Kutti Rani |
|---|
புன்னகை கிண்கிணி
கண்ணிலே மின்மினி
யார் இந்தக் குட்டி ராணி
ஏதிவள் பின்னணி
சொல்லடி இன்மினி
யார் இந்தக் குட்டி ராணி
ஏழை போலே ஆடையோ
சோலை போலே சாடையோ
அன்பு பாயும் ஓடையோ
இன்பம் ஏந்தும் கூடையோ
இன்பம் தேடி சுற்றும் பூமி
நாளை இவளின் மேடையோ
புன்னகை கிண்கிணி
கண்ணிலே மின்மினி
யார் இந்தக் குட்டி ராணி
ஏதிவள் பின்னணி
சொல்லடி இன்மினி
யார் இந்தக் குட்டி ராணி
ஹோ ஓ ஹோ ஓஒ
வேரினை அறியாமல்
சேரிடம் தெரியாமல்
பூத்திடும் பூவைப் போல
பூமி மேலே பூத்தாளோ
காரணம் இல்லாமல்
ஏதுமே சொல்லாமல்
வீசிடும் காற்றைப் போல்
நெஞ்சள்ளிப் போவாளோ
காலத்தின் ஜாலம் பாரடி
காலத்தின் ஜாலம் பாரடி
பூ இவள் நாளை யாரடி
பாரின் தேரில் ஏறப்போகும் சீரடி
ஒரு பட்டாம்பூச்சி
புயல் ஆகும் காட்சி
அதைக் காண்போமா காண்போமா
நாங்களும் நீங்களும்
திங்களும் சாட்சி
புன்னகை கிண்கிணி
கண்ணிலே மின்மினி
யார் இந்தக் குட்டி ராணி
ஏதிவள் பின்னணி
சொல்லடி இன்மினி
Punnagai Kingini
Kannilae Minmini
Yaar Indha Kutti Raani
Yedhival Pinnani
Cholladi Inmini
Yaar Indha Kutti Raani
Ezhai Polae Aadaiyo
Cholai Polae Chaadaiyoo
Anbu Paayum Odaiyoo
Inbam Yendhum Koodaiyoo
Inbam Thaedi Suttrum Boomi
Naalai Ivalin Medaiyoo
Punnagai Kingini
Kannilae Minmini
Yaar Indha Kutti Raani
Yedhival Pinnani
Cholladi Inmini
Yaar Indha Kutti Raani
Hoo Ooo Hooo Oooo
Verinai Ariyaamal
Seridam Theriyaamal
Poothidum Poovai Polae
Boomi Melae Poothaaloo
Kaaranam Illaamal
Yedhumae Chollaamal
Veesidum Kaatrai Pol
Nenjalli Povaaloo
Kaalathin Jaalam Paaradee
Kaalathin Jaalam Paaradee
Poo Ival Naalai Yaaradee
Paarin Thaeril Yerappogum Seeradee
Oru Pattaamboochi
Puyal Aagum Kaatchi
Adhai Kaanbomaa Kaanbomaa
Naangalum Neengalum
Thingalum Saatchi
Punnagai Kingini
Kannilae Minmini
Yaar Indha Kutti Raani
Yedhival Pinnani
Cholladi Inmini