Mama Naan Unakku

Mama Naan Unakku Lyric In English


பாடகி  : கே எஸ் சித்ரா

மாமா நான் உனக்கு மச்சினி இல்லை அண்ணே நான் உனக்கு தங்கச்சி இல்ல தம்பி நான் உனக்கு அக்கா இல்ல தாத்தா நான் உனக்கு பேத்தியும் இல்ல

சேலத்துல நான் சின்னக்கிளி சென்னையில நான் அன்னக்கிளி கோவையில நான் பச்சக்கிளி ஊட்டியில உன் இச்சக்கிளி

பனி வாடக் காத்து ஒரு பொல்லாத போக்கிரி அங்கங்கே குத்துதய்யா குண்டூசி மாதிரி

உனை விட்டா நான் போத்த வேறேது கம்பளி வயசுப் பெண் சொன்னாக்கா ஓகேன்னு சம்மதி

பூமி பூசை செஞ்சுப்புட்டு பாலும் பழமும் வச்சுகிட்டு என்னத் தொட்டு வீடு கட்டு கொட்டும் பாரு நோட்டுக் கட்டு விட்டாச்சு வெட்கம் வந்தாச்சு பக்கம் தொட்டாச்சு நானும் வெளுத்து வாங்கு

மாமா நான் உனக்கு மச்சினி இல்லை அண்ணே நான் உனக்கு தங்கச்சி இல்ல தம்பி நான் உனக்கு அக்கா இல்ல தாத்தா நான் உனக்கு பேத்தியும் இல்ல


மணப்பாற மாடிருக்கு வண்டியில பூட்டணும் தஞ்சாவூர் தவிலிருக்கு வாசிச்சு காட்டணும்

திண்டுக்கல் வெத்தலைக்கு சுண்ணாம்பு பூசணும் தாம்பூலம் போட்டுக்கிட்டு தனியாக பேசணும்

போகப் போக சூடு ஏறும் சூடு ஏற மூடு மாறும் மூடு மாற சோடி சேரும் சோடி சேர சொர்க்கலோகம் அச்சாரமெல்லாம் வச்சாச்சு இப்போ கச்சேரி நீயும் நடத்து மாமா

மாமா நான் உனக்கு மச்சினி இல்லை அண்ணே நான் உனக்கு தங்கச்சி இல்ல தம்பி நான் உனக்கு அக்கா இல்ல தாத்தா நான் உனக்கு பேத்தியும் இல்ல

சேலத்துல நான் சின்னக்கிளி சென்னையில நான் அன்னக்கிளி கோவையில நான் பச்சக்கிளி ஊட்டியில உன் இச்சக்கிளி


Mama Naan Unakku Machini Illa
Anne Naan Unakku Thangachi Illa
Thambi Naan Unakku Akka Illa
Thatha Naan Unakku Pethiyum Illa

Selathula Naan Chinnakili
Chennaiyila Naan Annakili
Kovaiyila Naan Pachakili
Ootyla Un Ichakkili

Pani Vaada Kaathu Oru
Pollaatha Pokkiri
Angange Kuthuthayyaa
Gundoosi Maathiri

Unai Vittaa Naan Potha
Verethu Kambali
Vayasu Pen Sonnaakkaa
Ok Nu Sammathi

Boomi Poosai Senjuputtu
Paalum Pazhamum Vachukittu
Enna Thottu Veedu Kattu
Kottum Paaru Nottu Kattu
Vittaachu Vetkam Vanthaachu Pakkam
Thottaachu Naanum Veluthu Vaangu

Mama Naan Unakku Machini Illa
Anne Naan Unakku Thangachi Illa
Thambi Naan Unakku Akka Illa
Thatha Naan Unakku Pethiyum Illa


Manappaara Maadirukku
Vandiyila Poottanum
Thanjavur Thavilirukku
Vaasichi Kaattanum

Hey Dhindukkal Vethalaikku
Sunnaambu Poosanum
Thaambulam Pottukittu
Thaniyaaga Pesanum

Poga Poga Soodu Yerum
Soodu Yera Moodu Maarum
Moodu Maara Sodi Serum
Sodi Sera Sorgalogam
Achaaramellaam Vachaachu Ipo
Kacheri Neeyum Nadathu Mama

Mama Naan Unakku Machini Illa
Anne Naan Unakku Thangachi Illa
Thambi Naan Unakku Akka Illa
Thatha Naan Unakku Pethiyum Illa

Selathula Naan Chinnakili
Chennaiyila Naan Annakili
Kovaiyila Naan Pachakili
Ootyla Un Ichakkili

Mama Naan Unakku Song Lyrics From Viswanath | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies