Machi Machi

Machi Machi Lyric In English


மச்சி மச்சி நீ
கேளு டென்சன் பிபி
நோ பீலு லைஃப்பே
இங்க ஒரு ரீலு ஃப்ரியா
விடுடா கோபாலு

வாட்சப்பில் செல்பீ
போடும் போது சிாிக்கும்
சினேகிதா பேஸ்புக்கில்
ஸ்மைலீ போட்டு அன்பை
சொல்லும் மன்மதா

லைப்ல ஏன்டா
டா் ஆற நீ உம்மா மூஞ்சி
உா்ரார பில்ட் அப் விட்ற
கொய்யால லைஃப் ஏ
டிராமா மெய்யால

மொக்க பீஸ
போல் உன்ன ப்ரண்ட்ஸ்சு
பாா்த்தாலும் சப்ப ஃபிகரு
கூடத்தான் குட்பை சொன்னாலும்

மொகத்தை தொடச்சிட்டு
வாமச்சி லைஃப்பே ஆனியன்
போல் மச்சி உாிச்சி பாத்தா
ஒன்னுமில்ல தம் பீ டீ சொல்லு

மச்சி மச்சி நீ
கேளு டென்சன் பிபி
நோ பீலு லைஃப்பே
இங்க ஒரு ரீலு ஃப்ரியா
விடுடா கோபாலு


காடே இங்க
டைரக்டா் நீ நான்
கேரக்டா் நேற்று
நாளை நோ மேட்டா்
ஹாா்ட்டில் ஒய் ஹீட்டா்

வெச்சிப்போம் தினம்
ஒரு பாா்ட்டிடா ரசிக்க
படைச்சது பியூட்டிடா
வேறென்ன நமக்கிங்க
டியூட்டிடா ஆல் டே சண்டே தான்

மச்சி மச்சி நீ
கேளு டென்சன் பிபி
நோ பீலு லைஃப்பே
இங்க ஒரு ரீலு ஃப்ரியா
விடுடா கோபாலு

 


Machi Machi Nee Kelu
Tension Bp No Feel-U
Life Eh Inga Oru Reel-U
Freeya Viduda Gopal-U

Whats Appill
Selfie Podum Pothu
Sirikum Snegidha
Facebook-Il Smiley
Pottu Anbai
Sollum Manmadha

Life-La Yenda Darr Arra
Nee Umma Moonji Urrara
Build Up Vidra Goyala
Life-Eh Drama Meiyala

Mokka Piece-Ah Pol Unna
Friends-U Paarthalum
Sappa Figure-U Koodathan
Good Bye Sonnalum

Mogathai Thodachittu
Va Machi
Life-Eh Onion Pol Macchi
Urichi Paatha Onnumilla
Tham-Bi Tea Sollu


Machi Machi Nee Kelu
Tension Bp No Feel-U
Life Eh Inga Oru Reel-U
Freeya Viduda Gopal-U

God-Eh Inga Director
Ne Naan Character
Nettru Naalai No Matter
Heart-Il Why Heater

Vechipom Dhinam
Oru Party Da
Rasikka Padaichathu
Beauty Da
Verenna Namakingha Duty Da
All Day Sunday Thaan

Machi Machi Nee Kelu
Tension Bp No Feel-U
Life Eh Inga Oru Reel-U
Freeya Viduda Gopal-U