Maizhayoo Puyaloo

Maizhayoo Puyaloo Lyric In English


ஹேய் யெஹ்
ஐ டீப்லி லவ் யூ
ஐ டீப்லி லவ் யூ

ஐ டீப்லி லவ் யூ

ஆஅஆஅஆஅஆஆஆஅஆ
ஹாஆஅஆஆஆஅஆஆஅ

மழையோ புயலோ மலரோ முள்ளோ
சுகமாய் தீண்டுதே
இரவோ பகலோ இனிப்போ கசப்போ
சமமாய் சீண்டுதே

என்ன இது காதலா
என்ன இது காதலா
இதயங்களின் மோதலா
இளமையின் சாரலா

மழையோ புயலோ மலரோ முள்ளோ
சுகமாய் தீண்டுதே
இரவோ பகலோ இனிப்போ கசப்போ
சமமாய் சீண்டுதே

பூமியில் கூட வானவில் தோன்றும்
என்பதை அறிவியல் சொல்லவில்லை
நடப்புக்குள் காதல் இருப்பதை அறிய
இதுவரை கருவிகள் கிடைக்கவில்லை

கருவறையில் காதலை
பூட்டுவதும் தொல்லையே
காதல் ஒரு நாத்திகம்
அஞ்சுவதும் இல்லையே

ரோஜா பூக்கள் துளசி செடியில்
பூத்தது காதலின் மாயமென்ன
விரதம் இருந்து வெள்ளியின் நிலவு
அசைவம் கேட்பதென்ன

என்ன இது காதலா
ஓஎன்ன இது காதலா
இதயங்களின் மோதலா
இளமையின் சாரலா


மழையோ புயலோ மலரோ முள்ளோ
சுகமாய் தீண்டுதே
இரவோ பகலோ இனிப்போ கசப்போ
சமமாய் சீண்டுதே

காதலில் முகத்தை விடியலில் பார்த்தால்
கனவுகள் நடந்த சுவடிருக்கும்
கடிகாரத்தின் முட்களை போல
ஒரு வழி பாதையில் மனம் நடக்கு

எல்லைகளை மீறியே
இனிப்பு மழை தூவுதே
சின்ன சின்ன வன்முறை
செய்வதாய் தோன்றுதே

காதலில்தானே வாள்களை ஏந்தி
பூக்களும் போரிட வருகிறதே
கண்ணே உன்னால் எந்தன் சுவாசம்
முகவரி பெறுகிறதே

என்ன இது காதலா
என்ன இது காதலா
இதயங்களின் மோதலா
இளமையின் சாரலா

அடடா அடடா அழகிய காதல்
கைக்குள் வந்ததே
மெதுவா மெதுவா பழகிய எனக்கும்
தைரியம் தந்ததே

கண்கள் பரிமாறுதே
காதல் சுவை கூடுதே
கனவும் சுகம் தேடுதே
இதயம் இடம் மாறுதே

என்ன இது காதலா
என்ன இது காதலா
என்ன இது காதலா
என்ன இது காதலா


Hey Yeah
I Deeply Love You
I Deeply Love You
Aah
I Deeply Love You

Aaaaaaaaaaaaaaaaaa

Haaaaaaaaaaaaaaaaa

Mazhiyo Puyalo Malaro Mullo
Sugamaai Theenduthae
Iravo Pagalo Inippo Kasappo
Samamaai Seenduthae

Enna Ithu Kaathala
Enna Ithu Kaathala
Idhayangalin Modhala
Ilamayin Saarala

Mazhiyo Puyalo Malaro Mullo
Sugamaai Theenduthae
Iravo Pagalo Inippo Kasappo
Samamaai Seenduthae

Bhoomiyil Kooda Vaanavil Thondrum
Enbathai Ariviyal Sollavillai
Natpukkul Kaathal Iruppathai Ariya
Ithuvarai Karuvigal Kidaikkavillai

Karuvaraiyil Kaathalai
Pootuvathum Thollaiyae
Kaathal Oru Naaththigam
Anjuvathum Illaiyae

Roja Pookal Thulasi Chediyil
Pooththathu Kaathalin Maayamenna
Viratham Irunthu Velliyin Nilavu
Asaivam Ketpathenna

Enna Ithu Kaathala
Enna Ithu Kaathala
Idhayangalin Modhala
Ilamayin Saarala


Mazhiyo Puyalo Malaro Mullo
Sugamaai Theenduthae
Iravo Pagalo Inippo Kasappo
Samamaai Seenduthae

Kaathali Mugathai Vidiyalil Paarthaal
Kanavugal Nadantha Suvadirukkum
Kadigaaraththin Mutkalai Pola
Oru Vazhi Paathaiyil Manam Nadakkum

Ellaigalai Meeriyae
Inippu Mazhai Thoovuthae
Chinna Chinna Vanmurai
Seivadhaai Thondurthae

Kaathalil Thaanae Vaalgalai Yenthi
Pookalum Porida Varugirathae
Kannae Unnaal Enthan Swasam
Mugavari Perugirathae

Enna Ithu Kaathala
Enna Ithu Kaathala
Idhayangalin Modhala
Ilamayin Saarala

Adada Adada Azhagiya Kaathal
Kaikkul Vanthathae
Methuva Methuva Pazhagiya Enakkum
Thairiyam Thanthathae

Kangal Parimaaruthae
Kaathal Suvai Kooduthae
Kanavum Sugam Theduthae
Idhayam Idam Maaruthae

Enna Ithu Kaathala
Enna Ithu Kaathala
Enna Ithu Kaathala
Enna Ithu Kaathala