Mic Testing

Mic Testing Lyric In English


ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பற பற பற பற பற பற பப் பப் பா ரா பற பற பற பற பற பற பப் பப் பா

மைக் டெஸ்டிங் ஒன்னு ரெண்டு மூணு செட்ட போட்டு சொல்ல போறேன் நானு நடக்குது டி கெடைக்குது டி நெனச்சதெல்லாம் இப்போ பலிக்குது டி கை தட்டி கும்பல தான் கூட்டி ஒன்னு சேர்ந்து வெயிட்ட கொஞ்சம் காட்டி அடைக்கணும் டி முடிக்கணும் டி தடுக்க வந்தா எட்டி ஒதைக்கணும் டி கண்டுக்காம தள்ளி நிக்காதே சிந்திக்காம மையும் வைக்காதே நடத்தனுமே ரணகலமே திருந்தணுமே இல்லை திருத்தணுமே

ஒருத்தன் வோட்டுக்கு தான் தாலே தில்லாலே நடக்கும் ஆட்டத்துக்கு போடு தில்லாலே கெடுத்த கூட்டத்துக்கு தாலே தில்லாலே இழுத்து கேட்ட போடு உடனே உடனே

பற பற பற பற பற பற பப் பப் பா ரா பற பற பற பற பற பற பப் பப் பா

இளசான பட்டாளமும் பக்குவமா ஒண்ணாச்சு பழசான தத்துவமும் தப்புன்னு தான் ஆயாச்சு ஹே ஹே ஹே ஹே அஞ்சு வருஷம் கெஞ்சி கெடப்போம் நெஞ்ச நிமித்தி எப்போ கஞ்சி குடிப்போம் எண்ணி பாரு எல்லாருக்காக சண்டை போடு உன் சந்ததிக்காக


நெலைக்கணும் டி தழைக்கனும் டி தடுக்க வந்தா எட்டி ஒதைக்கணும் டி

ஒருத்தன் வோட்டுக்கு தான் தாலே தில்லாலே நடக்கும் ஆட்டத்துக்கு போடு தில்லாலே கெடுத்த கூட்டத்துக்கு தாலே தில்லாலே இழுத்து கேட்ட போடு உடனே உடனே உடனே

பற பற பற பற பற பற பப் பப் பா ரா பற பற பற பற பற பற பப் பப் பா


Hmm Mm
Hmm Mm
Hmm Mm
Hmm Mm Mm Mm
Para Para Para Para Para Para
Pap Pap Paa Ra
Para Para Para Para Para Para
Pap Pap Paa

Mic Testing
Onnu Rendu Moonu
Set-Ah Pottu Solla Poren Naanu
Nadakkuthu De Kedaikkuthu De
Nenachathellaam Ippo Palikkuthu De
Kai Thatti Kumbala Thaan Kootti
Onnu Serndhu Weight-Ah Konjam Kaatti
Adaikkanum De Mudikkanum De
Thadukka Vandha Etti Othaikkanum De
Kandukkaama Thalli Nikkathae
Sindhikkaama Maiyum Vaikkathae
Nadathanume Ranagalamae
Thirunthanumae Illai Thiruthanumae

Oruthan Vote-Ukku Thaan Thaalae Thillaalae
Nadakkum Aattathukku Podu Thillaalae
Kedutha Koottathukku Thaalae Thillaalae
Izhuthu Gate-Ah Podu Udanae Udanae

Para Para Para Para Para Para
Pap Pap Paa Ra
Para Para Para Para Para Para
Pap Pap Paa

Ilasaana Pattalamum Pakkuvama Onnaachu
Pazhasana Thathuvamum Thappunnu Thaan Aayachu
Hey Hey Hey Hey
Anju Varusham Kenji Kedappom
Nenja Nimithi Eppo Kanji Kudippom
Enni Paaru Ellarukkaaga
Sandai Podu Un Sandhathikkaaga


Nelaikkanum De Thazhaikkanum De
Thadukka Vandha Etti Odhaikkanum De

Oruthan Vote-Ukku Thaan Thaalae Thillaalae
Nadakkum Aattathukku Podu Thillaalae
Kedutha Koottathukku Thaalae Thillaalae
Izhuthu Gate-Ah Podu Udanae Udanae Udanae

Para Para Para Para Para Para
Pap Pap Paa Ra
Para Para Para Para Para Para
Pap Pap Paa

Mic Testing Song Lyrics From Mandela | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies