Madichu Vecha Vethala

Madichu Vecha Vethala Lyric In English


பாடல் ஆசிரியர் : ராஜா குருஸ்வாமி

நாலணா நாலணா எட்டணா எட்டணா

நாலணா பொட்டுக்காரி நா போட்ட மெட்டுக்காரி எட்டணா பொட்டுக்காரி ஏத்தி குத்தும் ஆட்டக்காரி

ஒத்த ரூபா பொட்டுக்காரி மெத்த போல மேனிக்காரி

அடி மடிச்சு வச்ச வெத்தல நல்லா இடிச்சும் கூட பத்தல

அடி மடிச்சு வச்ச வெத்தல இப்ப இடிச்சும் கூட பத்தல ஹே

இஸ் இட்

சாரப்பாம்பு சடையழகி மங்கம்மா மங்கம்மா அவ அழகுல தான் அந்த மாரி அம்மாம்மா அம்மாம்மா


சாரப்பாம்பு சடையழகி மங்கம்மா அவ அழகுல தான் அந்த மாரி அம்மாம்மா

கோடாங்கி இடுப்புக்காரி அங்கம்மா அவ கொட்டாச்சி கொண்டக்காரி யம்ம்மா

அட அம்புருண்ட கண்ண காட்டி சுண்டி சுண்டி இழுப்பா ஏ அசந்து நீயும் பக்கம் போனா ஆற போட்டு அடிப்பா

நாலணா நாலணா

மடிச்சு வச்ச வெத்தல நல்லா இடிச்சும் கூட பத்தல

அடி மடிச்சு வச்ச வெத்தல இப்ப இடிச்சும் கூட பத்தல

தனனே தன்னா


Lyrics By : Raja Gurusamy

Naalana Naalana
Ettana Ettana

Naalana Pottu Kaari
Naa Potta Mettu Kaari
Ettana Pottu Kaari
Yeththi Kuthum Aatta Kaari

Oththa Rooba Pottu Kaari
Meththa Pola Meny Kaari
Oththa Rooba Pottu Kaari
Meththa Pola Meny Kaari

Adi Madichu Vacha Vethala
Nallaa Idichum Kooda Pathala

Adi Madichu Vacha Vethala
Ipo Idichum Kooda Pathala
Adi Madichu Vacha Vethala
Ipo Idichum Kooda Pathala
Adi Madichu Vacha Vethala
Ipo Idichum Kooda Pathala Hey

Is It

Saarappaambu Sadaiyazhagi
Mangamma
Mangamma
Ava Azhagula Thaan Antha Maari
Ammamma
Ammamma

Saarappaambu Sadaiyazhagi
Mangamma
Ava Azhagula Thaan Antha Maari
Ammamma


Kodaanki Iduppukaari
Angamma
Ava Kottaachi Konda Kaari
Yammamma

Ada Ampurunda Kanna Kaatti
Sundi Sundi Izhuppa
Ye Asandhu Neeum Pakkam Pona
Aara Pottu Adippa

Naalana Naalana

Madichu Vacha Vethala
Nallaa Idichum Kooda Pathala

Adi Madichu Vacha Vethala
Ipo Idichum Kooda Pathala

Thanane Thanna



Madichu Vecha Vethala Song Lyrics From Buffoon | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies