா
தந்தனா நானா தந்தனா நானா
தந்தனா நானா தந்தானனா
காதலில் மிதக்கிற
காளைக்கு கன்னிக்கும்
கவலை இல்ல இந்த நேரம்
கழுத்துல சிறு
மஞ்சக் கயிறொண்ணு விழுந்தது
கவலை எல்லாம் வந்து சேரும்
காதலில் மிதக்கிற
காளைக்கு கன்னிக்கும்
கவலை இல்ல இந்த நேரம்
கழுத்துல சிறு
மஞ்சக் கயிறொண்ணு விழுந்தது
கவலை எல்லாம் வந்து சேரும்
பொதிகள சுமக்குற
கழுதையப் போல
இப்ப புத்தகம் சுமக்குது புள்ள
படிப்பது முடிஞ்சதும்
இடுப்பது ஒடிஞ்சிடும்
தேடுங்க வேலைகள் இல்ல
பரம்பரையா நடப்பதுதான்
எழுதி முடிச்சது இப்படி விடிஞ்சது
கெட்டாலும் சேரு பட்டணம்தான்
எல்லாமும் இங்கே சொப்பனம்தான்
அ ஆஹா ஒட்டாம வாழும் வாழ்க்கையடா
காசு உள்ளவங்க கூட ஏழையடா
ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜன
ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்
ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா
ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்
ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜன
ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்
ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா
ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்
Kannammaa
Hoi
Kannaiyaa
Hoi
Annanae Anniyae
Thambiyae Thangaiyae
Ennudan Uzhaithuzhaithu
Kashta Padum
Endhan Kangalae Hae Hehehhae
Kettaalum Seru Pattanam Thaan
Ellaamum Ingae Soppanam Thaan
Ottaama Vaazhum Vaazhkkaiyadaa
Kaasu Ullavanga Kooda Ezhaiyadaa
Jinukku Jinukku Jin Jinjinannaa
Jana Jinakku Jinakku Jan Janjinannaa Hoi
Jinukku Jinukku Jin Jinjinannaa
Haa Haaha
Jinakku Jinakku Jan Janjinannaa
Kettaalum Seru Pattanam Thaan
Ellaamum Ingae Soppanam Thaan
Ottaama Vaazhum Vaazhkkaiyadaa
Kaasu Ullavanga Kooda Ezhaiyadaa
Beachula Adikkira
Kulu Kulu Kaathukku
Koodudhu Koodudhu Koottam
Veettila Irukkura Kavalaiya Pokkida
Roattula Irukkudhu Nottam
Pattathu Yaanaiyil Pallava Raajanum
Bavani Vandhaan Adhu Naethu
Pallavan Mel Ippa
Pala Vidha Koottam
Parakkudhaiyaa Vazhi Paathu
Jolly Undu Goli Undu
Ae Thalukku Thalukku Thaan
Kulukku Kulukku Thaan
Kettaalum Seru Pattanam Thaan
Ellaamum Ingae Soppanam Thaan
Ottaama Vaazhum Vaazhkkaiyadaa
Kaasu Ullavanga Kooda Ezhaiyadaa
Jinukku Jinukku Jin Jinjinannaa
Jana Jinakku Jinakku Jan Janjinannaa
Jinukku Jinukku Jin Jinjinannaa
Jinakku Jinakku Jan Janjinannaa
Kettaalum Seru Pattanam Thaan
Ellaamum Ingae Soppanam Thaan
Ottaama Vaazhum Vaazhkkaiyadaa
Kaasu Ullavanga Kooda Ezhaiyadaa
Thandhanaa Naanaa
Thandhanaa Naanaa
Ae Thandhanaa Naanaa
Thandhanaa Naanaa
Thandhanaa Naanaa Thandhanaa Naanaa
Thandhanaa Naanaa Thandhananaa
Female Thandhanaa Naanaa
Male Thandhanaa Naanaa
Female Thandhanaa Naanaa
Male Thaanaananaa
Female Thandhanannaa Naa Naa
Male Thandhanannaa Thaa Naa Hoi
Thanattham Hoi Thanattham Hoi
Thanattham Hoi Hoi Hoi Hoi
Kaadhalil Midhakkura
Kaalaikkum Kannikkum
Kavalai Illa Indha Neram
Kazhuthula Siru
Manja Kayironnu Vizhundhadhu
Kavalai Ellaam Vandhu Serum
Podhigala Sumakkura
Kazhudhaiya Pola
Ippa Puththagam Sumakkudhu Pulla
Padippadhu Mudinjadhum
Iduppadhu Odinjidum
Thedunga Velaigal Illa
Parambaraiyaa Nadappadhu Thaan
Ezhudhi Mudichadhu Ippadi Vidinjadhu
Kettaalum Seru Pattanam Thaan
Ellaamum Ingae Soppanam Thaanha Haa
Ottaama Vaazhum Vaazhkkaiyadaa
Kaasu Ullavanga Kooda Ezhaiyadaa
Jinukku Jinukku Jin Jinjinannaa
Jana Jinakku Jinakku Jan Janjinannaa Hoi
Jinukku Jinukku Jin Jinjinannaa
Jinakku Jinakku Jan Janjinannaa
Jinukku Jinukku Jin Jinjinannaa
Jana Jinakku Jinakku Jan Janjinannaa
Jinukku Jinukku Jin Jinjinannaa
Jinakku Jinakku Jan Janjinannaa