Kizhakka Pogum Rayile Rayile

Kizhakka Pogum Rayile Rayile Lyric In English


பாடகர் : மனோ

பாடலாசிரியர் : வாலி

கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா

காதல் நெஞ்ச கேக்குறேன் கலந்து பேசப் பாக்குறேன் காட்டில் காயும் நிலவா கொதிக்கிறேன்

கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா

காதல் நெஞ்ச கேக்குறேன் கலந்து பேசப் பாக்குறேன் காட்டில் காயும் நிலவா கொதிக்கிறேன்

ஆச அனல மூட்டுது வளையலின் ஒச உயிரை வாட்டுது ஆச அனல மூட்டுது வளையலின் ஒச உயிரை வாட்டுது

நான் வேளையோட தூங்கி வாரமாச்சுதே என் விழியை நீங்கி தூக்கம் தூரப் போச்சுதே

வட்ட நிலவு என்னை சுட்டு எரிக்க என் வஞ்சி நிலவு நீ எட்ட இருக்க எப்பொழுது வெள்ளிரதம் என்னுடைய பள்ளி வரும் அதுக்காகத்தான் என் பாட்டு அதுக்காகத்தான் அதுக்காகத்தான் என் பாட்டு அதுக்காகத்தான்


கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா

காதல் நெஞ்ச கேக்குறேன் கலந்து பேசப் பாக்குறேன் காட்டில் காயும் நிலவா கொதிக்கிறேன்

மாலை கருக்கல் நேரந்தான் தினசரி மனசில் ஒருத்தி பாரந்தான் மாலை கருக்கல் நேரந்தான் தினசரி மனசில் ஒருத்தி பாரந்தான்

நான் தூது போக இங்கே யாரைத் தேடுவேன் நான் மேகம் போல வானில் நீரைத் தேடுவேன்

முத்துச்சரம்தான் அந்த முல்லை வனந்தான் என் பக்கம் வருமா வந்து முத்தம் தருமா மெட்டெடுத்து கட்டுகிறேன் கற்பனையை கொட்டுகிறேன் அதுக்காகத்தான் என் பாட்டு அதுக்காகத்தான் அதுக்காகத்தான் என் பாட்டு அதுக்காகத்தான்

கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா

காதல் நெஞ்ச கேக்குறேன் கலந்து பேசப் பாக்குறேன் காட்டில் காயும் நிலவா கொதிக்கிறேன்

கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா


Lyrics By : Vaali

Kizhakka Pogum Rayilae Rayilae
En Mayila Paaththiyaa
Kizhakka Pogum Rayilae Rayilae
En Mayila Paaththiyaa

Kadhal Nenja Kekkuraen
Kalanthu Pesa Paakkuraen
Kattil Kaayum Nilavaa Kodhikkiraen

Kizhakka Pogum Rayilae Rayilae
En Mayila Paaththiyaa
Kizhakka Pogum Rayilae Rayilae
En Mayila Paaththiyaa

Kadhal Nenja Kekkuraen
Kalanthu Pesa Paakkuraen
Kattil Kaayum Nilavaa Kodhikkiraen

Aasa Anala Moottuthu
Valaiyalin Osa Uyirai Vaattuthu
Aasa Anala Moottuthu
Valaiyalin Osa Uyirai Vaattuthu

Naan Velaiyoda Thoongi Vaaramaacchhuthe
En Vizhiyai Neengi Thookam Dhoora Poochchuthe

Vatta Nilavu Ennai Suttu Erikka
En Vanji Nilavu Etta Irukka
Eppozhuthu Velliradham
Ennudaiya Palli Varum
Adhukkaagaththaan En Paattu Adhukkaagaththaan
Adhukkaagaththaan En Paattu Adhukkaagaththaan

Kizhakka Pogum Rayilae Rayilae
En Mayila Paaththiyaa
Kizhakka Pogum Rayilae Rayilae
En Mayila Paaththiyaa


Kadhal Nenja Kekkuraen
Kalanthu Pesa Paakkuraen
Kattil Kaayum Nilavaa Kodhikkiraen

Malai Karrukkal Neranthaan
Dhinasari Manasil Oruththi Paaranthaan
Malai Karrukkal Neranthaan
Dhinasari Manasil Oruththi

Naan Thoodhu Poga Ingae Yaarai Theduven
Naan Megam Pola Vaanil Neerai Theduven

Muththuchcharamthaan Antha Mullai Vananthaan
En Pakkam Varumaa Vanthu Muththam Tharumaa
Metteduththu Kattukiraen
Karpanaiyai Kottugiraen
Adhukkaagaththaan En Paattu Adhukkaagaththaan
Adhukkaagaththaan En Paattu Adhukkaagaththaan

Kizhakka Pogum Rayilae Rayilae
En Mayila Paaththiyaa
Kizhakka Pogum Rayilae Rayilae
En Mayila Paaththiyaa

Kadhal Nenja Kekkuraen
Kalanthu Pesa Paakkuraen
Kattil Kaayum Nilavaa Kodhikkiraen

Kizhakka Pogum Rayilae Rayilae
En Mayila Paaththiyaa
Kizhakka Pogum Rayilae Rayilae
En Mayila Paaththiyaa

Kizhakka Pogum Rayile Rayile Song Lyrics From Mananthal Mahadevan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies