Kiss Me Miss

Kiss Me Miss Lyric In English


கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை தொட்டுப் பார்த்திட வந்தேனே யார் கையும் படாத பொன் கனிகளை எட்டிப் பார்த்திட வந்தேனே

கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை தொட்டுப் பார்த்திட வந்தேனே யார் கையும் படாத பொன் கனிகளை எட்டிப் பார்த்திட வந்தேனே

முன் அழகில் முத்தாடுகையில் மழையில் கற்கண்டாய் கரைந்தேனே



கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை தொட்டுப் பார்த்திட வந்தேனே யார் கையும் படாத பொன் கனிகளை எட்டிப் பார்த்திட வந்தேனே



ஏன் ஏன் ஏன் ஏன் மழை உதிர்ந்தது மண்ணோடு ஏன் ஏன் ஏன் ஏன் மனம் குதித்தது உன்னோடு

நான் நான் நான் நான் என்றிருந்தேன் நேற்றோடு நாம் நாம் நாம் நாம் என்று சொல்வேன் இன்றோடு

சொட்டு சொட்டுயாய் காதல் சுரக்க திட்டு திட்டாய் அச்சம் தடுக்க கண்ணுக்குள்ளே காதல் மிதக்க கைகள் கொண்டா அதை மறைக்க

என் உடம்பு உன் பொன் முகத்தில் பிருந்தாவனம் போல் பூத்திருக்க பெண்ணழகே பிருந்தாவனத்தை குத்தகை எடுத்தான் பூப்பறிக்க

கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை தொட்டுப் பார்த்திட வந்தேனே யார் கையும் படாத பொன் கனிகளை எட்டிப் பார்த்திட வந்தேனே


நீ நீ நீ நீ நான் உடுத்தும் ஆடைதான் நான் நான் நான் நான் நீ உடுத்தும் ஆடைதான் பூ பூ பூ பூ காதலி நான் சூடத்தான் வான் மண் எல்லாம் காதலர்கள் ஆளத்தான்

வேருக்குதான் ஆசை மண்ணிடம் ஆணுக்குத்தான் ஆசை பெண்ணிடம் ஒப்புவிப்பேன் என்னை உன்னிடம் ஒன்றும் இல்லை இனி என்னிடம்

பாரதத்தில் பெண்கள் மொத்தம் நாற்பத்து இரண்டு கோடியடி இத்தனை பேர் இருக்கையிலே இவள்தான் உனக்கு மதனக் கொடி

கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை தொட்டுப் பார்த்திட வந்தேனே யார் கையும் படாத பொன் கனிகளை எட்டிப் பார்த்திட வந்தேனே

கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை தொட்டுப் பார்த்திட வந்தேனே யார் கையும் படாத பொன் கனிகளை எட்டிப் பார்த்திட வந்தேனே

முன் அழகில் முத்தாடுகையில் மழையில் கற்கண்டாய் கரைந்தேனே

கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை தொட்டுப் பார்த்திட வந்தேனே யார் கையும் படாத பொன் கனிகளை எட்டிப் பார்த்திட வந்தேனே

கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை தொட்டுப் பார்த்திட வந்தேனே யார் கையும் படாத பொன் கனிகளை எட்டிப் பார்த்திட வந்தேனே



Kiss Me Miss Thodaatha Un Azhaginai
Thottu Paarththida Vanthaenae
Yaar Kaiyum Padaatha Pon Kanigalai
Etti Paarththida Vanthaenae

Kiss Me Miss Thodaatha Un Azhaginai
Thottu Paarththida Vanthaenae
Yaar Kaiyum Padaatha Pon Kanigalai
Etti Paarththida Vanthaenae

Mun Azhagil Muththaadugaiyil
Mazhaiyil Karkandaai Karanthaenae



Kiss Me Miss Thodaatha Un Azhaginai
Thottu Paarththida Vanthaenae
Yaar Kaiyum Padaatha Pon Kanigalai
Etti Paarththida Vanthaenae



Yaen Yaen Yaen Yaen
Mazhai Udhirnthathu Mannodu
Yaen Yaen Yaen Yaen
Manam Kudhiththathu Unnodu

Naan Naan Naan Naan
Endrirunthaen Netraedu
Naam Naam Naam Naam
Endru Solvaen Indrodu

Sottu Sottaai Kaadhal Surakka
Thittu Thitttai Achacham Thadukka
Kannukkullae Kadhal Midhakka
Kaigal Kondaa Adhai Maraikka

En Udambu Un Pon Mugathil
Pirunthaavanam Pol Pooththirukka
Pennazhagae Pirunthaavanaththai
Kuththagai Eduththaan Pooparikka


Kiss Me Miss Thodaatha Un Azhaginai
Thottu Paarththida Vanthaenae
Yaar Kaiyum Padaatha Pon Kanigalai
Etti Paarththida Vanthaenae

Nee Nee Nee Nee Naan Uduththum Aadaithaan
Naan Naan Naan Naan Nee Uduththum Aadaithaan
Poo Poo Poo Poo Kaadhali Naan Soodaththaan
Vaan Mann Ellaam Kadhalargal Aalaththaan

Verukkuthaan Aasai Mannidam
Aanukkuththaan Aasai Pennidam
Oppivippaen Ennai Unnidam
Ondrum Illai Ini Ennaidam

Bharathathil Pengal Moththam
Naarpaththu Irendu Kodiyadi
Iththanai Per Irukkaiyilae
Ivalthaan Unakku Mathana Kodi

Kiss Me Miss Thodaatha Un Azhaginai
Thottu Paarththida Vanthaenae
Yaar Kaiyum Padaatha Pon Kanigalai
Etti Paarththida Vanthaenae

Kiss Me Miss Thodaatha Un Azhaginai
Thottu Paarththida Vanthaenae
Yaar Kaiyum Padaatha Pon Kanigalai
Etti Paarththida Vanthaenae

Mun Azhagil Muththaadugaiyil
Mazhaiyil Karkandaai Karanthaenae

Kiss Me Miss Thodaatha Un Azhaginai
Thottu Paarththida Vanthaenae
Yaar Kaiyum Padaatha Pon Kanigalai
Etti Paarththida Vanthaenae

Kiss Me Miss Thodaatha Un Azhaginai
Thottu Paarththida Vanthaenae
Yaar Kaiyum Padaatha Pon Kanigalai
Etti Paarththida Vanthaenae

Kiss Me Miss Song Lyrics From Kalloori Vaasal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies