Moondreluthil En

Moondreluthil En Lyric In English


மூன்றெழுத்தில்
என் மூச்சிருக்கும் அது
முடிந்த பின்னாலும்
பேச்சிருக்கும்

உள்ளம் என்றொரு
ஊர் இருக்கும் அந்த
ஊருக்குள் எனக்கொரு
பேர் இருக்கும்

கடமை அது
கடமை கடமை அது
கடமை

அந்த மூன்றெழுத்தில்
என் மூச்சிருக்கும் அது
முடிந்த பின்னாலும்
பேச்சிருக்கும்

உள்ளம் என்றொரு
ஊர் இருக்கும் அந்த
ஊருக்குள் எனக்கொரு
பேர் இருக்கும்

பதவி வரும்போது
பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும்
தோழா

பாதை தவறாமல்
பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும்
தோழா

அன்பே உன்
அன்னை அறிவே உன்
தந்தை உலகே உன் கோவில்
ஒன்றே உன் தெய்வன்

மூன்றெழுத்தில்
என் மூச்சிருக்கும் அது
முடிந்த பின்னாலும்
பேச்சிருக்கும்


உள்ளம் என்றொரு
ஊர் இருக்கும் அந்த
ஊருக்குள் எனக்கொரு
பேர் இருக்கும்

கடமை அது
கடமை கடமை அது
கடமை

வாழை மலர்
போல பூமி முகம்
பார்க்கும் கோழை
குணம் மாற்று தோழா

நாளை உயிர்
போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று
தோழா

அன்பே உன்
அன்னை அறிவே உன்
தந்தை உலகே உன் கோவில்
ஒன்றே உன் தெய்வன்

மூன்றெழுத்தில்
என் மூச்சிருக்கும் அது
முடிந்த பின்னாலும்
பேச்சிருக்கும்

உள்ளம் என்றொரு
ஊர் இருக்கும் அந்த
ஊருக்குள் எனக்கொரு
பேர் இருக்கும்

கடமை அது
கடமை கடமை அது
கடமை


Moondrezhuthil
En Moochirukum Adhu
Mudindha Pinnalum
Pechirukum

Ullam Endroru
Oor Irukum Andha
Oorukul Enakoru Per Irukum

Kadamai
Adhu Kadamai

Andha Moondrezhuthil
En Moochirukum Adhu
Mudindha Pinnalum
Pechirukum

Ullam Endroru
Oor Irukum Andha
Oorukul Enakoru Per Irukum

Padhavi
Varumbothu Panivu
Vara Vendum Thunivum
Varavendum Thozha

Paadhai
Thavaraamal
Panbu Kuraiyaamal
Pazhagi Varavendum Thozha

Anbae Un Annai
Arivae Un Thandhai
Ulagae Un Kovil
Ondrae Un Deivan

Moondrezhuthil
En Moochirukum Adhu
Mudindha Pinnalum
Pechirukum


Ullam Endroru
Oor Irukum Andha
Oorukul Enakoru Per Irukum

Kadamai
Adhu Kadamai

Vaazhai Malar
Polae Boomi Mugam
Paarkum Kozhai Gunam
Maatru Thozha

Naalai Uyir
Pogum Indru Ponaalum
Kolgai Niraivetru Thozha

Anbae Un Annai
Arivae Un Thandhai
Ulagae Un Kovil
Ondrae Un Deivan

Moondrezhuthil
En Moochirukum Adhu
Mudindha Pinnalum
Pechirukum

Ullam Endroru
Oor Irukum Andha
Oorukul Enakoru Per Irukum

Kadamai
Adhu Kadamai