Mayakkathe Maaya Kanna

Mayakkathe Maaya Kanna Lyric In English


மயக்காதே மாய கண்ணா நீ மயக்காதே மாய கண்ணா நீ

மயக்காதே மாய கண்ணா நீ மயக்காதே மாய கண்ணால் நீ மறைக்காதே மாய கண்ணால் நீ மயக்காதே நீ

ஓர் ஊஞ்சல் வருமோ நானும் அதிலே ஆடி வரலாமோ உன் கோல குழலோ நானும் அதிலே நீந்தி வரலாமோ

ஸ்ரீரங்க நாயகனே ஓரங்க நாடகமே கார் வண்ண தேராக வா வா வா வா ஆயர்கள் கூடி வர ஆராரோ பாடி வர கையள்ளி தாலாட்ட வா

மயக்காதே மாய கண்ணா நீ மயக்காதே மாய கண்ணா நீ

ஆஅ ஆஅ ஆஅஆஅ


மரப்பாச்சி இவளா உன் மனம் தான் கொலுவா படியில் அழகாய் அமர்ந்தேன்

மயில் தோகை இவளா உன் உருவே மயிலா உடனே அசைந்தேன் இசைந்தேன்

உனையே நான் சேரும் வரை அகலாது அசையாது இவள் ஆசை திருடிய வெண்ணை போல உன்னை சேர வா

மயக்காதே மாய கண்ணா நீ மயக்காதே மாய கண்ணால் நீ மறைக்காதே மாய கண்ணால் நீ மயக்காதே நீ

ஸ்ரீரங்க நாயகனே ஓரங்க நாடகமே கார் வண்ண தேராக வா வா வா வா ஆயர்கள் கூடி வர ஆராரோ பாடி வர கையள்ளி தாலாட்ட வா


Mayakkadhae Maaya Kanna Nee
Mayakkadhae Maaya Kanna Nee

Mayakkadhae Maaya Kanna Nee
Mayakkadhae Maaya Kannaal Nee
Maraikkaadhae Maaya Kannaal Nee
Mayakkadhae Neeee

Orr Oonjal Varumo
Naanum Adhilae
Aadi Varalaamo
Un Kola Kuzhalo
Naanum Adhile
Neendhi Varalaamo

Sriranga Nayaganae
Oranga Nadagamae
Kaar Vanna Thaeraaga Va Va Va Va
Ayargal Koodi Vara
Aaraaro Padi Vara
Kai Alli Thaalaatta Vaa

Mayakkadhae Maaya Kanna Nee
Mayakkadhae Maaya Kanna Nee

Aaaaaa
Haaaaa


Marappachi Ivalaa
Un Manam Than Goluva
Padiyil Azhagaai Amarndhen

Mayil Thogai Ivalaa
Un Uruvae Mayilaa
Udanae Asaindhen Isaindhen

Unaiyae Naan Serum Varai
Agalaadhu Asaiyaadhu Ival Aasai
Thirudiya Vennai Pola
Unnai Sera Vaa

Mayakkadhae Maaya Kanna Nee
Mayakkadhae Maaya Kannaal Nee
Maraikkaadhae Maaya Kannaal Nee
Mayakkadhae Nee

Sriranga Nayaganae
Oranga Nadagamae
Kaar Vanna Thaeraaga Va Va Va Va
Ayargal Koodi Vara
Aaraaro Padi Vara
Kai Alli Thaalaatta Vaa

Mayakkathe Maaya Kanna Song Lyrics From Sabhaapathy | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies