Kuppai Thotti Kuppai Thotti

Kuppai Thotti Kuppai Thotti Lyric In English


பாடலாசிரியர் : மதன் கார்கி

குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி ஆனாய் என் அச்சம் மடம் நாணம் கொட்டச் சொன்னாய்

வான்னா பீ ஸ்டார்ட்டிங் சம்திங் டெல் மீ ஐம் நாட் ட்ரீமிங் இஸ் இட் ஸ்கேரி ப்ரிட்டி யங் திங்

ஆயிரம் பொண்ணுங்க க்யுவில் நின்னாங்க பேபீ பேபீ யு ஆ லக்கி

குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா

ஏஆர்ரஹமான் ட்யுன் ஒன்ன திருடி பாட்டா படிச்சேன் ஆஸ்கார் விருத கிஸ் ஒன்னு கொடுத்து உன்ன நான் புடிச்சேன்

அனங்கு உற்றுழன்றேன் இனங்கிடும் பருவலில் பினங்கு தோற்றிழந்தேன் உனது புன்முறுவலில் எங்கேயும் போய்டாத விளம்பரம் முடிஞ்சா திரும்ப வர்றேன்


குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா

உன்னை பார்க்கும் போது காதோரம் யாரு கிட்டார் வாசிச்சா வாலி வைரமுத்து உன் போல யாரு கவிதை யோசிச்சா

ஆமோகம் எங்கும் கோகயா பொழில் ஆ முகமும் இங்கே மோகன எழில் பிளாக் போர்டில் சாக்பீசா நான்தான் உன்ன கிறுக்குற பீசு

குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா டேஞ்சரஸ் பேபி பி மைன் டெல் மீ ஐ ஆம் நாட் ட்ரீமிங் ஜஸ்ட் அ லிட்டில் பிட் ஆப் யூ

வேறெந்த பெண்ணும் உன் பக்கம் சேப்பதில்லை அதை அதை ஐ லவ் இட்

குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி ஆனாய் என் அச்சம் மடம் நாணம் கொட்டச் சென்னாய்


Lyrics By : Madhan Karky

Kuppai Thotti Kuppai Thotti Aanaai
En Achcham Madam Naanam Kotta Sonnaai

Wanna Be Starting Something
Tell Me Im Not Dreaming
Is It Scary Pretty Young Think

Aayiram Ponnunga Queue-Vil Ninnaanga
Baby Baby You Are Lucky

Kuppai Thotti Kuppai Thotti Naanaa
Un Muththangalai Moththam Alluvenaa

Ar Rahman Tune Onna Thirudi
Paattaa Padichchen
Oscar Virutha Kiss Onnu Koduththu
Unna Naan Pudichen

Anangu Uttruzhantraen Inangidum Paruvalil
Pinangu Thottrizhanthaen Unathu Punmuruvalil
Engaeyum Poyidaatha Vilambaram Mudinjaa Thirumba Varaen


Kuppai Thotti Kuppai Thotti Naanaa
Un Muththangalai Moththam Alluvenaa

Unnai Parkkumpothu
Kaadhoram Yaaru Guitar Vaasichchaa
Vaali Vairamuththu Un Pola Yaaru
Kavithai Yosichchaa

Aamaagam Engum Kokayaa Pozhil
Aamogamum Ingae Mogana Ezhil
Black Board-Il Chalkpiece-U

Kuppai Thotti Kuppai Thotti Naanaa
Un Muththangalai Moththam Alluvenaa
Dangerous Baby Be Mine
Tell Me Im Not Dreaming
Just A Little Bit Of You

Verentha Pennum Un Pakkam Seppathillai
Adhai Athai I Love It

Kuppai Thotti Kuppai Thotti Aanaai
En Achcham Madam Naanam Kotta Sonnaai

Kuppai Thotti Kuppai Thotti Song Lyrics From Rendavathu Padam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies